மட்டக்களப்பு வாகரை துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் மாவீரர் கல்லறை கற்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாகரை துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.
ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு கம்பஸ் நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
📳மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
✳️விரிவான செய்திகளுக்கு: https://voiceofmedia.lk/?p=8210
❇️எமது முகப்புத்தகத்தை லைக் செய்து உடனுக்குடன் செய்திகளை பார்வையிடுங்கள்: https://www.facebook.com/voiceofmedia.lk
முச்சக்கரவண்டியில் தமது பிள்ளைகளை ஏற்றிவிடும் பெற்றோர்களின் கவனத்திற்க்கு......
சம்பவம் இடம்பெற்ற பகுதி மட்டக்களப்பு ஏறாவூர்
ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (20-10-2023) பாராளுமன்ற வளாகத்தில் ரவுடித்தனம்!!
டயானா கமகே மீது பாராளுமன்ற வாளாகத்தில் தாக்குதல்? விசேட விசாரணை குழு நியமனம்!!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் கீழ்தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து பிரதமரின் கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்றம் 10 நிமிடங்கள
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினரால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...
மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா (2023) இன்று பழைய கல்லடி பாலத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாமாகவே பதவி விலகி சுதந்திரமான விசாரணைக்கு இடம் கொடுக்க வேண்டும்- அருட்தந்தை சத்திவேல்
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் - அருட்தந்தை ஜெகதாஸ்
.....................................................................................................................
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி நடாத்தப்படுகின்றது.
மிகவும் கோரமாக வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வேண்டும். இலங்கை நீதி விசாரணையில் நம்பிக்கையில்லை. எனவே சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என சமூகசெயற்பாட்டாளரான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.
மட்டு போதனா வைத்தியசாலைக்கான அஞ்சியோகிராம் இயந்திரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். - ஜனா எம்.பி
⭐⭐மேலதிக விரிவான செய்திகளை அறிந்து கொள்ள: https://voiceofmedia.lk/?p=6734
காணி அபகரிப்பு திட்டமிட்ட அரசியல் சதி!- ஈரோஸ் பிரபா
யாழில் இ.போ.ச பேரூந்து விபத்து : பலர் படுகாயம்!
யாழில் இ.போ.ச பேரூந்து விபத்து : பலர் படுகாயம்!
மட்டு.கோட்டைமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 7863 பேருக்கு கொவிட்-19 தொற்று : 112 மரணங்கள் !
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்
மட்டக்களப்பில் 3வது கொரோனா அலையில் 2711 தொற்றாளர்கள் : 42 மரணங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்