Mohamed Sadeek

Mohamed Sadeek Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohamed Sadeek, Media, Ampara.

14/01/2025

அனைத்து இந்து சகோதரர்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அஷ்ஷெய்க் சதீக் (முப்தி)
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

04/01/2025
முப்தி என‌ சொல்வோர் ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ர்க‌ளா என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டும்.அர‌பு ம‌துர‌சாவில் ...
03/01/2025

முப்தி என‌ சொல்வோர் ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ர்க‌ளா என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டும்.
அர‌பு ம‌துர‌சாவில் ம‌ட்டும் 6 அல்ல‌து 7 வ‌ருட‌ம் ப‌டித்தோர் முப்தியாக‌ செய‌ற்ப‌டும் த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌ முடியாது.

ஆக‌வே இது விச‌ய‌த்தில் அ.இ ஜ‌ம்மிய‌த்துல் உல‌மா அல்ல‌து அர‌சு த‌லையிட்டு முப்தியாக‌ சொல்லிக்கொள்வோர் 35 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ராக‌வும், அர‌பு மொழியில் குர்ஆன், ஹ‌தீத் உய‌ர் க‌ல்வி பெற்ற‌வ‌ராக‌வும் இருக்க‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.

முபாற‌க் முப்தி
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌வுன்சில்
க‌ல்முனை

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி  கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கடந்த 26.12.2024பிற்பகல் நான்கு மணி அளவில் தலைவர் அஷ்ஷேய்க் சதீக...
01/01/2025

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கடந்த 26.12.2024பிற்பகல் நான்கு மணி அளவில் தலைவர் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தலைமையில் கட்சியின் மடிகே மிதியாலை தலைமை காரியாலத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது இதன் போது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது .

*ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் பின்வருமாறு

தலைவர் மற்றும் செயலாளர் :அஷ்ஷேய்க் சதீக் முப்தி(குருநாகல்)

தவிசாளர் :ரோகன ஏக்கநாயக்க (பதுளை)

பிரதி தவிசாளர் :வன்னி நாயக்க ஏரியாைவ(குருநாகல்)

பொருளாளர்:R.M ரஜாப்தீன் (குருநாகல் )

பிரதிப் பொருளாளர் :முஹம்மத் நகீப் (பொலண்நறுவை)

பிரதிச் செயலாளர் மற்றும் பிரதி தலைவர்:G.G.I ஜெபின் முஹம்மத் (குருநாகல்)

மகளிர் தலைவர் :ஷாஜகான் பாத்திமா அஸ்மினா பானு(தாராபுரம் மன்னார்)

கொள்கை பரப்புச் செயலாளர் :விக்ரமசிங்க ஆராய்ச்சிலாகே சாந்த விக்கிரமசிங்க(நிக வெரடிய)

தேசிய அமைப்பாளர்:ஜவுஸ்பழீல் (திருகோணமலை)

தேசிய இளைஞர் அமைப்பாளர் :அப்துல் ரசாக் உமர்தீன்(வவுனியா)

சமய கலாசார அமைப்பாளர்:அஷ்ஷேய்க் நிஹார்(காசிமி) மன்னார்

இந்து சமய அமைப்பாளர்: கந்தசாமி விநாயகமூர்த்தி (மன்னார்)

கிழக்கு மாகாண தலைவர் :முகமது சமீம் (ஓட்டமாவடி)

சிரேஷ்ட ஆலோசகர் :M.F.M அஸ்மி (மன்னார்)

அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி

ஸ்ரீலங்கா ஜம் இய்யத்துல் உலமா கவுன்சில் மூலம் ஏழு வருடங்கள் அரபு கலாசாலையில் கல்வி கற்ற மௌலவிமார்களுக்கு  #முப்தி பட்டமு...
16/12/2024

ஸ்ரீலங்கா ஜம் இய்யத்துல் உலமா கவுன்சில் மூலம் ஏழு வருடங்கள் அரபு கலாசாலையில் கல்வி கற்ற மௌலவிமார்களுக்கு #முப்தி பட்டமும் #பொற்கிழியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எனவே பெற்றுக் கொள்ள விரும்பும் மௌலவிமார்கள் அல்குர்ஆன் ஹதீஸ் முறைப்படி தகுந்த ஆதாரங்களுடன் ஏதாவது ஒரு தலைப்பில் 15- 20 ப‌க்க‌ங்க‌ளுக்குள் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எதிர்வரும் #25/04/2025 திகதிக்கு முன்னர் எமக்கு எழுதி அனுப்ப வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி

அஷ்ஷெய்க் சதீக் (முப்தி)
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில்
இலக்கம் 49A ஜும்மா பள்ளி வீதி கல்முனை -08
தொடர்புகளுக்கு :0775449017

அன்புடையீர்ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின்  2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தேர்வு கூட்டம்  எதிர்வரும் 26/12/2024 த...
13/12/2024

அன்புடையீர்

ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தேர்வு கூட்டம்

எதிர்வரும் 26/12/2024 திகதி பிற்பகல் 4.00மணி அளவில் குருநாகல் மடிகே மிதியாலையில் உள்ள கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெறும்.

சமூகம் தர முடியாதவர்கள் தகுந்த காரணங்களை [email protected] எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் கட்சியின் யாப்பின் நான்காவது கட்டளையின் பிரகாரம் கட்சியின் நிர்வாக உறுப்புரிமை மற்றும் உயர்பீட உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்படுவீர்கள் என்பதை மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றோம்.

நன்றி

தலைவர் :சதீக் (முப்தி)
0778232828

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சிலினின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அஷ்ஷெய்க் M.T.M  #இஸ்மத் (மழாஹிரி) நியமிக்க...
12/12/2024

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சிலினின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அஷ்ஷெய்க் M.T.M #இஸ்மத் (மழாஹிரி) நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சிலின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் #சதீக் (முப்தி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா ஜம்இய்யதுல் உலமாகவுன்சிலின் தலைவர் அஷ்ஷெய்க் #முபாரக் (முப்தி) அவர்களினால் இன்ஷா அல்லாஹ் இவருக்கான நியமன கடிதம் ஜம்மியாவின் கொழும்பு பிரதான காரியாலத்தில் வைத்து வெகுவிரைவில் வழங்கி வைக்கப்பட உள்ளது.

10/12/2024

ம‌க்க‌ளை ஏமாற்றாத‌, நேர்மையான‌ அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ அனைவ‌ரையும் அழைக்கின்றோம்.

இப்போதெல்லாம் முஸ்லிம் க‌ட்சிக‌ளும், த‌மிழ் கட்சிக‌ளும் ம‌க்க‌ளுக்கு ஒரு முக‌த்தையும் ஆளுந்த‌ர‌ப்புக்கு இன்னொரு முக‌த்தையும் காட்டும் அர‌சிய‌லை செய்து வ‌ருவ‌தை ப‌ர‌வ‌லாக‌ காண்கிறோம். ஒன்றில் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்து ம‌க்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்க‌ட்சியில் இருந்து ம‌க்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வேண்டும். இர‌ண்டும் இன்றி ம‌க்க‌ளை ந‌டுத்தெருவில் விட்டு விட்டு அவ‌ர்க‌ள் சுக‌ போக‌ம் அனுப‌விக்கிறார்க‌ள்.

இத்த‌கைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு பாட‌ம் புக‌ட்டி நேர்மையான‌ அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ அனைத்து த‌மிழ் பேசும் ம‌க்க‌ளையும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி அழைப்பு விடுக்கிற‌து.

அந்த‌ வ‌கையில் எதிர் வ‌ரும் தேர்த‌ல்க‌ளில் எம‌து கட்சியுட‌ன் இணைந்து தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌ உங்களை அழைக்கின்றோம்.

ப‌டித்த‌வ‌ர்க‌ள், ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் என்ற‌ வித்தியாச‌ம் எங்க‌ளிட‌மில்லை. ச‌மூக‌த்துக்கு சேவை செய்ய‌ நினைக்கும் ஆண், பெண் அனைவ‌ரும் எம‌து க‌ட்சியின் வேட்பாள‌ர்க‌ளாக‌லாம்.

ப‌ண‌க்கார‌ர்க‌ள்தான் தேர்த‌லில் போட்டியிட‌ வேண்டும் என்ப‌தில்லை. ம‌க்க‌ள் சேவையாற்றும், ம‌க்க‌ளுட‌ன் அன்பாக‌ ப‌ழ‌கும் ப‌ண‌ம் ப‌டைக்காத‌வ‌ர்க‌ளும் வேட்பாள‌ர் ஆக‌லாம். ப‌ண‌த்தை விட‌ ம‌க்க‌ளின் அன்புக்கு அதிக‌ ப‌ல‌ம் உண்டு.

ஆக‌வே இல‌ங்கையின் அனைத்து மாவ‌ட்ட‌ங்க‌ளில் இருந்தும் எம்முட‌ன் இணைந்து தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டு ம‌க்க‌ளுக்கான‌ நேர்மையான‌ அர‌சிய‌ல் சேவை செய்ய‌ அன்புட‌ன் அழைக்கின்றோம். நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றுதான். உங்க‌ள் அடையாள‌ அட்டையின் பிர‌தியுட‌ன் தொலைபேசி இல‌க்க‌த்தையும் குறிப்பிட்டு வட்ச‌ப் அல்ல‌து ஈ மெயில், அல்ல‌து த‌பாலில் அனுப்புங்க‌ள்.

அஷ்ஷெய்க் ச‌தீக்(முப்தி)
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி க‌ட்சி
வ‌ட்ச‌ப்.0778232828
தேசிய அமைப்பாளர்
ஜவுஸ் பழீல் :0752092876
உதவி தலைவர் வன்னி நாயக்க ஏரியாவ
0742801905
மகளிர் தலைவி
சஜஹான் பாத்திமா பானு
0773930309
கொள்கை பரப்புச் செயலாளர்
RM ராஜாப்தீன்
0774642683
பௌத்த சமய அமைப்பாளர்
விக்ரம சிங்கஆராய்ச்சிலாகே ரமேஷ் சாந்த. 0775775627
ஈமெயில்: [email protected]
முக‌வ‌ரி ;
Srilanka United Front Party
Head office
No:444 Agelawatta, Madige Midiyala,Bandarakoswatta, Kurunegala

ம‌க்க‌ளை ஏமாற்றாத‌, நேர்மையான‌ அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ அனைவ‌ரையும் அழைக்கின்றோம்.இப்போதெல்லாம் முஸ்லிம் க‌ட்சிக‌ளும், த‌மிழ்...
08/12/2024

ம‌க்க‌ளை ஏமாற்றாத‌, நேர்மையான‌ அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ அனைவ‌ரையும் அழைக்கின்றோம்.

இப்போதெல்லாம் முஸ்லிம் க‌ட்சிக‌ளும், த‌மிழ் கட்சிக‌ளும் ம‌க்க‌ளுக்கு ஒரு முக‌த்தையும் ஆளுந்த‌ர‌ப்புக்கு இன்னொரு முக‌த்தையும் காட்டும் அர‌சிய‌லை செய்து வ‌ருவ‌தை ப‌ர‌வ‌லாக‌ காண்கிறோம். ஒன்றில் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்து ம‌க்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்க‌ட்சியில் இருந்து ம‌க்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வேண்டும். இர‌ண்டும் இன்றி ம‌க்க‌ளை ந‌டுத்தெருவில் விட்டு விட்டு அவ‌ர்க‌ள் சுக‌ போக‌ம் அனுப‌விக்கிறார்க‌ள்.

இத்த‌கைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு பாட‌ம் புக‌ட்டி நேர்மையான‌ அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ அனைத்து த‌மிழ் பேசும் ம‌க்க‌ளையும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி அழைப்பு விடுக்கிற‌து.

அந்த‌ வ‌கையில் எதிர் வ‌ரும் தேர்த‌ல்க‌ளில் எம‌து கட்சியுட‌ன் இணைந்து தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌ உங்களை அழைக்கின்றோம்.

ப‌டித்த‌வ‌ர்க‌ள், ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் என்ற‌ வித்தியாச‌ம் எங்க‌ளிட‌மில்லை. ச‌மூக‌த்துக்கு சேவை செய்ய‌ நினைக்கும் ஆண், பெண் அனைவ‌ரும் எம‌து க‌ட்சியின் வேட்பாள‌ர்க‌ளாக‌லாம்.

ப‌ண‌க்கார‌ர்க‌ள்தான் தேர்த‌லில் போட்டியிட‌ வேண்டும் என்ப‌தில்லை. ம‌க்க‌ள் சேவையாற்றும், ம‌க்க‌ளுட‌ன் அன்பாக‌ ப‌ழ‌கும் ப‌ண‌ம் ப‌டைக்காத‌வ‌ர்க‌ளும் வேட்பாள‌ர் ஆக‌லாம். ப‌ண‌த்தை விட‌ ம‌க்க‌ளின் அன்புக்கு அதிக‌ ப‌ல‌ம் உண்டு.

ஆக‌வே இல‌ங்கையின் அனைத்து மாவ‌ட்ட‌ங்க‌ளில் இருந்தும் எம்முட‌ன் இணைந்து தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டு ம‌க்க‌ளுக்கான‌ நேர்மையான‌ அர‌சிய‌ல் சேவை செய்ய‌ அன்புட‌ன் அழைக்கின்றோம். நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌து ஒன்றுதான். உங்க‌ள் அடையாள‌ அட்டையின் பிர‌தியுட‌ன் தொலைபேசி இல‌க்க‌த்தையும் குறிப்பிட்டு வட்ச‌ப் அல்ல‌து ஈ மெயில், அல்ல‌து த‌பாலில் அனுப்புங்க‌ள்.

அஷ்ஷெய்க் ச‌தீக்(முப்தி)
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி க‌ட்சி
வ‌ட்ச‌ப்.0778232828
தேசிய அமைப்பாளர்
ஜவுஸ் பழீல் :0752092876
உதவி தலைவர் வன்னி நாயக்க ஏரியாவ
0742801905
மகளிர் தலைவி
சஜஹான் பாத்திமா பானு
0773930309
கொள்கை பரப்புச் செயலாளர
RM ராஜாப்தீன்
0774642683
பௌத்த சமய அமைப்பாளர்
விக்ரம சிங்கஆராய்ச்சிலாகே ரமேஷ் சாந்த. 0775775627
ஈமெயில்: [email protected]
முக‌வ‌ரி ;
Srilanka United Front Party
Head office
No:444 Agelawatta, Madige Midiyala,Bandarakoswatta,Kurunegala

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாட்டத்தில் நான் போட்டியிடுகின்றேன் நமது உரிமைக...
09/11/2024

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாட்டத்தில் நான் போட்டியிடுகின்றேன் நமது உரிமைகளை பாரளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒளிப்பேன் இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய தவறிய செயல்களை என்னால் நிறைவேற்ற முடியும் நிவர்த்தி செய்ய பாடுபடுவேன் நான் ஒரு கட்சித் தலைவராக இருக்கிறேன் நான் யார் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை நான் யாருடைய அடிமையாகவும் இருக்க மாட்டேன் எனக்கு என் மாவட்ட நலனே முக்கியம் அந்த அடிப்படையில் நான் வெற்றி பெற்றால் யார் ஆளும் கட்சியாக பெரும்பான்மை பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரனையாக இருந்து இந்த மாவட்டதிற்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்கள் கிடைக்க பாடுபாடுவேன் இந்த மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபடுவேன் நேர்மையான முறையில் நடப்பேன் லஞ்ச லாவன்யம் ஊழல் கையூட்டு இவற்றிற்கு அடிபனியாமல் நீதி நேர்மை நியாயம் இவற்றை மட்டுமே குறிக்கோள் கொண்டு நடப்பேன் அப்படி என் மீது மறைமுகமாக நேரடியாக ஏதாவது குற்றச்சாட்டு நிருபனம் ஆனால் நான் பதவியை துறக்க கூட தயங்க மாட்டேன்

அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
பொது செயலாளர்
ஸ்ரீலங்கா ஜம்இய்யதுல் உலமா கவுன்சில்

தலைவர் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

குருநாகல் மாவட்ட வாக்காள பெருக்களே! நடை பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்போம்!ஒரு சில இணவாதிகள் இர...
09/11/2024

குருநாகல் மாவட்ட வாக்காள பெருக்களே!

நடை பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்போம்!

ஒரு சில இணவாதிகள் இருக்கின்ற கட்சியில் போட்டியிடும் முஸ்லீம் வேற்பார்கள் குருநாகல் மாவட்டத்ததில் கடந்த காலம் முஸ்லீம்களின் வர்த்தக தலங்களையும் பள்ளிவாயில்களையும் உடைப்பதற்கு பின்புலமாக இருந்த அரசியல்வாதியை பாராளுமன்றம் அணுப்ப தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது மிகவும் தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் ஒன்று பெறக்கூடாது என்று வட கிழக்கில் இருகின்ற சிறுபான்மை கட்சிகளின் தலைமைகளின் நோக்கமாகும்.

ஆகவே ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களுடைய கட்சி ரீதியாக வேட்பாளர்களை களமிறக்கி நமது வாக்குகளை பெற்று பெரும்பான்மையினரை பாராளுமன்றம் அணுப்பி பெரும்பான்மை கட்சியால் நமது வாக்கு பலன் மூலம் அவர்களுடைய கட்சிக்கு கிடைக்கும் தேசியட்டியல் பாராளுமன்ற உருப்புரிமையை அவர்களுடைய பிரதேசங்களுக்கு வழங்குகிறார்கள் இதற்க்கு ஊதாரணம் ரணில்+ மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்களுக்கு கிடைத்த தேசியபட்யல் விவகாரமும் அமைச்சுப் பதவி மூலம் குருநாகளில் அவர்களுடைய கட்சி உயர்பீடத்தின் குடும்பத்திற்கு மாத்திரம் சுய நலமாக வாழ்வாதார உதவி வழங்கிய வல்லமையும் #மகிந்த கல்லன் #பசில் கல்லன் என்று கூறிய தலைமைகள் ஆடு பகை குட்டி உறவு எண்பது போல #கோட்டாபே என்ற கொடுங்கோல் ஆட்சியாணுக்கு குருநாகல் மாவட்டத்தில் #குளியாப்பிடிய பிரதேச சபை, #குருநாகல் மாநகர சபை #ரீதிகம பிரதேச சபை போன்ற வற்றில் மொட்டு கட்சிக்கு பூரண ஆதரவு வழங்கி இவர்கள் குருநாகல் #முஸ்லீம் மக்களை #மாங்கா மடையர்கள் என்று நிணைக்கிரார்கள்.

எனவே இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட இம்முறை குருநாகல் மாவட்டத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உருப்பினர் ஒருவரை தெரிவு செய்ய ஜனநாயக ஐக்கிய முன்னணியில் மூன்று வேட்பாளர்கள் கலமிறங்கியுள்ளோம் .

S.M Sadeek இரட்டை இலைX சிண்ம் இலக்கம்10xவிருப்பு வாக்குகளை
R.M Rajabdeen இலக்கம்07x
G.G.I Jabin இலக்கம்06x வாக்களிப்போம்.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசல்களையும் உரிமைகளையும்பாதுகாத்துக்  கொள்ளஇரட்டை இலை சின்னம🌱 X10   X7 ...
06/11/2024

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசல்களையும் உரிமைகளையும்
பாதுகாத்துக் கொள்ள
இரட்டை இலை சின்னம
🌱 X
10 X
7 X
6X
இலக்கங்களுக்கு வாக்களிப்போம்

13/10/2024

2024 பாராளுமன்றத் தேர்தல்.
#குருநாகல் மாவட்டத்தில் நமக்காக நாம்
நம்மில் ஒருவன்.

ஜனநாயஹ ஐக்கிய முன்னணி கட்சி
இரட்டை இலை சின்ன
வேட்பாளர்.
Siddeek Mohamed Sadeek
#பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி #மடிகே #மிதியாலை
நமது மண்ணிலிருந்து
நமக்காக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்போம்.

12/10/2024

இரட்டை இலைக்கு பயந்து முஸ்லீம் அரசியல் தலைவர்கள் குருநாகலில் சுயட்சை குழுக்களை தங்கள் கட்சி ரீதியாக களமிறக்கியுள்ளார்கள்

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Sadeek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohamed Sadeek:

Videos

Share

Category