Studio 51Hz

Studio 51Hz Studio 51Hz is a recently established production house brimming with innovative concepts

Studio 51Hz is a recently established production house brimming with innovative concepts. This startup company has been initiated with the aim of ushering in fresh perspectives and modernity within the art and advertising sector in Sri Lanka. Our Services
Music Production
• Song Composition and Arrangements/Production
• Vocal Artist Services
• Original Music Composition and Production for Films, S

hort Films, Advertisements, Branding, and More
• Sound Designing
• Professional Arrangements and Performances of Cover Songs
Video Productions
• Concept Development, Research, and Scripting
• Professional Filming and Editing
• Engaging Storytelling to Effectively Convey Your Message
• Video Production for Cover Song Music Videos
Writing Services
• Creative Writing
• Translation
• Screenplay (Film, Short Film, Advertising)
• Translation Services
Audio Production Services
• Audio Recording and Post-Production
• Dubbing in Various Languages
• Synchronization of Voices with Video Content
• Audio Mixing and Mastering Services for Original Music and Covers

Documentary voice over at Studio51HZ, Colombo 13.
23/04/2024

Documentary voice over at Studio51HZ, Colombo 13.

22/01/2024

We are delighted to unveil our inaugural advertisement production. Gratitude to our clients and agencies. Stay tuned for more to come.

Directed by Vikey Wignesh

Happy Thai-Pongal | அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்
14/01/2024

Happy Thai-Pongal | அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்

Happy New Year
31/12/2023

Happy New Year

Our next release Vikey Wignesh Musical Ever Greenu Figureu
23/11/2023

Our next release
Vikey Wignesh Musical
Ever Greenu Figureu

Studio 51Hz is a recently established production house brimming with innovative concepts. This startup company has been ...
30/10/2023

Studio 51Hz is a recently established production house brimming with innovative concepts. This startup company has been initiated with the aim of ushering in fresh perspectives and modernity within the art and advertising sector in Sri Lanka.
Our Services
Music Production
• Song Composition and Arrangements/Production
• Vocal Artist Services
• Original Music Composition and Production for Films, Short Films, Advertisements, Branding, and More
• Sound Designing
• Professional Arrangements and Performances of Cover Songs

Video Productions
• Concept Development, Research, and Scripting
• Professional Filming and Editing
• Engaging Storytelling to Effectively Convey Your Message
• Video Production for Cover Song Music Videos

Writing Services
• Creative Writing
• Translation
• Screenplay (Film, Short Film, Advertising)
• Translation Services

Audio Production Services
• Audio Recording and Post-Production
• Dubbing in Various Languages
• Synchronization of Voices with Video Content
• Audio Mixing and Mastering Services for Original Music and Covers

07/10/2020

04/10/2020

மீள் அறிவித்தல் வரையில் வெயாங்கொட காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

04/10/2020

தற்போது கிடைத்த செய்தி

கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கம்பஹா பகுதியில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பீ.சீ.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

04/10/2020

சகல தொடருந்து நிலையங்களிலும் முன்னர் அறிவிக்கட்டப்பட்டவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு ம் அதற்கு தவருபவர்களை தொடருந்து நிலையங்களுக்கு உள் அனுமதிக்க வேண்டாம் எனவும் தொடருந்து திணைக்களம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

விமான நிலையத்தில் உள்ள பிரவேசிக்கும் மற்றும் வெளியேரும் பகுதிகளுக்கு விமான பயணிகளுடன் ஏனையவர்கள் வருகை தருவது தற்காலிகமா...
04/10/2020

விமான நிலையத்தில் உள்ள பிரவேசிக்கும் மற்றும் வெளியேரும் பகுதிகளுக்கு விமான பயணிகளுடன் ஏனையவர்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையத்தின் பொது மக்கள் பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

04/10/2020

களனி பல்கலைக்கழகம், விக்ரம ஆராய்ச்சி ஆயுர்வேத நிறுவகம், நைல்வல உயர் தொழி்நுட்ப நிறுவகம் என்பவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

04/10/2020

நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட செய்திநாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறி...
04/10/2020

விசேட செய்தி

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 2ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

04/10/2020

கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளை, அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் ஆகியவற்றை எதிர்வரும் வெள்ளிகிழமை வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய காவற்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா - திவுலுப்பிட்டிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா ஆபத்தா?
28/05/2020

மீண்டும் கொரோனா ஆபத்தா?

கொழும்பு கோட்டையில் உள்ள கஃபூர் கட்டிடத்தில் தங்கி இருந்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய....

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
26/05/2020

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

அமைச்சருன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். மயக்கமுற்று விழுந்த நிலையில் த...

17/05/2020

சுமந்திரனின் உருவ பொம்மை ஃப்ரான்ஸ் - பாரிஸ் நகரிலும் வைப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மை பாரிஸ் நகரின் பொது இடத்தில் தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவையின் ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ளது.

உருவ பொம்மையில் தமிழ் தேசியத்தின் துரோகி, சிங்கள கைக்கூலி, சுமந்திரனுக்கு தமிழர்களாகிய நாம் எமது தார்மீக கோபத்தை வெளிப்படுத்துவோம். என்று எழுதப்பட்ட பதாகை கழுத்தில் போடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்ப விரும்புவோருக்கான அறிவித்தல்.
17/05/2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்ப விரும்புவோருக்கான அறிவித்தல்.

ராஜித்த சேனாரத்ன கைது.
13/05/2020

ராஜித்த சேனாரத்ன கைது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ....

13/05/2020

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்- சுமந்திரன் நடிக்கிறார்.

கருணா அம்மான்...

Address

5, 1/1, Pickerings Road
Colombo
001300

Alerts

Be the first to know and let us send you an email when Studio 51Hz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Studio 51Hz:

Videos

Share

Nearby media companies


Other Music production in Colombo

Show All