Akp Flex

Akp Flex Digital Marketing and Advertising

MAKDO FOREIGN FOOD
02/02/2025

MAKDO FOREIGN FOOD

NoorSubway
02/02/2025

NoorSubway

உங்கள் வியாபார வளர்ச்சிக்கான..சமூக ஊடக விளம்பர டிசைன் தேவைகளுக்கு எம்மை அழையுங்கள்!AKP FLEX +94 77 688 2219
02/02/2025

உங்கள் வியாபார வளர்ச்சிக்கான..
சமூக ஊடக விளம்பர டிசைன் தேவைகளுக்கு எம்மை அழையுங்கள்!

AKP FLEX +94 77 688 2219

UP country SUPER TEA
02/02/2025

UP country SUPER TEA

AKP STREET FOOD - AKKARAIPATTU
02/02/2025

AKP STREET FOOD - AKKARAIPATTU

Phonics Academy - Akkaraipattu
31/01/2025

Phonics Academy - Akkaraipattu

வெள்ளிக்கிழமை விஷேட ஓடர்களுக்கு உடன் அழையுங்கள்..!
31/01/2025

வெள்ளிக்கிழமை விஷேட ஓடர்களுக்கு
உடன் அழையுங்கள்..!

ATM Pharmacy Akkaraipattu
31/01/2025

ATM Pharmacy Akkaraipattu

Ahamed Suraij
31/01/2025

Ahamed Suraij

மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விலைக்கழிவில்..! நாடுங்கள்:Royal Book Shop பிரதான வீதி , ...
28/01/2025

மாணவர்களுக்கான
அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விலைக்கழிவில்..!

நாடுங்கள்:

Royal Book Shop
பிரதான வீதி , அக்கரைப்பற்று

28/01/2025

28/01/2025



Akp Flex
28/01/2025

Akp Flex

Al Hidaya Vidhyalaya   முயற்சி, பயிற்சி, வெற்றி2024ம் ஆண்டில் எமது பாடசாலை சார்பாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோ...
28/01/2025

Al Hidaya Vidhyalaya

முயற்சி, பயிற்சி, வெற்றி

2024ம் ஆண்டில் எமது பாடசாலை சார்பாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்களில் இரு மாணவர்கள் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 5 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று எமது பாடசாலை அக்கரைப்பற்று வலயத்தில் 100% சித்தியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் மனதார வாழ்த்துவதோடு.
இந்த வெற்றிக்காக உழைத்த, கற்பித்த ஆசிரியை எம்.எம்.சித்தி மனூனா, மாலை நேர வகுப்பு நடாத்திய றதீசன் ஆசிரியர், ஆரம்பப் பிரிவில் கற்பித்த அனைத்து ஆசிரியர்கள், SDEC, PPA உறுப்பினர்கள், ஆலோசனை - வழிகாட்டல்களை வழங்கி ஊக்கப்படுத்திய வலயக் கல்வி அதிகாரிகள், கற்றல் உபகரணங்களை வழங்கி உதவிய பைத்துல் ஹிக்மா நிறுவனத்தினர், முன்னால் அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் என்றும் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் பங்கெடுக்கும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
-அதிபர்-

இவ்வெற்றியானது அனைவரின் முயற்சி, பயிற்சி மூலம் கிடைத்தவையாகும்.

தோற்றிய மாணவர்களும் பெற்றுக் கொண்ட புள்ளிகளும்

1. H. Fathima Anahidh- 141
2. B. Fathima Waseema- 141
3. F. Siman Shareek- 137
4. H. Imara Thiqra- 136
5. H. Sathan Faarique- 136
6. I. Fazath Maryam- 114
7. L. Fathima Leeza- 107

… …
Akp Flex

Address

Colombo
32400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akp Flex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share