Kiritharan

Kiritharan 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲𝗿 |ᴍᴇᴅɪᴀ ᴘʀᴏғᴇ𝘀𝘀ɪᴏɴᴀʟ |🇱🇰 𝗦𝗿𝗶𝗟𝗮𝗻𝗸𝗮𝗻 𝗟𝗶𝘃𝗶𝗻𝗴 𝗶𝗻 𝗨𝗞 🇬🇧
ᴛᴡɪᴛᴛᴇʀ: ᴛ_ᴋɪʀɪᴛʜᴀʀᴀɴ
𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 : 𝗞𝗶𝗿𝗶𝘁𝗵𝗮𝗿𝗮𝗻 𝗩𝗹𝗼𝗴𝘀

03/07/2024

இலங்கை வடமாகாண சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பு👏🏻

கடல்தாண்டி பெருமை தந்த மேடை வவுனியா சங்கமம்😍
30/06/2024

கடல்தாண்டி பெருமை தந்த மேடை வவுனியா சங்கமம்😍

30/06/2024

வவுனியா சங்கமம் | பிரித்தானியாவில் தமிழர்கள் இப்படியும் கோடையை கொண்டாடுவார்களா? 🇬🇧

VAVUNİYA SANGAMAMவவுனியா சங்கமம்😍🤟🏼
29/06/2024

VAVUNİYA SANGAMAM
வவுனியா சங்கமம்😍🤟🏼

VAVUNİYA SANGAMAMவவுனியா சங்கமம்SW20 9DY இப்போது ஆரம்பமாகிறது!!!😍🤟🏼
29/06/2024

VAVUNİYA SANGAMAM
வவுனியா சங்கமம்
SW20 9DY இப்போது ஆரம்பமாகிறது!!!😍🤟🏼

28/06/2024

BRP to e-visa process | தமிழில்| How to apply for UK eVISA

27/06/2024

UKல மட்டுமில்ல ஐரோப்பாக்கே இது தான் பெரிசு😲🇬🇧🎡Exploring Europe’s Largest Fun Fair 2024

23/06/2024

Exploring the London British Museum | லண்டன் பிரிட்டிஸ் மியூசியம்🫢🌍 🇬🇧கொள்ளை பொருட்களா😲

https://youtu.be/_IZ_XqRoSio?si=utjLjQ3vZbrRoaqN Vannakam 🙏🏼 நண்பர்களே!! Ukஇல் இருக்கும் எங்கள் எல்லோரதும் BRP காட்ர்டுக...
13/06/2024

https://youtu.be/_IZ_XqRoSio?si=utjLjQ3vZbrRoaqN

Vannakam 🙏🏼 நண்பர்களே!!
Ukஇல் இருக்கும் எங்கள் எல்லோரதும் BRP காட்ர்டுகளும் 31.12.2024 ஆம் திகதியில் காலாவதியாகின்றது.

புதிய evisa- வினை எவ்வாறு பெறுவது? எப்போது Apply? பண்ணலாம்? என்பது தொடர்பான A-Z processஇணை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.

இப்போதே பார்பதன் மூலம் apply பண்ணும்போது தவறுகளை தவிர்களாம்!!

தவறு செய்பவர்கள் home officeக்கு ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆகவே இலகுவாக evisa பெற இப்போதே பாருங்கள்!!!!

BRP Holders நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 🤟🏼🇬🇧

09/06/2024

இது தெரியாமல் Uk-ல Train-ல மட்டும் போய்டாதிங்க 😲| Uk Train travelling Tips |Kiritharan vlogs

இந்தப்படம் இரவில் எடுக்கப்பட்டது. என்ன நேரம் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.Location 📍Newcastle
24/05/2024

இந்தப்படம் இரவில் எடுக்கப்பட்டது. என்ன நேரம் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
Location 📍Newcastle

22/05/2024

Exploring M&M World London: A Walking Tour | உலகின் மிகப்பெரிய சொக்லோட் ஸ்டோர்🙄 🍫

18/05/2024

Friends meeting be like
15/05/2024

Friends meeting be like

ʜᴀᴘᴘʏ ᴍᴜᴍ ᴛᴏ ʙᴇ ᴀᴋᴋᴀ ❤️ 👶 𝐕 𝐀 𝐋 𝐀 𝐈 𝐊 𝐀 𝐏 𝐏 𝐔  😍
05/05/2024

ʜᴀᴘᴘʏ ᴍᴜᴍ ᴛᴏ ʙᴇ ᴀᴋᴋᴀ ❤️ 👶
𝐕 𝐀 𝐋 𝐀 𝐈 𝐊 𝐀 𝐏 𝐏 𝐔 😍

04/05/2024

📍China Town 🇨🇳 London

பல நாட்கள் பார்க்க வேணும் எண்டிருந்த இடம் பிரிட்டிஸ் மியூசியம்…. YouTube Video coming soon🎬🎥  2 மில்லியன் வருடங்கள் பழமை...
04/05/2024

பல நாட்கள் பார்க்க வேணும் எண்டிருந்த இடம் பிரிட்டிஸ் மியூசியம்…. YouTube Video coming soon🎬🎥 2 மில்லியன் வருடங்கள் பழமையான மனித வரலாறு🙄 Discover two million years of human history and culture

வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேத...
25/04/2024

வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈

ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.

இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.

வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.

சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும்
மூடவும் படித்தது இங்கேதான்.

தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.

பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.

எவ்வளவு கும்மிருட்டிலும் ரூமில் உறங்குபவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.

மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.

பள்ளிக்கூடத்தில் 10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.

வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான்.

சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான்.

உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைபூண்டு மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா❓

வெளிநாட்டு வாழ்க்கை,
அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை.

சொல்ல மறந்த கதை.
வெளிநாட்டுக்காரர்களை வாழ்த்துகிறேன்.

நானும் உங்களில் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்.

பிரதி

24/04/2024

"Unexpected encounter on my cycling journey: sharing the road with a horse-drawn wagon 🚴‍♂️🐴"
📍Northsheilds |

our love for blossoms 🌸 ❤️
21/04/2024

our love for blossoms 🌸 ❤️

14/04/2024

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் ❤️👍🤗 🌾

நேர மாற்றங்களை லண்டன் கிரீன்விச்சில் சந்தித்துப் பேசி ஒரு மணி நேரம் குறைத்து வைத்துள்ளோம். இனி 4.30 மணி நேர வித்தியாசம் ...
31/03/2024

நேர மாற்றங்களை லண்டன் கிரீன்விச்சில் சந்தித்துப் பேசி ஒரு மணி நேரம் குறைத்து வைத்துள்ளோம். இனி 4.30 மணி நேர வித்தியாசம் தான் 😊

“Embarking on our Scottish adventure together for the first time! 💑🏴    ”
24/02/2024

“Embarking on our Scottish adventure together for the first time! 💑🏴 ”

21/02/2024
27/01/2024

“குடவோலை கண்ட தமிழ்க்குடியே வாழிய வாழியவே”
இது இந்திய குடியரசுதின தமிழ்நாட்டு ஊர்தியில் ஒலித்த பாடல் “குடவோலை” என்றால் என்ன என்று தேடிய போது தெரிந்து கொண்டது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுகள்.

குடவோலை முறை என்றால் என்ன?

சோழர் காலத்தில், மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுத்த முறை. இன்றைய ஜனநாயக முறைக்கு முன்னோடி எனச் சொல்லலாம். பெயர்களை, ஓலையில் எழுதி, குடத்தினுள் இட்டு, எடுத்து தேர்வு செய்வர்.

இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள்.

ஊரில் உள்ள எல்லோரும் கூடியுள்ள சபையில் குடத்தை எல்லோருக்கும் எடுத்துக் காட்டி முத்திரை அழித்துக் கட்டவிழ்த்து சிறு குழந்தையை விட்டு ஓலையை எடுக்கச் செய்வர். அதைப் பெரியவர் ஒருவர் ஐந்து விரலும் விரிய வாங்கிப் படிப்பார். சபையில் உள்ள எல்லோரும் படிப்பர். பின் உறுப்பினராக ஓலையில் உள்ளவர் பெயர் எழுதப் பெறும். இந்தப் பழங்காலத் தேர்தல் முறைக்குக் குடவோலை முறை என்று பெயர் வழங்கியது. இம்முறை தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே இருந்தது. ‘கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள்’ என்ற சங்க இலக்கியத் தொடரால் இதனை அறிகின்றோம்.

#குடவோலை

அயோத்தி ராமர் கோவில்
21/01/2024

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர்
21/01/2024

அயோத்தி ராமர்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Kiritharan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kiritharan:

Videos

Share

Category