Akp tamil tv

Akp tamil tv akp தமிழன்

அக்கரைப்பற்று 7.. இல் இன்று 1.40pm மணியளவில் bicycle ஒன்று இந்த நபரினால் திருடப்பட்டுள்ளது. இந்த நபரை தெரிந்தால் / கண்டா...
09/06/2023

அக்கரைப்பற்று 7.. இல் இன்று 1.40pm மணியளவில் bicycle ஒன்று இந்த நபரினால் திருடப்பட்டுள்ளது. இந்த நபரை தெரிந்தால் / கண்டால்... தெரிவிக்கவும்.

0764422412

என்றும் உங்கள் தோழனாக SOLIS..தொடர்புக்கு 0764422412WhatsApp group இல் இணைய முடியும்.
22/03/2023

என்றும் உங்கள் தோழனாக SOLIS..

தொடர்புக்கு 0764422412

WhatsApp group இல் இணைய முடியும்.

ஜப்பானிய தொழிநுட்பத்தில் உருவான...💥வினைத்திறனான பயன்பாட்டுடன் கூடிய.. SOLIS உழவு இயந்திரம்( Solis tractor)         solis...
06/03/2023

ஜப்பானிய தொழிநுட்பத்தில் உருவான...💥வினைத்திறனான பயன்பாட்டுடன் கூடிய.. SOLIS உழவு இயந்திரம்( Solis tractor)

solis 2 wheel drive tractors..
Solis 4 wheel drive tractors....

மேலதிக விபரங்களுக்கு.....

தொடர்புக்கு:- 076 44 22 412

Rich cake order க்கு செய்து கொடுக்கப்படும்இடம் - அக்கரைப்பற்றுதொடர்புக்கு - messenger இல் msg செய்யுங்கள்
19/09/2022

Rich cake order க்கு செய்து கொடுக்கப்படும்

இடம் - அக்கரைப்பற்று

தொடர்புக்கு - messenger இல் msg செய்யுங்கள்

11/11/2021

😆😆😆😆

11/10/2021
😄😄
08/08/2021

😄😄

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி...😢😢பாராளும...
19/07/2021

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி...
😢😢
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக்காயகங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணைகளை பொரளை பொலிஸாருடன் இணைந்து கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த சிறுமியை பணிக்கு அழைத்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் தந்தை , தாய் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறந்த தலைமைத்துவம்..சிறந்த விளையாட்டு நுட்பம்..சிறந்த wicket keeper...சிறந்த match finisher...1st T20 , 2வது முறை உலகக்...
06/07/2021

சிறந்த தலைமைத்துவம்..
சிறந்த விளையாட்டு நுட்பம்..
சிறந்த wicket keeper...
சிறந்த match finisher...
1st T20 , 2வது முறை உலகக்கோப்பை..என பல கோப்பைகளை இந்தியாவிற்கு சொந்தமாக்கிய மாமனிதர்..
Happy birthday MS Dhoni

கொறோணா தொற்று காரணமாக... ஒன்றரை மாதம் மக்கள் தேவையின்றி, தேவைக்காக  உலாவுதல், முகக்கவசம் அணிந்தும் கூட மைதானத்தில் விளைய...
21/06/2021

கொறோணா தொற்று காரணமாக...

ஒன்றரை மாதம் மக்கள் தேவையின்றி, தேவைக்காக உலாவுதல், முகக்கவசம் அணிந்தும் கூட மைதானத்தில் விளையாடுதல், இப்பயணத்தடை காலத்தில் மனஅழுத்தத்தை குறைக்கும் முகமாக சிறு சிறு விளையாட்டுக்களில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளை தடுத்துவந்த சுகாதார அதிகாரிகள் இன்றும் ................
இதில் மக்களை சாடமுடியாது. ஏனெனில் இவ்வாறான Corona காலகட்டத்தில் மதுபானசாலை திறப்பு என்பது மிகவும் கேள்விக்குறியான ஒன்று.

ஒன்றரை மாதம் Coronaவை கட்டுப்படுத்த முற்பட்டது இன்றைய நாளைப் பார்க்கும் போது தேவையற்ற ஒன்றாக மாறியுள்ளது.

10/03/2021
10/03/2021
10/03/2021
காலத்துக்கு காலம் மாறுவது மனித குணங்களும் உணர்வுகளும்..தான்  ஆனால் மாறாதது பசியும்... தூக்கமும்..
03/03/2021

காலத்துக்கு காலம் மாறுவது மனித குணங்களும் உணர்வுகளும்..தான் ஆனால் மாறாதது பசியும்... தூக்கமும்..

13/02/2021
07/02/2021
02/02/2021

திருக்கோவில் பிரதேசத்தில் கடல் அரிப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை | thirukovil | srilanka

28/01/2021

Kaiyilae aagasam song | aparna balamurali

23/01/2021

Goundamani talk about ajith

23/01/2021

Munbe vaa song | aparna balamurali | sillunu oru kadhal movie

Address

Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akp tamil tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Broadcasting & media production in Akkaraipattu

Show All