Hanan Siyam

Hanan Siyam JOURNALIST

📌உன் வாழ்வினில் ஒரு சில நிகழ்வுகள் உனக்கு🫵 அருள்கொடையாக வந்து அமையும்..!🥰ஒரு சிலவை உனக்கு🫵 படிப்பினையாக அமையும்.❤️‍🩹!_@ஆ...
18/03/2024

📌உன் வாழ்வினில் ஒரு சில நிகழ்வுகள் உனக்கு🫵 அருள்கொடையாக வந்து அமையும்..!🥰

ஒரு சிலவை உனக்கு🫵 படிப்பினையாக அமையும்.❤️‍🩹!

_@ஆதலால் அருள் கொடையாக வருவதை பாதுகாத்துக் கொள்..._

_@படிப்பினையாக அமைவதை வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்..

அல்லாஹ் நமக்கு போதுமானவன் 🤍❤️



20/10/2023



26/07/2023

සියලුම වාහන, යතුරු පැදි ත්‍රිරෝද රථ
මිලට ගැනීම , විකිනීම සහ හුවමාරුව
Kurunegala Road, Hospital Junction,
Wariyapola .

📞 0769799498 , 0760609798

Send a message to learn more

  , successful completed advance certificate in mass mediaGeneral Convocation of JM MEDIA COLLEGE - SRI LANKA 𝟮𝟬𝟮𝟯 🎓‬‬‬ ...
25/07/2023

, successful completed advance certificate in mass media

General Convocation of JM MEDIA COLLEGE - SRI LANKA 𝟮𝟬𝟮𝟯 🎓‬‬‬

10/07/2023

Train your mind 🙂



26/06/2023
நீங்கள்  கோபமாக உள்ள போதுகடினமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்...!ஏனெனில், உங்கள் கோபம் தனிந்துவிடும்...!எனினும் உங்கள் ...
25/05/2023

நீங்கள் கோபமாக உள்ள போது
கடினமான வார்த்தைகளை
உபயோகிக்காதீர்கள்...!

ஏனெனில்,
உங்கள் கோபம் தனிந்து
விடும்...!
எனினும் உங்கள்
வார்த்தைகளால் ஒருவருக்கு
ஏற்ப்பட்ட காயம் வாழ்வு
முழுவதும் நிரந்தரமாக
இருக்கலாம்....!

எனவே,
பேசினால் கனிவான
வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
அல்லது அமைதியாக
இருங்கள். 🤍



24/05/2023
23/05/2023

Believe in yourself.....



 #புன்னகைபுன்னகை செய்யும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் வாழ்க்கையின் பொன்னான நேரங்களே..!❤ ஒருவர் முகத்தில் காட்டும் மென்மைய...
29/04/2023

#புன்னகை

புன்னகை செய்யும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் வாழ்க்கையின் பொன்னான நேரங்களே..!

❤ ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே

❤ உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்

❤ உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்.
( ஆதாரம் - திர்மிதி 2022,2037 )



கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே..!உன் வார்த்தையும் ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்.உன் புன்னகையும் ஒருவரது உ...
19/04/2023

கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே..!

உன் வார்த்தையும் ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்.

உன் புன்னகையும் ஒருவரது உள்ளத்தில் விளக்கேற்றலாம்.
💖💖💖💖💖

"எதையும் புதிதாய் தேடி செல்லாதே ,அன்பான உறவுகளும் அழகான வாழ்க்கையும்நம்முடனே இருக்கின்றன ,,எதையும் நாம் பார்க்கும் எண்ணத...
11/04/2023

"எதையும்
புதிதாய் தேடி செல்லாதே ,
அன்பான உறவுகளும்
அழகான வாழ்க்கையும்
நம்முடனே இருக்கின்றன ,,

எதையும் நாம் பார்க்கும்
எண்ணத்திலும்
கண்ணோட்டத்திலும் தான் உள்ளது.

11/04/2023

for united trading and contracting company Pvt LTD

Kollandaluwa , kadigawa, Nikaweratiya .

Contact no - 0778845336

𝐤𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲 𝐚𝐥 𝐚𝐪𝐬𝐚 𝐦𝐨𝐬𝐪𝐮𝐞 🇱🇰❤️✨
19/03/2023

𝐤𝐚𝐭𝐭𝐚𝐧𝐤𝐮𝐝𝐲 𝐚𝐥 𝐚𝐪𝐬𝐚 𝐦𝐨𝐬𝐪𝐮𝐞 🇱🇰❤️✨

11/03/2023

සියලුම වාහන, යතුරු පැදි ත්‍රිරෝද රථ
මිලට ගැනීම , විකිනීම සහ හුවමාරුව
Kurunegala Road, Hospital Junction,
Wariyapola .

📞 0769799498 , 0760609798

Feb -13 உலக வானொலி தின வாழ்த்துக்கள்....
13/02/2023

Feb -13 உலக வானொலி தின வாழ்த்துக்கள்....

04/02/2023

  Azan competition pannawa Grand mosque
26/01/2023


Azan competition pannawa Grand mosque

அறிவிப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தருணம்| Pannawa ,  iqra pre school@annual concert 2022  2022/01/11 village
13/01/2023

அறிவிப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தருணம்|
Pannawa , iqra pre school@annual concert 2022
2022/01/11
village

Address

Kurunegala

Alerts

Be the first to know and let us send you an email when Hanan Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanan Siyam:

Videos

Share


Other Digital creator in Kurunegala

Show All