Agaram News

Agaram News விரைவும் விவேகமும்!

16/02/2025
Harini யாழ் இந்துக்கல்லூரிக்கு திடீர் விஜயம்! Juice ஆல் வியப்படைந்த பிரதமர்!| Jaffna news today
15/02/2025

Harini யாழ் இந்துக்கல்லூரிக்கு திடீர் விஜயம்! Juice ஆல் வியப்படைந்த பிரதமர்!| Jaffna news today

Harini யாழ் இந்துக்கல்லூரிக்கு திடீர் விஜயம்! Juice ஆல் வியப்படைந்த பிரதமர்!| Jaffna news today Stay informed, stay ahead! 🗞️ Your go-to YouTube channel for...

12/02/2025

தம்பி அர்ச்சுனா இந்த பாதை உங்களுக்கு உகந்ததல்ல! வெடிக்கும் தையிட்டி பிரச்சனை! | Jaffna news today

video - https://bit.ly/3CVADvF

Ramanathan Archchuna Archchuna Ramanathan

10/02/2025
காலம் எப்பொழுதுமே விசித்திரமானதுஒரு காலத்தில்  இலங்கையின் தலைவிதும்மினால் ஏன் என்று கேட்க நாலு பேர் ஒரு காலத்தில்எத்தனை ...
09/02/2025

காலம் எப்பொழுதுமே விசித்திரமானது

ஒரு காலத்தில் இலங்கையின் தலைவி

தும்மினால் ஏன் என்று கேட்க நாலு பேர் ஒரு காலத்தில்

எத்தனை பாதுகாவலர்கள் எத்தனை பெயர் சூழ வந்திருப்பார்

லண்டன் தெருவொன்றில் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கா தன்னம் தனியாக நடந்து செல்லும் காட்சி

மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம் ட்ரம்ப்புக்கு இப்படி ஒரு பதிலைக் கூறியது கேட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள். "சுவர் க...
07/02/2025

மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம் ட்ரம்ப்புக்கு இப்படி ஒரு பதிலைக் கூறியது கேட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள். "சுவர் கட்ட நினைத்தீர்கள், ஆனால் அந்த சுவரின் மறுபுறம் 7 பில்லியன் மக்கள் நிற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவர்கள் iPhone ஐ விட்டுவிட்டு Samsung அல்லது Huaweiக்கு செல்வார்கள். Ford, Chevrolet ஐ விட Toyota, Kia, Honda ஐ ஓட்டுவார்கள். Disneyக்குப் பதிலாக லத்தீன் அமெரிக்க திரைப்படங்களைப் பார்ப்பார்கள், Nikeக்குப் பதிலாக Mexican Panam ஐ அணிவார்கள்.

இந்த 7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், உங்கள் பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும். பிறகு நீங்களே வந்து, 'தயவுசெய்து, இந்தச் சுவரை அகற்றுங்கள்' என்று சொல்வீர்கள். இது எங்களுக்கு வேண்டாம், ஆனால் நீங்கள் சுவர் கேட்டால் இப்போது உங்களுக்கு சுவர் கிடைக்கும்.

நினைவில் கொள்ளுங்கள், உலகம் பெரியது, அமெரிக்கா எல்லாம் இல்லை...

நன் றி - சமூக ஊடகங்கள்

Thanks jaffna Muslim

• எனக்கு கதைக்க நேரம் தரேல்ல?  - சரி இந்தா கதை...• ஏன் இவ்வளவு நாளா கதைக்க விடேல்ல?  - சரி இப்ப விட்டிருக்கு கதை.• 77வது...
06/02/2025

• எனக்கு கதைக்க நேரம் தரேல்ல?

- சரி இந்தா கதை...

• ஏன் இவ்வளவு நாளா கதைக்க விடேல்ல?

- சரி இப்ப விட்டிருக்கு கதை.

• 77வது சுதந்திர தினம் கொண்டாடுறீங்க, 77 நாளா என்னை கதைக்க விடேல்ல?

- சரியெடாப்பா, இப்ப தந்திருக்கு கதையுமென்!

• விகாரையை அகற்ற வேண்டாம் என்று சொன்ன ஒரேயொரு எம்.பி என்னை ஏன் கதைக்க விடவில்லை?

- அதான் இப்ப கதைக்க விட்டிருக்கிறனே கதையடாப்பா?

• இல்லை, நீங்கள் என்னை கதைக்க விடாததுக்கு வெக்கப்படோணும் - முழு பாராளுமன்றமும் வெக்கப்படோணும்??

- சரி, வெக்கப்படுறம் நீர் கதையும்...

• இல்லை நீங்கள் ஏன் என்னை கதைக்க விடேல்ல இவ்வளவு நாளா...
நான் தேசிய தலைவர் வளர்த்த தமிழன்.
என்னை சுடப்போறீங்க எண்டாலும் சுடுங்க?

- சரி நேரம் முடியபோகுது கதையடாப்பா?

• இல்லை நீங்கள் ஏன் எனக்கு 77 நாளா கதைக்க நேரம் தரேல்ல...

- சரி சரி, நேரம்போகுது கதையும் நீர்!

• இல்ல நீங்கள் ஏன் எனக்கு நேரம் தரேல்ல கதைக்க?

- உனக்கு மேல்மாடியில பிரச்சனையா??

பாராளுமன்றத்தில் வெடித்தது சண்டை! சபாநாயகரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! UK பாராளுமன்றம் போய் பாருங்கள்| Archuna Ramanath...
06/02/2025

பாராளுமன்றத்தில் வெடித்தது சண்டை! சபாநாயகரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! UK பாராளுமன்றம் போய் பாருங்கள்| Archuna Ramanathan mp

VIDEO LINK - https://bit.ly/412LXiQ

Ramanathan Archchuna Archchuna Ramanathan

தேசியத்தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! அனல் பறந்த அர்ச்சுணாவின் பேச்சு!                     Ramanathan Archchun...
05/02/2025

தேசியத்தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! அனல் பறந்த அர்ச்சுணாவின் பேச்சு!

Ramanathan Archchuna Archchuna Ramanathan

ஆப்பிரிக்க நாடான மௌரிடானிய தேசத்தின் இரும்புத் தாது ஏற்றிச்செல்லும் உலகின் மிக பிரம்மாண்டமான நீளமான  ஆச்சரியமான ரயில் இத...
05/02/2025

ஆப்பிரிக்க நாடான மௌரிடானிய தேசத்தின் இரும்புத் தாது ஏற்றிச்செல்லும் உலகின் மிக பிரம்மாண்டமான நீளமான ஆச்சரியமான ரயில் இது.

மௌரிடானிய பாலைவனத்தில் பயணிக்கும் உலகின் அதிசயமான மற்றும் கனமான ரயில்களில் முக்கியமான ஒன்றான இந்த ரயிலின் பெட்டிகள் சுமார் 3 கிமீ வரை நீண்டுள்ளது.

இந்த ரயில் ஏறக்குறைய 700 கிமீ பயணிக்கிறது, அத்துடன் இதன் 200 முதல் 300 பெட்டிகள் கொண்ட ரயில் தொடரில் ஒவ்வொரு பெட்டியும் சுமார் 84 டன் எடை கொண்டது!!!❤️

05/02/2025

ஒருவரையொருவர் “மெண்டல்” என கூறி சண்டையிடும் எம்.பிக்கள்!
உங்கள் கருத்து என்ன?

தமிழில் பேசவேண்டாம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்! கொந்தளித்த Archuna Ramanathan mp | Parliament
05/02/2025

தமிழில் பேசவேண்டாம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்! கொந்தளித்த Archuna Ramanathan mp | Parliament

இதைத்தானே மக்கள் 15 வருடங்களாகக் எதிர்பாக்கிறார்கள்...  #ஒற்றுமையே_பலம்
04/02/2025

இதைத்தானே மக்கள் 15 வருடங்களாகக் எதிர்பாக்கிறார்கள்... #ஒற்றுமையே_பலம்

நான் ஸ்ரீலங்கன் இல்லைவழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்ப...
04/02/2025

நான் ஸ்ரீலங்கன் இல்லை

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய மண்ணில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல.

-தீபச்செல்வன்

Address

Mamangam Pillaiyar Kovil Road
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agaram News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

எம்மை பற்றி

தமிழ் ஊடக பரப்பிலே சமீப காலமாக அதிக பயன்பாட்டில் இருக்கும் இணைய ஊடகங்கள் வரிசையில் ஒன்று தான் Quick News Tamil. உலகமயமாதலினால் மாறிப்போகும் தொழிநுட்ப பரிமாங்களுக்கேற்ப, இலகுவாக வாசகர்களை அடைய இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடே தனது செயற்பாட்டினைக் கொண்டிருக்கிறது. ஈழத்திருநாட்டில் வசிக்கும் அடக்குமுறைக்குள்ளான எமது சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலை, கலாசார, விழுமியங்களை பிரதிபலித்து, எமக்கான தேசிய, சுயநிர்ணய பிரக்ஞையோடு உலகம் தழுவிய எமது கிளைகளையும் சேர்த்து எமது உரிமைகளுக்கான குரலாய் இருப்போம். ஊடக விழுமியங்களை அதி உச்சமாக பின்பற்றி, நடுநிலையான, உண்மைமிகுந்த விரைவும் விவேகமுமாய் செயலாற்றுகின்றோம்.