ACMC Addalaichenai

ACMC Addalaichenai All Ceylon Makkal Congress Addalaichenai

அமீர் அவர்களின் இரு அலுவலகங்களை அட்டாளைச்சேனை மண்ணில் திறந்து வைத்த தலைவர் ரிஷாத் பதியுதீன் , Ameer Atham ACMC Addalaich...
24/10/2024

அமீர் அவர்களின் இரு அலுவலகங்களை அட்டாளைச்சேனை மண்ணில் திறந்து வைத்த தலைவர் ரிஷாத் பதியுதீன் ,

Ameer Atham ACMC Addalaichenai

27/08/2024

LIVE: Addalaichenai

☎️ நாளை செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகிறார் சஜித் பிரேமதாஸா!!! மாலை 7 மணிக்கு, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத...
26/08/2024

☎️ நாளை செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகிறார் சஜித் பிரேமதாஸா!!!

மாலை 7 மணிக்கு, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்..

அனைவரும் வாரீர்
மக்கள் காங்கிரஸ் - அட்டாளைச்சேனை

live on: https://www.facebook.com/RishadBathiudeenOfficial

15/08/2024

ACMC ஜனநாயகமாக செயல்படுகின்றது…

தலைமை தேர்தல் சம்பந்தமாக தனதபிப்பிராயத்தை விட உயர்பீடம்,கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் விருப்பின் பெயரில் முடிவுகளை எட்டியது.

15/08/2024

ACMC அதன் கட்சி உயர்பீட உறுப்பினர்களை சுயாதீனமாக இயங்கவிட்டது…

ரணிலுக்கு ஆதரவாகவும் சஜீத்துக்கு ஆதரவாகவும் அநுரவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தமை அதற்கு சான்று…

அட்டாளைச்சேனை 08 பிரிவுக்கான வட்டார கிளைக்கூட்டமும், நிருவாகத்தெரிவும் இன்று இரவு நடைபெற்ற போது,
21/07/2024

அட்டாளைச்சேனை 08 பிரிவுக்கான வட்டார கிளைக்கூட்டமும், நிருவாகத்தெரிவும் இன்று இரவு நடைபெற்ற போது,

🏏 லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற பைனாஸ் யார்? நேரில் சென்று வாழ்த்திய  ரிஷாட் பதியுதீன்  வீடியோ: Watch : https://youtu.b...
08/06/2024

🏏 லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற பைனாஸ் யார்? நேரில் சென்று வாழ்த்திய ரிஷாட் பதியுதீன்

வீடியோ: Watch : https://youtu.be/NVsNyjxXSlg

WhatsApp: https://chat.whatsapp.com/IZ61VE6YMThGQ0fJYgLqvK

👉 Follow us on our Social Networks : 📌 FaceBook ►https://bit.ly/UtvHDFaceBook📌 WhatsApp ►https://bit.ly/3x0ZB7p📌 Telegram ►http://bit.ly/3xM5SV6📌 Twitte...

தலைவர் நேற்றைய தினம், ஜெளபர் PRO அவர்களின் குடும்ப ஜனாஸா வீடொன்றில்...
02/06/2024

தலைவர் நேற்றைய தினம், ஜெளபர் PRO அவர்களின் குடும்ப ஜனாஸா வீடொன்றில்...

❤️
25/04/2024

❤️

அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு பலம் சேர்க்கும் அமைப்பாளர் அமீர்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல சவால்களுக்கு மத்தியில் கட்சியை மக்கள் மயப்படுத்தும் பெருங் காரியத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்று வருகின்றார் மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏகே அமீர் அவர்கள்.

அரசியலில் மனித நேயமும் ஒழுக்க விழுமியங்களும் பேணப்பட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையாக இருப்பதன் மூலம் அவருக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அபாண்டங்களும் பொய்களும் மலிந்து கிடக்கும் இக் காலகட்டத்தில் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் அமைப்பாளர் அமீரின் செயற்பாடுகளை தேசியத் தலைமை வெகுவாக பாராட்டியும் உள்ளார்.

அரசியலில் நல்லவர்கள் வருவதன் மூலமே நாகரிகமான நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதே இக் காலகட்டத்தின் அவசிய தேவையாகும்

இப்படியான நிலையில் அமீர் போன்றவர்கள் தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்கின்றேன்.

ஏ.எம்.றிஸ்வி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்

ஜனாஸா அறிவித்தல் அட்டாளை சேனை 04 ஆம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அலியார் சதகத்தும்மா (சின்னப்புள்ளம்மா)...
24/04/2024

ஜனாஸா அறிவித்தல்

அட்டாளை சேனை 04 ஆம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அலியார் சதகத்தும்மா (சின்னப்புள்ளம்மா) என்பவர் இன்று காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

எமது கட்சியின் உறுப்பினர் ஜெளபர் PRO அவர்களின் மாமியாவான (வாப்பாவின் சகோதரி) அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் உயர் சுவர்க்க கிடைக்க பிரார்த்திப்போம்.

கடந்த திங்கட்கிழமை அன்னார் சுகமில்லாமல் இருந்த போது, தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

https://www.facebook.com/share/DSEirJeJjHbUBzxt/?mibextid=WC7FNe

During the addalaichenai visit yesterday (20)
21/04/2024

During the addalaichenai visit yesterday (20)

13/01/2024
எங்கள் பணி தொடர்கின்றது…அல்ஹம்துலில்லாஹ்…
13/01/2024

எங்கள் பணி தொடர்கின்றது…அல்ஹம்துலில்லாஹ்…

அட்டாளை சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட தைக்கா நகர் வட்டாரத்தின் 15 16  பகுதிகளில் மழை நீர் வீதிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் ...
02/01/2024

அட்டாளை சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட தைக்கா நகர் வட்டாரத்தின் 15 16 பகுதிகளில் மழை நீர் வீதிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் நிறைந்து மக்களின் வாழ்விடங்களிலும் வாழ்வாதாரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று அதிகாலையில் இருந்து பிரதேச செயலாளர் ஷாபிர் சார் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் பாயிஸ் சேர் ,கிராம நிலதாரி மற்றும் பிரதேச சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் என ஒருமித்து சென்று மக்களை பார்வையிட்டு நீரினை வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு இதுபோன்ற செயற்பாடுகளில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தைக்கா நகர் உறுப்பினர் கெள. ILM றபீக் தெரிவித்தார்.

நல்லதோர் முயற்சி

எப்போதும் தைக்கா நகர் முன்மாதிரியான செய்ற்பாடுகளில் முந்தி கொள்பவர்கள்..

ACMC அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு கிடைத்த இரு பெரும் பொக்கிஷ தலைவர்கள்…
19/12/2023

ACMC அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு கிடைத்த இரு பெரும் பொக்கிஷ தலைவர்கள்…

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் ஜெளபர் PROவின் (மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்)  தாயார் சற்றுமுன் காலமானார். இன்ன...
18/08/2023

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் ஜெளபர் PROவின் (மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்) தாயார் சற்றுமுன் காலமானார்.

இன்னாலில்லாஹி வ “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”

அல்லாஹுத்தஆலா அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களது கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்று பிரார்த்திப்போம்

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله

Acmcயின், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரபீக் அவர்களின்  தந்தை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ரா...
14/08/2023

Acmcயின், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரபீக் அவர்களின் தந்தை காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிஊன்

Address

Addalaichenai
Addalaichenai
32350

Telephone

+94770707808

Alerts

Be the first to know and let us send you an email when ACMC Addalaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ACMC Addalaichenai:

Videos

Share