26/05/2017
சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் தேவை .
முதல் தர தமிழ் நாளிதழ் ஆன தீபம் ஊடகத்திற்கு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் தேவை .
எதிர்பார்க்கப்படும் தகுதிகள்.
சந்தைப்படுத்தல் துறையில் முன் அனுபவம் விருப்பத்தக்கது .
வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரம் வைத்திருத்தல் வேண்டும் .
21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் .
தொடர்பாடல்திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும்
.
கொடுப்பனவுகள்.
மாத சம்பளம் மற்றும் வாகன எரிபொருள் மானியம் வழங்கப்படும் .
சந்தைப்படுத்தல் திறனுக்கு ஏற்ப கவர்ச்சிகரமான கொடுப்பனவு வழங்கப்படும் .
சந்தைப்படுத்தல் துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு 3 மாதகால பயிற்சிகளுடன் ஊதியம் வழங்கப்படும் .பயிற்சிகால முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் .
விண்ணப்ப முடிவு 2017/06/03
உங்கள் CV இனை [email protected] இற்கு அனுப்பவும் .
தொடர்வுகளுக்கு 0774765990