Time4brain

Time4brain News & Media

06/10/2023

06/10/2023

COLPETTY BUS ACCIDENT

26/12/2022

AKURANA

26/12/2022


AKURANA

𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #இன்றைய_திருக்குறள் பகுதிEditing :- Madhushini
28/09/2022

𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #இன்றைய_திருக்குறள் பகுதி

Editing :- Madhushini

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #இன்றைய_திருக்குறள் பகுதிEditing :- Madhushini
25/09/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #இன்றைய_திருக்குறள் பகுதி

Editing :- Madhushini

 #பிரித்தானிய_மகாராணி #இரண்டாம்_எலிசபெத்_காலமானார்!  பிரித்தானிய மகாராணி இரண்டாம்எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் இன்...
08/09/2022

#பிரித்தானிய_மகாராணி
#இரண்டாம்_எலிசபெத்_காலமானார்!


பிரித்தானிய மகாராணி இரண்டாம்
எலிசபெத்

காலமானார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத்

தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில்

மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

96 வயதான பிரித்தானிய மகாராணி

கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர்

ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அத்துடன், அவரது உடல்நிலை குறித்தும்

மருத்துவர்கள் அதிக கரிசனையுடன்

இருந்தனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது. 1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியான மகுடம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானபோது அவரது!
உறவினர்கள் அனைவரும் ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் கூடியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது உடல் நாளை லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #வரலாற்றில்_இன்று பகுதிதொகுப்பு :- ViduJeya #வரலாறு
05/09/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #வரலாற்றில்_இன்று பகுதி

தொகுப்பு :- ViduJeya

#வரலாறு

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #அறிந்தும்_அறியாததும் பகுதிதொகுப்பு :- ViduJeya ●》பண்டைய தமிழர்களின் ஞானம்《●
01/09/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #அறிந்தும்_அறியாததும் பகுதி

தொகுப்பு :- ViduJeya

●》பண்டைய தமிழர்களின் ஞானம்《●

31/08/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #இன்றைய_திருக்குறள் பகுதி
29/08/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #இன்றைய_திருக்குறள் பகுதி

Kathiresan National College 2021 A.L Results
29/08/2022

Kathiresan National College 2021 A.L Results

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்  #அறிந்தும்_அறியாததும் பகுதிதொகுப்பு :- ViduJeya பாம்பு பற்றி அறிந்தும் அறியாததும்உலகில் ஆயிரக்கணக்கா...
29/08/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன் #அறிந்தும்_அறியாததும் பகுதி

தொகுப்பு :- ViduJeya

பாம்பு பற்றி அறிந்தும் அறியாததும்

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபாயம் அளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு

2.கட்டு வீரியன்

3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டை பாம்பு

5.கரு நாகம்

6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து "சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்து விடக்கூடும்.

நல்லபாம்பு கடித்து விட்டால் சித்த மருத்துவ முறையில் செய்யப்படும் மருத்துவம் :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், அந்நிலையில் வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் இல்லையேல் வாய் திறக்க, வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும். இந்நிலையில் ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் இதன் மூலம் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின Link :- https://www.doenets.lk/examresults
28/08/2022

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Link :- https://www.doenets.lk/examresults

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠  இன்    #நாவலபிட்டி_பிரதான_வீதியில்_பகதுலவ_பகுதியில்_ஏற்பட்ட_மண்சரிவுநுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங...
27/08/2022

⏰️𝐓𝐢𝐦𝐞4𝐛𝐫𝐚𝐢𝐧🧠 இன்

#நாவலபிட்டி_பிரதான_வீதியில்_பகதுலவ_பகுதியில்_ஏற்பட்ட_மண்சரிவு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இன்று 《27 August 》காலை கினிகத்தேனை, நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் - கண்டி, கினிகத்தேனை - நாவலபிட்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

போக்குவரத்தினை சரி செய்வதற்கான நடவடிக்கையினை வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Kandy
20650

Alerts

Be the first to know and let us send you an email when Time4brain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time4brain:

Videos

Share


Other News & Media Websites in Kandy

Show All