Sammanthurai.lk

Sammanthurai.lk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai.lk, News & Media Website, Kandy.

ஹாரமை விட ஹலால் சிறந்தது...
14/07/2025

ஹாரமை விட ஹலால் சிறந்தது...

13/07/2025

என்னதான் காலம் கடந்து போனாலும், இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு நிமிசம் அப்படியோ பழைய நினைவு எல்லாத்தையும் மனக்கண் முன்னே கொண்டு வந்துடுச்சி...

அது வாழ்க்கை இல்லைங்க சொர்க்கம்...

மூடிய வானத்தில் மின்னும் நிலா… சம்மாந்துறையின் இரவு வீதியில் ஒரு மாயாஜாலம்.Pc Aslam Cjf
13/07/2025

மூடிய வானத்தில் மின்னும் நிலா… சம்மாந்துறையின் இரவு வீதியில் ஒரு மாயாஜாலம்.

Pc Aslam Cjf

My dream in sha Allah!❤️
13/07/2025

My dream in sha Allah!❤️

யதார்த்தம்!
13/07/2025

யதார்த்தம்!

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!- தில்சாத் பர்வீஸ்அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ப...
13/07/2025

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!

- தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 1.00 மணியளவில் சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டதுடன், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையிலான குழுவினரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18/04/2025

Galle Indian Restuarant Hut ஐ முஸ்லிம்கள் புறக்கணியுங்கள். இது சமூக கடமை!!

இம் முறை பிரதேச சபை தேர்தலில் சம்மாந்துறை மண்ணை தகுதியற்றோரின் கைகளில் இருந்து பாதுகாக்கும் மிக பெரும் பெரிய கடமை சம்மாந...
17/04/2025

இம் முறை பிரதேச சபை தேர்தலில் சம்மாந்துறை மண்ணை தகுதியற்றோரின் கைகளில் இருந்து பாதுகாக்கும் மிக பெரும் பெரிய கடமை சம்மாந்துறை மக்களுக்கு உள்ளது.

" இவர் தான், தங்களது கட்சியின் தவிசாளர் வேட்பாளர் " என்றால் மக்கள் குறித்த கட்சிக்கே வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையே பல கட்சிகளுக்குண்டு..

அ.இ.ம.காவின் முதன்மை வேட்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகும்..
இவர்
போதுமானளவு அரசியல் அறிவுள்ளவர்...
போதுமானளவு நிர்வாக அறிவுள்ளவர்...
பண்பானவர்...
சமூக அக்கறை கொண்டவர்...
ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்...

இருப்பவர்களில் தவிசாளருக்கு மிக பொருத்தமானவர் மு.மா.ச.உ மாஹிரே! என்னைப் பொறுத்தவரையில் இம் முறை களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் தவிசாளருக்கு மு.மா.ச.உ மாஹிரை விட்டால் வேறு தெரிவும் இருப்பதாக தெரியவில்லை.

மக்களே!
நன்கு சிந்தியுங்கள்...
சம்மாந்துறை மண்ணை தகுதியற்றோரின் கைகளில் ஒப்படைத்து, எமது மண்ணை இழிவுபடுத்தி விட வேண்டாம்...

16/04/2025

அதானே 😂

இரவு பகலாக ரவூப் ஹக்கீமை விமர்சிப்பதனை தொழிலாக செய்பவரே !நீங்க அறியாதது கடலளவு. தலைவர் மரணித்தவுடன் தலைவரின் மனைவி பேரிய...
11/04/2025

இரவு பகலாக ரவூப் ஹக்கீமை விமர்சிப்பதனை தொழிலாக செய்பவரே !

நீங்க அறியாதது கடலளவு. தலைவர் மரணித்தவுடன் தலைவரின் மனைவி பேரியலை தலைவராக்கும் முயற்சியை தாருஸ்சலாமில் இருந்துகொண்டு அன்றைய ஹாபர் பிரதி தவிசாளர் ரபீக் செய்துகொண்டு இருந்த நேரத்தில் தலைவர் ஹக்கீம் அரநாயக்காவில் தலைவரின் மையித்தை எடுக்கும் பணியில் இருந்தார். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உங்களிடமில்லை. உங்களது மனோநிலைக்கு ஏற்ப அல்லாஹ்வை மறந்து விமர்சிக்கின்றீர்கள்.

முதலில் ரவூப் ஹக்கீமை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது ?
சமூகத்தை ஏமாற்றுகிறார் என்றால் அதனை சமூகம் பார்க்கும்.

அதை கூறுவதற்கு நீங்கள் யார் ?

குறைந்தது ரவூப் ஹக்கீமுடன் கட்சிக்காக பணியாற்றி இருந்தால் யோசிக்கலாம்.

ரவுப் ஹக்கீம் சமூக துரோகி என்று கூறிக்கொண்டு முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு இரவு பகலாக முயற்சிப்பது எங்களுக்கு தெரியாதா ?

நீங்கள் என்ன இந்த சமூக தலைவரா ?

இந்த சமூகத்தில் உங்களுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது ?

குறைந்தது உங்களது அங்கீகாரத்தை கூறுங்கள்.

உங்களது கல்வித்தரம் என்ன ?

நீங்கள் அதாஉல்லா, ராஜபக்ச குடும்பத்துக்காக எழுதுவது எங்களுக்கு தெரியாதா ?

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் இந்த நாடு முழுக்க இருக்கும் வரைக்கும் உங்களது எண்ணம் நிறைவேறாது.

முதலில் நடைமுறை அரசியலை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். சுருக்கமாக கூறுவதென்றால் உங்களுக்கு அரசியல் தெரியாது.

எமதூரின் அடையாளங்களில் ஒன்றை இறைவன் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
11/04/2025

எமதூரின் அடையாளங்களில் ஒன்றை இறைவன் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share