முகவரி - mukavaty

முகவரி  -  mukavaty Lyrics | Programme | Interview | Short film | Documentary | Songs | News | speeches | ect...

புதிய போக்குவரத்து அட்டவணைகள்
01/05/2022

புதிய போக்குவரத்து அட்டவணைகள்

12/02/2022
காளான் உற்பத்தி விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை
10/02/2022

காளான் உற்பத்தி விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

யாழ் பல்கலைக்கழகத்தில் பின்வரும் பட்டப்பின் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறதுPostgraduate / Master Degree C...
31/01/2022

யாழ் பல்கலைக்கழகத்தில் பின்வரும் பட்டப்பின் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
Postgraduate / Master Degree Courses 2022 - University of Jaffna

01. Master of Tamil (தமிழில் முதுமாணி பட்டம்)

02. Master of Saiva Siddhanta (சைவசித்தாந்தத்தில் முதுமாணி பட்டம்)

03. Master of Cultural Studies (MCST) (பண்பாட்டியலில் முதுமாணி பட்டம்)

04. MSc in Environmental Management (சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முது விஞ்ஞானமாணி)

05.PGD in Library and Information Science (நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா)

Application Form & details
(Closing Date : 2022-02-28)

http://www.jfn.ac.lk/index.php/admissions-faculty-of-graduate-studies/

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை உயர் பட்டப்படிப்புகள் பீடம் புதிய அனுமதிகள் தமிழில் முதுமாணி(Master of Tamil) 2022/23 (அணி V...

மதியுரை கருத்தமர்வு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் கற்கை நெறிகள் தொடர்பிலான கருத்தமர்வு. 2022ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக...
28/01/2022

மதியுரை கருத்தமர்வு

உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் கற்கை நெறிகள் தொடர்பிலான கருத்தமர்வு.

2022ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 2022.01.31 விண்ணப்பிக்க https://apply.sliate.ac.lk/

கற்கை நெறிகள் தொடர்பிலான சந்தேகங்களைத் தீர்த்து கற்கையினை தொடர ஒரு சந்தர்ப்பம்!

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87669805744

Meeting ID: 876 6980 5744

நேரலை https://www.facebook.com/sirakukal.info

கிழக்குப் கல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கா...
09/12/2021

கிழக்குப் கல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்காக கல்வியாண்டு 2020/2021 இற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

#தகைமைகள்
•.க.பொ.த உயர்தரத்தில் (SLQF L2) சித்தியடைந்திருப்பதுடன், 120 மணித்தியாலங்களுக்கு குறையாத முன்பிள்ளைப் பருவஃ முன்பள்ளி பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

#அல்லது

• க.பொ.த சாதாரண தரத்தில் (SLQF L1) சித்தியடைந்திருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக்கல்வி சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

பாடநெறிக் காலம் - 12 மாதங்கள்

மொழி மூலம் - தமிழ்

கட்டணம் - ரூபா. 35, 000.00

பாடநெறி உள்ளடக்கங்கள்
1. முன்பிள்ளைப்பருவ விருத்திக் கோட்பாடுகள்
2. நலமான இளம் பிள்ளை
3. படைப்பாற்றலுள்ள இளம் பிள்ளை
4. முன்பள்ளிப்பிள்ளையின் நடத்தையை விளங்கிக்கொள்ளல்
5. சமாதானம், இசைவு, முரண்பாட்டுத்தீர்வு
6. ஒத்தாசையான கற்றல் முகாமை
7. அறிவாற்றல் விருத்தி
8. கற்றலை வலுவூட்டும் முன்பள்ளிகள்
9. கற்பித்தல் பயிற்சியும் கற்பித்தல் துணைக்காதனங்களும்

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரிகள் கீழே உள்ள "Apply Online" எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி இதனுடன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 45/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர், வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி

எனும் விலாசத்திற்கு முடிவுத் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா – 2020/2021” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.
👇👇👇📎📎📎 cedec details link
www.cedec.esn.ac.lk

#மேலதிக_தகவலுக்கு
உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,

TP : 0652240972
Email: [email protected]
Web: www.cedec.esn.ac.lk

விவசாய டிப்ளோமா கற்கை நெறி 2020/2021Diploma in Agriculture (SLQF 3)கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் விவசாய டிப்ளோம...
05/12/2021

விவசாய டிப்ளோமா கற்கை நெறி 2020/2021
Diploma in Agriculture (SLQF 3)

கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் விவசாய டிப்ளோமா கற்கை நெறிக்காக கல்வியாண்டு 2020/2021 இற்கான விண்ணப்பங்கள் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

தகமைகள்
கா.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் கா.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் விவசாயம் அல்லது விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

NVQ தரம் 4 விவசாய பாடநெறி ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

ஒரே அமர்வில் விவசாயம் அல்லது விஞ்ஞான பாடம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது 06 பாடங்களில் கா.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், விவசாயம் சார்ந்த அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் தொழில் அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.

காலம் - ஒரு வருடம்

கற்பித்தல் மொழி - தமிழ்

பாடநெறிக் கட்டணம் - ரூபா 54,000
(இரண்டு தவணைகள் மூலம் செலுத்தலாம்)

தெரிவு - நேர்முகப்பரீட்சை மூலம்

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரிகள் கீழுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி இதனுடன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 45/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி
எனும் விலாசத்திற்கு 05.01.2022 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “விவசாய டிப்ளோமா கற்கை நெறி – 2020/2021” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.

http://192.248.64.59/cedec/index.php/dipagri

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரில் 16 ஆவது நிகழ்வாக "இயற்கை மரபுரிமைகள் ஆய்வும் ஆவணமாக்கமும்: நில ஆவணப்படுத்த...
17/09/2021

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரில் 16 ஆவது நிகழ்வாக "இயற்கை மரபுரிமைகள் ஆய்வும் ஆவணமாக்கமும்: நில ஆவணப்படுத்தலில் புவியிடத் தொழில்நுட்பத்தின் பிரயோகம்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை (2021-09-18) இரவு 7.30 மணிக்கு (இலங்கை நேரம்) நடைபெறவுள்ளது. அனைவரையும் பங்குபற்றி பயனுறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81415584070

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 15 ஆவது நிகழ்வான " ஈழத்து இதழ்கள் வரிசையில் ஞாயிறு"  பற்றிய கலந்துரையாடல் ...
02/09/2021

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 15 ஆவது நிகழ்வான " ஈழத்து இதழ்கள் வரிசையில் ஞாயிறு" பற்றிய கலந்துரையாடல் எதிர்வரும் 2021-09-04 சனிக்கிழமை இரவு 7.30 க்கு (இலங்கை நேரம்) நடைபெறவுள்ளது. அனைவரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81415584070

நவீன காலத்தில் பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான விடயமாக  கையடக்கத்தொலைபேசி பாவனைக்கு அடிமை ஆகின்ற தங்களது குழந்தைகளின் நில...
24/08/2021

நவீன காலத்தில் பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான விடயமாக கையடக்கத்தொலைபேசி பாவனைக்கு அடிமை ஆகின்ற தங்களது குழந்தைகளின் நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலைமையை எவ்வாறு கையாளலாம்? இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் எவை? இதிலிருந்து குழந்தை மீண்டு வர பெற்றோர்கள் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிய ஒரு நிகழ்நிலை கலந்துரையாடலுக்கு பெற்றோர்களை அன்பாக அழைக்கின்றோம்.

Topic: JMA AND BMA JoINT
Time: Aug 29, 2021 03:30 PM Colombo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82197519203?pwd=N2dlbUtrcENvTkYwRGNoWXdKZUJudz09

Meeting ID: 821 9751 9203
Passcode: 975750
One tap mobile
+13017158592,,82197519203 #,,,,*975750 # US (Washington DC)
+13126266799,,82197519203 #,,,,*975750 # US (Chicago)

Dial by your location
+1 301 715 8592 US (Washington DC)
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 6833 US (San Jose)
+1 929 205 6099 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
Meeting ID: 821 9751 9203
Passcode: 975750
Find your local number: https://us02web.zoom.us/u/kb9czrHnmw

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 12ஆவது நிகழ்வான " ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனச் சேகரங்களை ...
10/08/2021

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 12ஆவது நிகழ்வான " ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனச் சேகரங்களை ஆவணப்படுத்தல்" பற்றிய கலந்துரையாடல் எதிர்வரும் 2021-08-14 சனிக்கிழமை இரவு 7.30 க்கு (இலங்கை நேரம்) நடைபெறவுள்ளது. அனைவரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81415584070

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்”  பற்றிய நூலகக் கலந்துரையாடல் எ...
23/07/2021

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் எதிர்வரும் 2021-07-24 சனிக்கிழமை மாலை 7.30 க்கு (இலங்கை நேரம்) நடைபெறவுள்ளது. அனைவரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81415584070

Here is Addict-Ep1 Short film The short film was directed,acted and filmed by a single man.We ask for your support and e...
08/07/2021

Here is Addict-Ep1 Short film The short film was directed,acted and filmed by a single man.
We ask for your support and encouragement.
Watch and Share with your Friends
And subscribe The youtube Channel
A Film By TR KUKEENTH
DREAM TALKIES
SHORT FILM LINK:-
https://t.co/45xQvm572c

்த குறும்படம் தனி ஒருவராலயே இயக்கி நடித்து ஒளிப்பதிவு செய்து உருவாக்கப்படத்து.மற்றும் ஒளித்.....

22/03/2021

https://youtu.be/SlkIanngtEI
👆 ⚡

Our youtube channel Subscribe✅செய்யுங்கள்

Lyrics | Programme | Interview | Short film | Documentary | Songs | News | speeches | ect...

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when முகவரி - mukavaty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முகவரி - mukavaty:

Videos

Share

Category


Other Media in Jaffna

Show All