Viththagan Express

Viththagan Express “பொய்களினால் தடவிக் கொடுப்பதை விட உண்மையனால் அறைவதே மேலானது...!”

04/01/2025
24/12/2024



இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான சாரதி மற்றும் நடந்துனர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்.

இன்று அதிகாலை  (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையி...
18/12/2024

இன்று அதிகாலை (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

14/12/2024

தையிட்டியில் வெடித்த போராட்டத்தினால் குழம்பிய பொலிஸார்..! தமிழர் தாயகப் பகுதியில் தொடரும் அட்டகாசம்..
கண்டுகொள்ளுமா அநுர அரசு..?

12/12/2024
12/12/2024

பகல் வேளையில் வடக்கைக் கடக்கும் வெப்பநீராவி கொண்ட காற்று..
விடுக்கப்பட்ட எச்சரிக்கை

11/12/2024

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களை அரர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தும் சிசிரிவி காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

25/11/2024

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்
- கடற்படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

22/11/2024

பெருமழை காரணமாக பாடசாலை ஒன்றின் நிலை

20/11/2024

மன்னார் வைத்தியசாலையில் தாயும் சிசுவும் பலி...
நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்!
பொலிஸார் துப்பாக்கிச்சூடு..
ஒருவர் அதிரடிக் கைது..

05/11/2024

யாழ் கொடிகாமம் தனியார் வங்கியில் லண்டன் வாசிக்கு நேர்ந்த கதி

02/11/2024

நவம்பர் 16 வரை ஆட்டம் போடும் மழை...
அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

#தமிழ்நாடு #தீபாவளி #நவம்பர் #மழை #வானிலை #கனமழை #நிகழ்வுகள்

31/10/2024

Ceypetco எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.6 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 371, சுப்பர் டீசல் ரூ.6 குறைந்து புதிய விலை ரூ.313.

ஒக்டேன் பெட்ரோல் 92, ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை.

வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதி யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் கோர விபத்துஇன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கார்...
29/10/2024

வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதி யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் கோர விபத்து
இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யாழ்ப்பாண கல்லூரியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாரை மீறியும் அதீதவேகமாக பயணித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மீன் நீர்கொழும்பு பகுதியில் ஒருவரால் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . அல்பினோ யெல்லோ பர்ராமுண்டி என்று அழைக்கப்படும...
16/10/2024

இந்த மீன் நீர்கொழும்பு பகுதியில் ஒருவரால் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

அல்பினோ யெல்லோ பர்ராமுண்டி என்று அழைக்கப்படும் இந்த வகை மீன் இனம் ஆனது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது .

தங்க நிறத்தில் இருக்கும் இந்த மீன் ஆனது உயிருடன் 1000 முதல் 2000 அமெரிக்க டாலர்கள் வரை பெறுமதி கொண்டதாகும் . அதாவது ரூபா 300,000 முதல் 500,000 இலட்சம் வரை பெறுமதி கொண்டது .

இதன் பெறுமதி அறியாமல் இந்த மீன் ஆனது கொல்ல ப்பட்டு , கிலோ சில்லறை விலையில் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் .

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா, இன்று (14) காலை பிரதமர் ...
14/10/2024

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா, இன்று (14) காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி இந்த மகஜரை அவர் கையளித்துள்ளார்.

Address

Vaddukkoddai
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viththagan Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share