
18/05/2024
இவ்வருடம் O/L பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 02 மாத கால டிப்ளோமா பாட நெறி (ஆங்கிலம்+கணினி).
உங்களது உயர்கல்விக்கு அவசியமான அடிப்படை கணினி அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
தன்னம்பிக்கையோடு ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும், ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்குமான பயிற்சியை பெற்றுக் கொள்வதற்குமான அரிய சந்தர்ப்பம்.
பதிவு செய்ய வேண்டிய இறுதி திகதி,
24.05.2024
கற்கை நெறிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் - EEDI Building, கலைமகள் வித்தியாலய வீதி, ஏறாவூர்.
மேலதிக விபரங்களுக்கு,
077 9890142/0779444269