04/01/2024
கணனி கற்கை நெறியினை ஆரம்பம் முதல் செய்முறை பயிற்சியுடன் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்களுக்கான சந்தர்ப்பம் இதோ.....
👉 அலுவலக, ஏனைய தொழில்சார் உத்தியோகத்தர்கள்,
👉 பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள்,
👉 ஆசிரியர்கள், வர்த்தகர்கள்
ஆகியோரின் தேவைகருதி இப்பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது.....
🔈 தமிழ் மொழி மூலமான பாடக்குறிப்புகள்
🔈 தனிநபருக்கான கணனி வசதிகள்
🔈 Projector மூலமான கற்பித்தல் வகுப்புகள்
🔈 ஏனைய நாட்களில் மேலதிக Practical வசதிகள்
என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
⚡️⚡️ 6 மாதகால பயிற்சி நெறி
⚡️⚡️ வாரத்தில் 3 நாள் வகுப்புகள்
⚡️⚡️ மாலை 6:00 மணி தொடக்கம் 8:00 மணிவரை
⚡️⚡️ இலகுமுறையில் தவணைக் கட்டணம்
⚡️⚡️ பயிற்சி முடிவில் சான்றிதழ்
👍 ஆரம்பம் 08-01-2024 திங்கட்கிழமை மாலை 6:00 மணி
👍 கட்டணம் 12,000/-
👍 மேலதிக தகவல்களுக்கு 077-6082420 க்கு அழையுங்கள்
👍 Online மூலம் விண்ணப்பிக்க : https://www.infinity.ict5.lk/apply.php
👍 ஏனைய பயிற்சி நெறிகள் சம்பந்தமாக அறிந்துகொள்ள : https://www.infinity.ict5.lk/courses.html
எமது முகவரி:
Infinity Academy
13A, Zaviya Road, Kattankudy-1.
(அந்-நாஸர் மகா வித்தியாலயம் முன்பாக)