WINGS TV

WINGS TV Spread the positive energy & happiness all over the world .. Let your thoughts to change this world

ஆணும் பெண்ணும் - தொடர்  05 இரு மனம் விரும்ப பரபரப்பாய் ஊரே கூடி திருமணம் செய்து வைக்க, இரு குடும்பங்களுக்கு தொடர்கிறது ப...
03/03/2024

ஆணும் பெண்ணும் - தொடர் 05

இரு மனம் விரும்ப பரபரப்பாய் ஊரே கூடி திருமணம் செய்து வைக்க,
இரு குடும்பங்களுக்கு தொடர்கிறது புது உறவு.

இப்படி தொடர்ந்த உறவில்,
ஒரு மாதம் கழிவதற்குள் ஏதேனும் விசேஷமா என்று வீட்டுப் படியேறும் அழையா விருந்தாளிகளின் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.!

திருமணம் என்பது ஒரு உன்னதமான பந்தம். அந்த இருவருக்குள்,அன்பு,நட்பு,காதல், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை பொறுமை என அத்தனையும் கலந்தே அந்த உறவு உறுதி அடைய வேண்டும்.

இப்படி இருக்கும்போது எம் சமூகம் திருமணமான புது தம்பதிகளின் வாழ்க்கையை அளவிடுவது அவர்களுடைய குழந்தை பிறப்பில் இருப்பது கேலியாக இருக்கின்றது.

இறைவன் விதிப்படி வாழ்க்கையில் எது எப்போது எப்படி கிடைக்க வேண்டுமோ!அது அப்போது அப்படியே கிடைக்கும்.
எது கிடைக்க கூடாது என்று விதியோ அதை இந்த உலகமே சேர்ந்தாலும் வழங்க முடியாது.

குழந்தை என்பது ஒரு அரும்பெரும் செல்வம்
அதை யாரும் வேண்டாம் என்று கூறப் போவதில்லை.

திருமணமான பின் பல காரணங்களுக்காக அந்த செல்வம் தம்பதிகளை விட்டு தூரமாக கூடும்,
உடல் உபாதைகளாக இருக்கலாம்,
நோய் நிலைமையாக இருக்கலாம்,
பொருளாதாரப் பிரச்சினையாக இருக்கலாம்,
குடும்ப சூழ்நிலையாக இருக்கலாம்,
இருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம்,
அதற்கான கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றவர்களாக இருக்கலாம்,
இருவருக்கும் அந்த செல்வத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு காலம் தேவைப்படலாம் .
இறைவன் நாட்டப்படி ஏதோ ஒரு காரணமாக அமைந்து விடும்,

இது இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விடயம், இதில் ஊராருக்கு ஏன் இத்தனை அக்கறை என்றுதான் இன்று வரை புரியவில்லை.

திருமணமான சில காலங்களிலேயே குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியத்தை பெறவில்லை என்றால்
, அந்தத் தம்பதிகள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிக்க வார்த்தை இல்லை.
கொடுமை என்றால் பௌதிக காயங்கள் என்று எண்ணிவிட வேண்டாம்.

மனதளவில் ஒருவரை எவ்வளவு சித்திரவதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறது இந்த சமூகம்.

குறிப்பாக ஆணை விட பெண் இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பது அதிகம்.

ஒரு சிலர் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று நேரடியாகவே கேட்டு விடுகின்றனர்?

இன்னும் சிலர் உங்களுக்குள் என்ன ஏதும் பிரச்சனையா என்று கேட்கின்றனர்?

என்ன வாழ்க்கையை இன்னும் ரசிக்க வேண்டுமா குழந்தையை தள்ளிப் போடுகின்றீர்கள்?

உங்கள் இருவருக்கும் குழந்தை பெற்றெடுப்பதில் விருப்பம் இல்லையா?

படிப்பு, வேலை என்று இருவரும் இருபுறமாக இருக்கின்றீர்களே குழந்தை எப்போது பெற்றுக் கொள்வது?

உங்களுக்கு குறையா? கணவரில் குறையா? சந்தேகம் வேண்டாம் ஒருமுறை வைத்தியரை நாடி விடுங்கள்.

இப்படி கண்டபடி வீடு தேடி வந்து உபசரிப்பவர்களை என்னவென்று சொல்வது?

இத்தனை தொல்லைகளையும் தாங்க முடியாத தம்பதிகள்,
சரி எல்லோரும் கூறுவது போல் வைத்தியரை நாடலாம் என்று சென்று விடுவார்கள்.

கிளினிக்,செக்கப்,டெஸ்ட் என்று சம்பாதிப்பவை எல்லாம் மொத்தமாக மாதா மாதம் அதற்கே சரியாக விடும்.

மாதச் சம்பளம் செலவாகி போவது எப்படி போனாலும், மாதவிடாயின் போது அவள் மொத்தமாக இறந்து விடுகிறாள்? ஏமாற்றத்தால்.

மருந்துகளை குடிப்பதற்கு ஆரம்பித்த பின் அவளுடைய உடல் அதை ஏற்றுக் கொள்வதற்கும்,அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க நேருகிறாள்.

குழந்தை பேறுக்காக வைத்தியம் பார்க்க சென்றவள் இப்போது குடித்த மாத்திரைகள் உடம்பில் செய்த மாற்றங்களால் வேறு நோய்களுக்கும் உள்ளாக நேரிடுகிறது.

இப்படி ஒரு புறம் இருக்க.

குழந்தை குழந்தை என்று மனதால் அழுது புலம்பி மனநோயாளி ஆன பெண்கள் எத்தனையோ பேர்.

தன் உயிராக நேசித்த தன் மனைவியின் நிலை கண்டு, அடுத்து என்ன செய்வேன் என்று புரியாமல் தடுமாறும் கணவர்கள் மறுபுறம்.

இவற்றையெல்லாம் எப்போதாவது இந்த சமூகம் யோசித்துப் பார்த்ததுண்டா?

இதுவரை இல்லை
இனியும் யோசிக்க போவதுமில்லை.

தொடரும்

********ஆணும் பெண்ணும் தொடர் *****

தொடர் -01
https://www.facebook.com/share/p/kXQuRDN2pDAS43Ux/?mibextid=Nif5oz

தொடர் -02

https://www.facebook.com/share/p/vXbJSEvFLZTePtGN/?mibextid=Nif5oz

தொடர் -03
https://www.facebook.com/share/p/uGUUkBxVjRv2gJUs/?mibextid=Nif5oz

தொடர் -04
https://www.facebook.com/share/p/7JjhmjAx28yNkmAW/?mibextid=Nif5oz

தொடர் -05
https://www.facebook.com/share/p/zCi9tBwKWnsmptxc/?mibextid=Nif5oz

Shihana nowfer
2024/03/03

********ஆணும் பெண்ணும் தொடர் *****
Shihana nowfer
2024/03/0oz

தொடர் -01
https://www.facebook.com/share/p/kXQuRDN2pDAS43Ux/?mibextid=Nif5oz

தொடர் -02

https://www.facebook.com/share/p/vXbJSEvFLZTePtGN/?mibextid=Nif5oz

தொடர் -03
https://www.facebook.com/share/p/uGUUkBxVjRv2gJUs/?mibextid=Nif5oz

தொடர் -04
https://www.facebook.com/share/p/7JjhmjAx28yNkmAW/?mibextid=Nif5oz

உங்கள் வியாபார நிலையங்கள் கல்வி நிறுவனங்கள் நவீன ஊடக தளங்கள் போன்றவற்றிற்கானசெய்திகள், விளம்பரங்கள் ஆவணப்படங்கள்   உங்கள...
02/03/2024

உங்கள் வியாபார நிலையங்கள்
கல்வி நிறுவனங்கள்
நவீன ஊடக தளங்கள் போன்றவற்றிற்கான

செய்திகள்,
விளம்பரங்கள்
ஆவணப்படங்கள்

உங்கள் youtube பக்கங்களுக்கான
கவிதை, ஆவணப்படங்கள் மற்றும் கதைகளுக்கான குரல் கொடுக்க

VOICE OF NS CREATION

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Gmail [email protected]
Whatsapp - +94781069510.

01/03/2024
🫀*"காஸா பேசுகின்றது"*எனும்  தொனிப்பொருளில்,*கதை*சிறுகதை*கட்டுரை*கவிதை*வரலாற்றுத் தொகுப்பு  என உங்கள் ஆக்கங்களைType செய்த...
29/02/2024

🫀

*"காஸா பேசுகின்றது"*
எனும் தொனிப்பொருளில்,

*கதை
*சிறுகதை
*கட்டுரை
*கவிதை
*வரலாற்றுத் தொகுப்பு

என உங்கள் ஆக்கங்களை
Type செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

Wings TV

[email protected]
+94781069510 whatsapp

ஆக்கங்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்படும்.

28/02/2024

🫀

*"காஸா பேசுகின்றது"*
எனும் தொனிப்பொருளில்,

*கதை
*சிறுகதை
*கட்டுரை
*கவிதை
*வரலாற்றுத் தொகுப்பு

என உங்கள் ஆக்கங்களை
Type செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

Wings TV

[email protected]

ஆக்கங்கள் தொகுப்பாக வெளியிடப்படும்.

Wings Tv வழங்கியCUDDLE KIDDIES Tiny zoneபோட்டியில் பங்கு பற்றிய அனைத்து குட்டிச் செல்லங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
28/02/2024

Wings Tv வழங்கிய
CUDDLE KIDDIES Tiny zone
போட்டியில் பங்கு பற்றிய அனைத்து குட்டிச் செல்லங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நீங்கள் அனைவரும் திறமையானவர்களே.

உங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூவருக்கான பரிசுகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அடுத்த வெற்றியாளராக மாறுங்கள்.

றமழான் மாத போட்டி நிகழ்ச்சிகளுடன் சந்திப்போம்.

EDU WINGS வழங்கும் அறபு மொழி கற்கை நெறி *LEARN ARABIC WITH WINGS*CLASS : 02DATE : 2023 FEBRUARY  05TIME: 7:45PM- 9:00PMh...
06/02/2024

EDU WINGS வழங்கும்

அறபு மொழி கற்கை நெறி
*LEARN ARABIC WITH WINGS*

CLASS : 02
DATE : 2023 FEBRUARY 05
TIME: 7:45PM- 9:00PM

https://youtu.be/jcrz3XBt9l0?si=7xKF2c3gt2WOtnks

வகுப்புகள்
Al Hafil MHM.SIFKAN Mahaasiny
B.A Hons® (SEUSL), HNDIT® (SLIATE) அவர்களால் நடத்தப்படும்.

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when WINGS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WINGS TV:

Videos

Share

Category