Shabesh Max - Journalist

Shabesh Max   - Journalist News Journalist - ප්‍රවෘත්ති මාධ්‍යවේදියා

புதிய ஆளுநர்களாக சார்ல்ஸ், செந்தில், லஷ்மன் பதவியேற்கவுள்ளனர்(17/05/2023)
17/05/2023

புதிய ஆளுநர்களாக சார்ல்ஸ், செந்தில், லஷ்மன் பதவியேற்கவுள்ளனர்
(17/05/2023)

15/05/2023

Breaking : President removes three Governors

The Governors of the North, East & Wayamba Provinces have been removed by the President today (15) & the new Governors will be appointed by next Wednesday (17) – PMD

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது.குமுதினி படகில் ...
15/05/2023

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது.

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது.

அரியாலை பகுதியில் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் வாள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இர...
14/05/2023

அரியாலை பகுதியில் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் வாள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுகட்சியின் காரியாலயத்தில் கட்சியின்கூட்டம் நடந்துள்ளது. இதன்போது தமிழரசுகட்சி...
13/05/2023

இன்று மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுகட்சியின் காரியாலயத்தில் கட்சியின்கூட்டம் நடந்துள்ளது. இதன்போது தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான திரு செயமாறன் அவர்கள் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்டால் உனக்கு இங்கு என்னவேலை இங்கு கிறிஸ்தவ சட்டம் தான் என்று கூறிகடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதன் போது படுகாயம் அடைந்த திரு செயமாறன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார்.மற்றும் இதுவிடயம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டிதுறை ஆலடி சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆரம்பம் 9-5-23
09/05/2023

வல்வெட்டிதுறை ஆலடி சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆரம்பம் 9-5-23

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் வல்வெட்டித்துறை ஆலடியில் அங்குராப்பணம்....
09/05/2023

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் வல்வெட்டித்துறை ஆலடியில் அங்குராப்பணம்....

08/05/2023

உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும்.

முதலில் நாடாளுமன்றை கைப்பற்றுங்கள்! பின் நினைவேந்தலை கைப்பற்றலாம் - மாணவர் ஒன்றியம் பதிலடி
08/05/2023

முதலில் நாடாளுமன்றை கைப்பற்றுங்கள்! பின் நினைவேந்தலை கைப்பற்றலாம் - மாணவர் ஒன்றியம் பதிலடி

https://www.yarlexpress.com/2023/05/blog-post_71.html
08/05/2023

https://www.yarlexpress.com/2023/05/blog-post_71.html

புதிய பயங்கரவாத சட்ட மூலம் நிறைவேறினால்  பேசாமல் இருப்ப வர்களும் கைது செய்யப்படலாம். ஜனாதிபதி சட்டத்தரணி கே வ.....

07/05/2023

07.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அன்றைய தினமே இது புயலாக மாற்றம் பெறும். இப்புயலுக்கு ஏமன் நாட்டின் பெயரான 'மொச்சா' என பெயரிடப்படும். இந்த புயல் எதிர்வரும் 10.05.2023 அன்று அல்லது 11.05.2023 அன்று பங்களாதேஷ்க்கும் மியன்மாருக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் எப்பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் கிடையாது.

ஆனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியாவின் சில பகுதிகள், மன்னாரின் சில பகுதிகள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் எதிர்வரும் 11.05.2023 வரை அவ்வப்போது கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. அத்தோடு இப்பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் நாளை (08.05.2023 ) முதல் காற்று மணிக்கு 30- 50 கி.மீ. என்ற வேகத்தில் வீசக் கூடும்.
அதேவேளை மன்னார் முதல் அம்பாந்தோட்டை வரையான இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மக்கள் மழையால் பாதிக்கப்படக் கூடிய செயற்பாடுகளை எதிர்வரும் 12.05.2023 வரை தவிர்ப்பது சிறந்தது.

-நாகமுத்து பிரதீபராஜா-

07/05/2023
தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் , உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிக...
04/05/2023

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் , உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

வவுனியா தரணிக்குளம் பாடசாலை ஆசிரியர் திருமகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு: ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட...
04/05/2023

வவுனியா தரணிக்குளம் பாடசாலை ஆசிரியர் திருமகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு: ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

பொய்யாக வட்சப் (Whatsapp)மூலம் திருமகன் ஆசிரியர் அவருடைய புகைப்படத்தை பதிவு செய்து கேவலப்படுத்தியமை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளார்.

04/05/2023

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச்செய்த மக்கள் பிரதிநிதிகள் தையிட்டி போராட்டக்களத்துக்கு விரைவு...

தையிட்டி காலை நிலவரம் இருவர் கைது போலீசார் புலனாய்வாளர்கள் குவிப்பு போக்குவரத்து போலீசார் கடும் வீதிச் சோதனை..
04/05/2023

தையிட்டி காலை நிலவரம் இருவர் கைது போலீசார் புலனாய்வாளர்கள் குவிப்பு போக்குவரத்து போலீசார் கடும் வீதிச் சோதனை..

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட...
04/05/2023

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.

Breaking New : நள்ளிரவு தாண்டியும் யாழில் கடும்பரபரப்பு - நீர் உணவின்றி பரிதவிப்பு (முழு தொகுப்பு )Video link
04/05/2023

Breaking New : நள்ளிரவு தாண்டியும் யாழில் கடும்பரபரப்பு - நீர் உணவின்றி பரிதவிப்பு (முழு தொகுப்பு )
Video link

Breaking New : நள்ளிரவு தாண்டியும் யாழில் கடும்பரபரப்பு - நீர் உணவின்றி பரிதவிப்பு (முழு தொகுப்பு ) : https://youtu.be/OBhiIFufbcsfor...

03/05/2023
சர்வதேச ஊடக தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
03/05/2023

சர்வதேச ஊடக தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

03/05/2023

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யபடும்போதும் பேனாவுடனே அலைந்தோம் ஊடக சுதந.....

03/05/2023

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன....

டயலொக் நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஏயார் டெல் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.இதற்கான உடன்படிக்கை கைச...
02/05/2023

டயலொக் நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஏயார் டெல் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

02/05/2023

12.5 கிலோகிராம் எடையுள்ள Litro சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மே 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியி...
01/05/2023

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

First major public event by Sri Lanka Podujana Peramuna after President Gotabaya Rajapaksa's resignation following publi...
01/05/2023

First major public event by Sri Lanka Podujana Peramuna after President Gotabaya Rajapaksa's resignation following public protests

📸 JVP May day rally held under the theme of ‘Let’s build a people’s government against the corrupt regime that is sellin...
01/05/2023

📸 JVP May day rally held under the theme of ‘Let’s build a people’s government against the corrupt regime that is selling the country and oppressing the people’

3 பேர் மேல் Auto வில் செல்ல அனுமதி இல்லை.
01/05/2023

3 பேர் மேல் Auto வில் செல்ல அனுமதி இல்லை.

President inspects locally fabricated Combat All-Terrain Vehicles to counter illegal activities along coastal areas
27/04/2023

President inspects locally fabricated Combat All-Terrain Vehicles to counter illegal activities along coastal areas

காலாவதி திகதியில் மாற்றம் செய்து விநியோத்திற்காக வைத்திருந்த 1710 சோடாப்போத்தல்கள் கைப்பற்றல்…
26/04/2023

காலாவதி திகதியில் மாற்றம் செய்து விநியோத்திற்காக வைத்திருந்த 1710 சோடாப்போத்தல்கள் கைப்பற்றல்…

https://www.yarlexpress.com/2023/04/46.html
26/04/2023

https://www.yarlexpress.com/2023/04/46.html

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மூதறிஞர் தந்....

யாழ்ப்பாண நகரில் ஹர்த்தால் நிலைமை
25/04/2023

யாழ்ப்பாண நகரில் ஹர்த்தால் நிலைமை

வடக்கு கிழக்கு தழுவிய  #ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவில் பூரண ஆதரவு வழங்கப்படும் நிலையில்  #முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாண...
25/04/2023

வடக்கு கிழக்கு தழுவிய #ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவில் பூரண ஆதரவு வழங்கப்படும் நிலையில்
#முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்.

கடை அடைப்பு போராட்டத்தால் தென்மராட்சி முற்றாக  முடங்கியது..
25/04/2023

கடை அடைப்பு போராட்டத்தால் தென்மராட்சி முற்றாக முடங்கியது..

MSC Poesia மற்றும் MSC Magnifica ஆடம்பர பயணக் கப்பல்களில் சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந...
24/04/2023

MSC Poesia மற்றும் MSC Magnifica ஆடம்பர பயணக் கப்பல்களில் சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தனர்.

https://www.yarlexpress.com/2023/04/blog-post_402.html
22/04/2023

https://www.yarlexpress.com/2023/04/blog-post_402.html

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம.....

19/04/2023

ஏப்ரல் 25 முழுக் கடையடைப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆதரவு ..

Chinese Zoo Company, Zhejiang Wuyu Animal Breeding Co. Limited has made a written request from Sri Lanka’s Agriculture M...
19/04/2023

Chinese Zoo Company, Zhejiang Wuyu Animal Breeding Co. Limited has made a written request from Sri Lanka’s Agriculture Ministry to export crop-damaging monkeys to be placed in their zoos for exhibition purposes.

Address

JAFFNA
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Shabesh Max - Journalist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabesh Max - Journalist:

Videos

Share


Other News & Media Websites in Jaffna

Show All