![[27/09, 13:17] GGI Jabeen Mohamed: முஸ்லிம் கலாச்சார அமைச்சு எங்கே?முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? ஒற்றை ஆட்ச...](https://img3.medioq.com/528/020/1327200945280208.jpg)
27/09/2024
[27/09, 13:17] GGI Jabeen Mohamed:
முஸ்லிம் கலாச்சார அமைச்சு எங்கே?
முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டு விட்டதா?
ஒற்றை ஆட்சிக்குள் சமத்துவம் என்பது என்ன?
மதங்களுக்கு இடையில் சமத்துவ சட்டம் நடைமுறைக்கு சாத்தியமா?
இஸ்லாத்தை சமத்துவ சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த முடியுமா?