13/01/2025
இனி நான் இஸ்லாமியனாக மாறுவதை தவிர வேறு வழி இல்லை....
குர் ஆனின் ஒவ்வொரு வசனமும் நடந்து கொண்டு வருகிறது.... ஒவ்வொரு பாவத்துக்கான விடை இருக்கிறது அது தனி மனிதனாக இருந்தாலும் சரி.... அரசனாக இருந்தாலும் சரி... ஜீஸஸ் (ஈஷா நபி ) உயிருடன் விண்ணுலகில் இருக்கிறார் அவர் மரிக்கவில்லை. அவர் மீண்டும் உலகிற்கு வருவார் என்று குர்ஆன் மற்றும் முஹம்மது நபி கூறும் போதும் என்னால் நம்ப முடியாமல் இருக்க முடியவில்லை.
முஹம்மது நபி ஏன் கூற வேண்டும் ஏன் ஈஷாவை இணைத்துப்பேச வேண்டும். அவர் கண்டிப்பாக மிஃராஜ்
விண்ணுலக பயணத்தின்போது ஈஷா(அலை) அவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.
இஸ்லாம் தான் என்னுடைய இறுதித்தீர்வு...... #ஜெfப்_மான்ஷன்