vinmeen விண்மீன் srilanka

vinmeen விண்மீன் srilanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from vinmeen விண்மீன் srilanka, TV Channel, Batticaloa.

26/01/2025

இன்றைய நாள் ஜனாசா நலன்புரி அமைப்பின் இரத்ததான முகாம் இன்று பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது

22/01/2025

நேற்றைய தினம் காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வடி கான் அடைப்பு நீக்கும் முயற்சி நடை பெற்றது

19/01/2025

இன்றைய நாள் 19/01/2025 மழையுடன் காத்தான்குடி

17/01/2025
17/01/2025

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனைத்துறையில் தனி நாமம் பெற்ற Telant motors இன் மற்றுமோர் கிளை Limra motors திறப்பு விழா வைபவம் நேரலை
Vinmeen vinmeen விண்மீன் srilanka

இன்னும் சற்று நேரத்தில் எமது நேரலையில்
17/01/2025

இன்னும் சற்று நேரத்தில் எமது நேரலையில்

காத்தான்குடி
26/11/2024

காத்தான்குடி

ஹற்றனில் விபத்துக்குள்ளாகிய பஸ் இரு துண்டாகிப்போனது
25/11/2024

ஹற்றனில் விபத்துக்குள்ளாகிய பஸ் இரு துண்டாகிப்போனது

சீரற்ற காலநிலை தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு 2024 நவம்பர் 23ம் திகதி தொ...
24/11/2024

சீரற்ற காலநிலை தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

2024 நவம்பர் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரையும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உதவிப் பணிப்பாளர்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.

புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலின் பல ஆண்டுகளாக கைவிட்டநிலையில் இருந்த  பிரதான நுளைவாயில் நிர்மானப்பணிகள் தற்...
23/11/2024

புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலின் பல ஆண்டுகளாக கைவிட்டநிலையில் இருந்த பிரதான நுளைவாயில் நிர்மானப்பணிகள் தற்போது ஆரம்பமாகி முடிவடையும் நிலையில்

இந்நுளைவாயில் மிக அழகான முறையில் காற்சிதருகிறது
vinmeen விண்மீன் srilanka இதற்கு உதவிய அனைவருக்கும் நிருவாகத்துக்கும் நன்றி நவில்கிறது

 #நிந்தவூரில் செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களை  கௌரவிப்பு!நிந்தவூர் ஹாபிழ்களுக்கான ஒன்...
22/11/2024

#நிந்தவூரில் செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களை கௌரவிப்பு!

நிந்தவூர் ஹாபிழ்களுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில், செவிப்புலனின் உதவியுடன் முழுமையாக அல்குர்ஆனை மனனம் செய்துள்ள மாவடிப்பள்ளியைச் சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த அல் ஹாபிழ் முஸம்மில் முக்பில் சினான் ஆகிய இரு ஹாபிழ்களை கௌரவிக்கும் நிகழ்வு, 22-11-2024 அதாவது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து, நிந்தவூர் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம், உலமா சபை மற்றும் ஹாபிழ்கள் ஒன்றியத்தினர்களோடு ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

✅👉 #வாகனம்  #அன்பளிப்பு..!🌐 On, November 22, 2024நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கான, அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை, கொடைவள்ளல் ஒர...
22/11/2024

✅👉 #வாகனம் #அன்பளிப்பு..!

🌐 On, November 22, 2024

நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கான, அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை, கொடைவள்ளல் ஒருவர், புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

அதனைக் கையளிக்கும் வைபவம் ஒன்று, இன்று நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புத்தளம் முஹைதீன் ஜுமுஆப் பெரியபள்ளிவாசலில் ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்றது.

ஊர்மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே! ஜனாஸாவை ஏற்றிச் செல்லும் வாகனம் நடைமுறையில் உள்ளது.

இரண்டு வாகனங்களுக்கும் நன்கொடை வழங்கிய மற்றும் வழங்கிக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கு இம்மை, மறுமை வாழ்க்கையில், சிறப்பான வாழ்வை, அள்ளாஹுத்தஆலா வழங்கிடுவானாக! ஆமீன்!!!

தகவல்,
எம்மேயெம் முஹ்ஸின்,
புத்தளம்.

15/11/2024

கைகளை தழுவிய மக்கள்

15/11/2024

பாராளுமன்றம் தெரிவான hon hizbullah sir மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் S.l.m.c வெற்றி ................வாழ்த்துக்கள் Hon.Hizbullah sir
15/11/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில்
S.l.m.c வெற்றி ................
வாழ்த்துக்கள் Hon.Hizbullah sir

இன்ஷா அல்லாஹ் இன்று 3:30Pm பதுறியா மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெறும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
08/11/2024

இன்ஷா அல்லாஹ் இன்று 3:30Pm பதுறியா மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெறும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

இன்று முன்னாள் ஆளுனர் கலாநிதி   MLAM HISBULLAH Sir அவர்கள் எமது விண்மீன் கலையகத்துக்கு விஜயம் எமது கலை தென்றல் மன்ற நிரு...
17/10/2024

இன்று முன்னாள் ஆளுனர் கலாநிதி
MLAM HISBULLAH Sir அவர்கள் எமது விண்மீன் கலையகத்துக்கு விஜயம்

எமது கலை தென்றல் மன்ற நிருவாகிகள் மற்றும் எமது பகுதி சமூக நலன்விரும்பிகளோடு குறித்த சந்திப்பு இடம்பெற்றது சமகால அரசியல் தொடர்பாகபேசப்பட்டதோடு எமது தேவைகளையும் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது எதிர்காலத்தில் தமது பகுதியின் வளர்ச்சிக்கு முழுப்பங்களிப்புக்களையும் வழங்க முன்னாள் ஆளுனர் Dr hizbullah உறுதியளித்துள்ளார்

எமது கலையக குறிப்பேட்டிலும் தனது கருத்தை பதிவு செய்தமை சிறப்பம்சபாகும்

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when vinmeen விண்மீன் srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category