𝐌𝐚𝐠𝐢𝐜𝐚𝐥 𝐋𝐲𝐫𝐢𝐜𝐬

𝐌𝐚𝐠𝐢𝐜𝐚𝐥 𝐋𝐲𝐫𝐢𝐜𝐬 𝐁𝐞 𝐤𝐢𝐧𝐝 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐦𝐩𝐚𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐭𝐞 𝐭𝐨 𝐨𝐧𝐞 𝐚𝐧𝐨𝐭𝐡𝐞𝐫, 𝐟𝐨𝐫𝐠𝐢𝐯𝐢𝐧𝐠 𝐞𝐚𝐜𝐡 𝐨𝐭𝐡𝐞𝐫, 𝐣𝐮𝐬𝐭 𝐚𝐬 𝐢𝐧 𝐂𝐡𝐫𝐢𝐬𝐭 𝐆𝐨𝐝 𝐟𝐨𝐫𝐠𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮.”❤️✅
✝️☪️🕉️☸️
دانوشيكا ᥫ᭡

Play The Game 💯🤌
16/01/2025

Play The Game 💯🤌

Fact ❤️ ி32
24/12/2024

Fact ❤️
ி32

Just Trust The Timing.... ♥️💯   ி32
07/12/2024

Just Trust The Timing.... ♥️💯
ி32

Thought Of The Dayy ❤️Today you fly first-Class, Tomorrow you are carried as Cargo.Alinur Mohamed  ி32
17/11/2024

Thought Of The Dayy ❤️
Today you fly first-Class, Tomorrow you are carried as Cargo.
Alinur Mohamed

ி32

அவனுங்க தான் SILENT B💣MB  ி32
02/11/2024

அவனுங்க தான் SILENT B💣MB
ி32

அப்டி தானே Manjula ஆண்டி 😂💯 ி32
31/10/2024

அப்டி தானே Manjula ஆண்டி 😂💯
ி32

❤️🦋   ி32
31/10/2024

❤️🦋
ி32

Unma Thaneyyyy ❤️🫣 ி32
27/10/2024

Unma Thaneyyyy ❤️🫣
ி32

உன்னை நிராகரித்தவர்களை பார்த்து அழுவதை விட,அவர்களுக்காக காத்திருப்பதை விட,பழகிக்கோ...உன்னை நிராகரித்தவர்களை மறந்துவிடு.....
26/10/2024

உன்னை நிராகரித்தவர்களை பார்த்து அழுவதை விட,
அவர்களுக்காக காத்திருப்பதை விட,

பழகிக்கோ...

உன்னை நிராகரித்தவர்களை மறந்துவிடு...
அந்த மனிதர்களை சந்திக்காதது போல வாழுங்கள்...

அவர்கள் உருவாக்கிய கடந்த கால நினைவுகள் அழகாக இருக்கலாம், ஆனால் அந்த நினைவுகளை உங்கள் நினைவில் வைத்திருந்தால், உங்களால் ஒருபோதும் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.

அந்த நினைவுகளில் ஒரு நடிப்பு மட்டுமே இருக்கிறது...

அதனால்.... அந்த மனிதர்களை வாழ்க்கையில் இருந்து மறந்த பிறகு, உங்களை நீங்களே கண்டுபிடிக்கலாம்,
கண்டிப்பாக ஒரு நாள் அவர்கள் வேதனைப்படுவார்கள்...

✍🏼🧸🤍
ி32

Trust The Process.. ❤️
26/10/2024

Trust The Process.. ❤️

தூரமாய் இருந்து பார்த்து இரசிப்பதும் காதல் தானே ❤️🥺
12/07/2024

தூரமாய் இருந்து பார்த்து இரசிப்பதும் காதல் தானே ❤️🥺

வாழ்க்கையில எதையுமே/யாரையுமே நம்ப கூடாதுனு சொல்றவங்க கிட்ட போய்ட்டு.. ஏன் நீங்க அப்டி சொல்றிங்கனு கொஞ்சம் கேட்டு பாருங்க...
27/06/2024

வாழ்க்கையில எதையுமே/யாரையுமே நம்ப கூடாதுனு சொல்றவங்க கிட்ட போய்ட்டு.. ஏன் நீங்க அப்டி சொல்றிங்கனு கொஞ்சம் கேட்டு பாருங்களேன். அப்போ உங்களுக்கு தெரிஞ்சுக்கலாம் ஏன் நெறய பேர் இப்டி சொல்றாங்கனு. யாருமே வேணும்னு தனிமையா இருக்க மாட்டாங்க.
யாரோடயும் பேசாம எதுலயும் பெருசா Intrest இல்லாம இருக்க மாட்டாங்க. அப்டி இருக்கவங்க கண்டிப்பா அவங்க வாழ்க்கையில யாரயோ நம்பி ஏதோ பெரிய அடி வாங்குனவங்களா தான் இருப்பாங்க. அதுதான் இப்போ அவங்க தனிமை தான் Peaceful -ஆன Lifenu தனிமைய Choose பண்ணி இருக்கலாம்.
என்னோட Personal Experienceல சொல்லுறேன். 10,11 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்களே இல்ல இது சரி வராதுனு பிரிஞ்சவங்களும் இருக்காங்க. நீ இல்லனா செத்துருவேன் அப்டீனு சென்னவங்க பலபேர்... Lifela இன்னொருத்தவங்களோட சந்தோஷமா இருக்கதையும், கல்யாணம் பண்ற அளவுக்கு பேசி பழகி இப்போ இல்ல நாம Friends ஆ இருப்போம்னு சொல்றவங்களும்/இருக்காங்க. நாலக்கி கல்யாணத்த வச்சிகிட்டு ஒருத்தர ஏமாத்திட்டு இன்னொருத்(தி)தன் கூட ஒடிப்போறவங்களும் உண்டு. இப்டிலாம் இருக்கும் போது யாரங்க நம்ப தோனும்.
எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்துல உறவுகள் மட்டும் நிரந்தரம்னு எப்டிங்க நம்புறது..

தப்பான ஒரு பொருள கைல எடுத்துட்டமேனு யோசிக்காதிங்க
அப்டி யோசிக்க போனிங்கனா உங்க நிம்மதி மொத்தமா போய்ரும்.
தப்புனு தெரிஞ்சா அப்பவே அத விட்டு வெளில வந்துருங்க...

Dhanushi❤️🖋️

உனக்கான வாழ்க்கையே உனக்கு பிடித்த மாதிரி வாழு ❤️
22/06/2024

உனக்கான வாழ்க்கையே உனக்கு பிடித்த மாதிரி வாழு ❤️

படித்ததில் பிடித்தது ❤️
15/06/2024

படித்ததில் பிடித்தது ❤️

Yes ❤️
14/06/2024

Yes ❤️

அதெல்லாம் ஒரு காலம்க ❤️🥺6.30ஆன டாங்னு Tv முன்னுக்கு போய்ட்டு உக்காந்து இருப்போம் ♥️
05/06/2024

அதெல்லாம் ஒரு காலம்க ❤️🥺
6.30ஆன டாங்னு Tv முன்னுக்கு போய்ட்டு உக்காந்து இருப்போம் ♥️

❤️✝️
02/06/2024

❤️✝️

எனக்கு மட்டும் புடிக்கும்னு நெனச்சியா 😂❤️
01/06/2024

எனக்கு மட்டும் புடிக்கும்னு நெனச்சியா 😂❤️

Address

Hatton

Alerts

Be the first to know and let us send you an email when 𝐌𝐚𝐠𝐢𝐜𝐚𝐥 𝐋𝐲𝐫𝐢𝐜𝐬 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share