Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24

  • Home
  • Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24

Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24 we'll instantly update our planes,projects,activities and other curricular activities through this like page..

Saheel Mohamed
31/08/2023

Saheel Mohamed

25/08/2023
FINAL YEAR EXCURSION - 2023 🚍🔥✨Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24 Golden Jubilee T - Shirt Launching...
17/07/2023

FINAL YEAR EXCURSION - 2023 🚍🔥✨
Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24

Golden Jubilee T - Shirt Launching 👕
Naleemiah Institute of Islamic Studies
Naleemiah Institute of Islamic Studies - NIIS

FINAL YEAR EXCURSION - NIIS 🔥FOUR DAYS TOUR 🚍NUWARELIYA ➡️ 17. 07. 2023BADULLA ➡️ 18. 07. 2023EASTERN ➡️ 19. 07. 2023SOU...
17/07/2023

FINAL YEAR EXCURSION - NIIS 🔥
FOUR DAYS TOUR 🚍
NUWARELIYA ➡️ 17. 07. 2023
BADULLA ➡️ 18. 07. 2023
EASTERN ➡️ 19. 07. 2023
SOUTHERN ➡️ 20. 07. 2023

✨🎵🎼🔊🎶🔉☢️

This Week's Jum'ah Sermon@ Naleemiah Institute of Islamic StudiesBy
13/07/2023

This Week's Jum'ah Sermon
@ Naleemiah Institute of Islamic Studies
By

Fifty years of memories, friendships, and growth.Proud to be a part of this incredible journey!     /24
23/06/2023

Fifty years of memories, friendships, and growth.
Proud to be a part of this incredible journey!
/24

Another wonderful milestone in our Naleemiah journey..We have got the champion trophy in   which was organised by Naleem...
05/02/2023

Another wonderful milestone in our Naleemiah journey..
We have got the champion trophy in which was organised by Naleemiah Institute Of Islamic Studies , Extra Curricular Activities on 5th Of February 2023.
It's also a precious moment in our journey.
Alhamdulillah for everything.

Wonderful moment in our Naleemiah journey..We have got the champion trophy in   which was organised by Naleemiah Institu...
05/02/2023

Wonderful moment in our Naleemiah journey..
We have got the champion trophy in which was organised by Naleemiah Institute Of Islamic Studies , Extra Curricular Activities on 2nd Of February 2023.
It's one of our lifetime goals in our journey. Alhamdulillah for everything.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் - பேருவளைபுதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 20222022ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம்_ஆண்) தெ...
26/11/2022

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் - பேருவளை

புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2022

2022ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம்_ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் இன்ஷா அல்லாஹ் 2022 டிசம்பர் 10, மற்றும் 11ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

10/12/2022 சனிக்கிழமை: வடக்கு, வட மத்திய, வட மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள்

11/12/2022 ஞாயிற்றுக்கிழமை: கிழக்கு, மத்திய, மேல், தென் மாகாணங்கள்

கடந்த ஐந்து தசாப்த காலமாக பிரதான நீரோட்டத்தில் நின்று கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி் நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் கற்கை நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

1- இஸ்லாமிய கற்கை நெறியில் சிறப்புத் தேர்ச்சி

2- பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

01. க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம், கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப் (C)பெற்றிருத்தல்.

02. 2005 .01 .31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.

03. தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.



பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்

1.பிறப்புச் சாட்சிப் பத்திரம்

2.க.பொ.த (சா.த)பரீட்சை பெறுபேற்று அட்டை

3.ஆள் அடையாள அட்டை

4.மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்

5.புலமைச் சான்றிதழ்கள்

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

1.நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும்.

2.எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.

3.நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்.

கல்வி, விடுதி வசதிகள் அனைத்தும் இலவசம்.

உணவுக்கட்டணமாக ஒரு தொகை அறவிடப்படும்.

மேலதிக தகவல்களுக்கு 0776504765

08/09/2022
Ash-sheikh A.C.Agar Mohamed appointed as the Rector of the Naleemiah Institute of Islamic Studies***********************...
11/08/2022

Ash-sheikh A.C.Agar Mohamed appointed as the Rector of the Naleemiah Institute of Islamic Studies
*******************************************

Usthath A.C. Agar Mohamed who had served as the Deputy Director of Naleemiah Institute of Islamic Studies for two decades, has now been promoted to the post of Rector.

The Chairman of the Society and the Board of Management of the Institute, Alhaj Yaqooth Naleem handed over the letter to this effect at the very celebration held at the campus today.

After the demise of Dr.M.A.M.Shukri, who had served as the Director of the Institute for decades, the post of Director had remained vacant.

Usthaz Agar Mohamed has been appointed as the Rector. The rector is the senior most official of the Institution under the new structure.

Moreover, Usthaz C. Ayoob Ali has been appointed as the Director of Academic Affairs and Mr. M.I.A. Imdhad Ali has been appointed as the secretary of Administrative Affairs.

The appointment of Heads for various units and sections and a new Administrative Council was announced during the event.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக (Rector - رئيس الجامعة) உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் இன்று வழங்கிவைத்தார்.

பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவிற்குப் பின்னர் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

அந்த வகையில், கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் எனும் பதவி, புதிய கட்டமைப்பின் கீழ் கலாபீடத்தின் தலைமை நிர்வாகப் பதவியாக அமைகின்றது.

கலாபீடத்தின் கல்வித்துறைக்கு பொறுப்பான பணிப்பாளராக (Director of Academic Affairs - مدير الشؤون التعليمية) உஸ்தாத் ஸீ. ஐயூப் அலியும்,

நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான செயலாளராக (Secretary of Administrative Affairs - سكرتير الشؤون الإدارية) ஜனாப் எம்.ஐ.ஏ. இம்தாத் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களும் பரிபாலன சபைத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டன.

கலாபீடத்தின் பல்வேறு துறைகளுக்கும் பிரிவுகளுக்கும் பொறுப்பான தலைவர்களின் நியமனங்களும் இந் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. புதிய நிர்வாக கவுன்ஸிலின் நியமனம் தொடர்பிலும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்பட்டது.

23/06/2022

Address


Telephone

+94720149009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naleemiah Institute of Islamic Studies - Batch of 2K24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share