Hadi Police
மாவனல்லையில் இன்றைய தினம் காலம் சென்ற போலீஸ் அதிகாரி ஹாதி அவர்களின் இறுதி கிரியைகளின் போது போலீஸ் மரியாதை
இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH இல்…
🔴 இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH இல்…
இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 3ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.
🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself) #jmmedians
JM Media College - Sri Lanka
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் - 077 712 8348
#course #announcingcourse #jmmedialk #learnmedia #mediacollege #jmmediacollege #photography #raashidmalhardeen #Photographycourse #jmmediacollegesrilanka #rjcourse #tamilmediaclass #IslamicValues #jmmediacollegesrilanka #jmmedianews #convocation #MediaCourses #jmmedialk #NewsReading #media
Media Unit Inauguration Ceremony
மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாமல் இதர இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் இவ்வாறான பாடசாலைகளை நாம் பாராட்டவதுடன் அவ்வாறான பாடசாலைகளுக்கு எமது முழுமையான உதவிகளை வழங்கவும் ஜே.எம் மீடியா கல்லூரி (JM Media College - Sri Lanka - 077 712 8348) தயாராக இருக்கிறது.
#mediaunit #inauguration #ceremony #jmmediacollege #JMMedia #mediacourses
மாவனல்லை நகர பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள புதிய CCTV
மாவனல்லை நகர பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள புதிய CCTV Unit கண்காணிப்பு பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2024.08.01 ஆம் திகதி கேகாலை பிராந்திய பிரதிப் பொலீஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷ தலைமையில் கனேதன்னையில் நடைபெற்றது.இத்திட்டத்தின் கீழ் மாவனல்லையில் 11 இடங்களில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ஐக்கிய வர்த்தக சங்கம், சிங்கள வர்த்தக சங்கம் மற்றும் லயன்ஸ் கழகம் என்பன ஒத்துழைப்பு வழங்குகின்றன.மாவனல்லை பொலீஸ் பொறுப்பதிகாரி லசந்த கலுஆரச்சி, பிரதேச செயலாளர் விஜானி ரத்னசேகர லயன்ஸ் தலைவர் அமீனுல்லா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அமீர் ஹூசைன்
✅ இலங்கையின் மிகப் பிரமாண்டமான வருடாந்த இலவச ஊடக செயலமர்வு MEDIA TIPS 2024
✅ இலங்கையின் மிகப் பிரமாண்டமான வருடாந்த இலவச ஊடக செயலமர்வு MEDIA TIPS 2024
💎 பெறுமதியான சான்றிதழை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு இன்றே உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
MT24 (Name & Area) WhatsApp to 077 712 8348
🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.
🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself) #jmmedians
ஜே.எம் மீடியா கல்லூரி - தரமே எமது தனித்துவம்
(No.1 Media College in Sri Lanka 🇱🇰)
#course #announcingcourse #jmmedialk #learnmedia #mediacollege #jmmediacollege #photography #freeMediaworkshop #mediatips #Photographycourse #jmmediacollegesrilanka #rjcourse #tamilmediaclass #islamicvalues #islamic #mediacoursesinhala #mediaclass #mediaclasstamil #videoediting #tvpresenter #rj #graduation #BMICH #dreamday #studentsfeedback