Vino e News

Vino e News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vino e News, News & Media Website, Post Office Road, Mullaitivu.

26/10/2024

இரான் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා!Happy New Year to you all!
01/01/2024

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා!

Happy New Year to you all!

16/12/2023

இலங்கையின் வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு துறைகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளன.
மேலும் தொடர்ச்சியாக இன்னும் சில நாட்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மக்களை அவதானமாக இருக்க வேண்டுகின்றோம்.

16/12/2023
இலங்கைக்கு கிழக்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் விளைவால் இன்று மாலை இலங்கையின் வடக்கு பகுதியின் வளி மாசடைவுக்கு உள்ளாகு...
02/12/2023

இலங்கைக்கு கிழக்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் விளைவால் இன்று மாலை இலங்கையின் வடக்கு பகுதியின் வளி மாசடைவுக்கு உள்ளாகும்.
சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

07/08/2023

சிறுவர்கள் யாரேனும் இவ்வாறு தலையை மாட்டிக்கொண்டால் இதுபோன்று உடல் பகுதியால் இழுத்து எடுக்க முயற்சி செய்யுங்கள்.

Today Newspaper 📰23.07.2023Sunday
23/07/2023

Today Newspaper 📰
23.07.2023
Sunday

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு பணிகள்...
06/07/2023

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

  க்குப் போட்டியாக   நிறுவனம் உருவாக்கிய   செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Vino Marketing📚 Vino Books🛒 Vino Super...
06/07/2023

க்குப் போட்டியாக நிறுவனம் உருவாக்கிய செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vino Marketing
📚 Vino Books
🛒 Vino Supermarket
🖨️ Vino Print
🖥️ Vino Techno
📺 Vino DTH
🎤 Vino e News

📞 072 070 2222 📱 070 398 9911 / 0779989911
🖨 0212 290 280
📧 [email protected]
📌 Location Mullaitivu
https://goo.gl/maps/6YaaeaEr2vuCTiS58

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (15.06.2023) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக...
15/06/2023

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (15.06.2023) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிரல் அடையாளம் வழங்க முடியுமான பிரதேச செயலகங்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியில் மேலதிக வகுப்புகளை (கட்டணம் அற...
15/06/2023

மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியில் மேலதிக வகுப்புகளை (கட்டணம் அறவிட்டு) நடத்துவதை தடுக்கும் வகையில் விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித் யு கமகே அவர்களின் ஆலோசனைக்கு அமைய, மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் யு.டி. திரு. ஹேரத் அவர்களால் இது KPDE/2023/01 மற்றும் 2023/06/08 தேதியிட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் நல்ல நோக்கத்தில் பணம் அறவிடப்படாமல் நடாத்தப்படும் வகுப்புக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாது என்றும் பாடசாலைக் கல்வியை சமமான முறையில் அனைவருக்கும் வழங்கும் நோக்கோடு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

Post Office Road
Mullaitivu
42000

Alerts

Be the first to know and let us send you an email when Vino e News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vino e News:

Videos

Share