BJP Vriddhachalam Ward 12

BJP Vriddhachalam Ward 12 Bjp ward 12 is a page aimed to reach the people of the ward and to find out people interested in BJP

16/08/2023
16/08/2023
16/08/2023
6/2/2023 விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்  கொல்லிருப்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு ரமேஷ் அவரு...
06/02/2023

6/2/2023 விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் கொல்லிருப்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு ரமேஷ் அவருடன் இணைந்து உறுப்பினர்களை சந்தித்து கொல்லி இருப்பு கிராமத்தில் கிளை எண் 186 இல் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது.

T.கௌதமன் B.pharm
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் (நான்கு வகையான பூத் கமிட்டி அமைத்தல் )

03/01/2023
06/12/2022
31/08/2022

உலகெங்கும் வாழும் இந்து சொந்தங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

23/06/2022

#அப்படிப்போடு

ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல.அவரை ஆலோசனைக்குழு தலைவர் என்றும் அழைக்கலாம்.

ஆம் அவர் ஆளுனருக்கு ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர் தான்.இறுதி முடிவு கவர்னரிடம் மட்டும் தான்.

இதை நான் சொல்லவில்லை, அரசியல் சட்டம் சொல்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 163 சொல்கிறது.

ஆக இனிமேல் சட்டப்படி “ஆளுநரின் ஆலோசகர் ஸ்டாலின் அவர்களே”,என்றே அழைப்போம்.
ஒன்றியம் சரி என கூறுபவர்கள் இதையும் சரிதான்
என்று ஏற்று கொள்ளுங்கள்.

- தலைவர் அண்ணாமலை

12/6/2022 சிதம்பரம் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் விருத்தாசலம் நகரில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.L.முருகன் அ...
12/06/2022

12/6/2022 சிதம்பரம் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் விருத்தாசலம் நகரில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.L.முருகன் அவர்களை வரவேற்ற பொழுது

விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவச...
24/05/2022

விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும்.
இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி இதற்கு முன்பு மார்ச் 22ஆம் தேதி eKYC முடிப்பதற்கான கடைசி தேதி என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து மே 22ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு eKYC முடிவதற்கான கடைசி தேதியை வருகின்ற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?

முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.

புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP பதிவிட்டு Submit கொடுக்கவும். பிறகு உங்கள் eKYC முடிந்து விடும்.

கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறை கடலூர் கிழக்கு மா...
30/04/2022

கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறை கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்கும் அன்புத் தலைவர் திரு கோவிலானூர்.G. மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

19/11/2021

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

27/10/2021

அமெரிக்காவில் அக்டோபர் மாதம் முழுதும் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது...

இதற்காக 20-க்கும் மேற்பட்ட மாகாணங்கள், 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

25/08/2021

மாநில பொது செயலாளர் & மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் திரு.கரு. நாகராஜன் அவர்களின் 25/08/2021 தேதியிட்ட அறிவிக்கை

24/05/2021

விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

25/04/2021
26/03/2021

20 வயதில் சிறை சென்றேன்!

எனக்கு 20 வயது இருக்கும் போது வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன்.

அந்த போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமின்றி சிறைக்கும் சென்றேன்.

- பிரதமர் திரு.நரேந்திர மோடி
(வங்க தேசத்தில் பேச்சு)

26/03/2021

DMK-வின் விரிவாக்கம்!

திமுக (DMK)-வின் விரிவாக்கம்

D – Dynasty (குடும்ப அரசியல்)
M – Money (பணம் கொள்ளை)
K - Katta Panchayathu (கட்டப்பஞ்சாயத்து)

- தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா

21/03/2021
14/03/2021

6 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
#பா.ஜ. #வேட்பாளர்பட்டியல் #வெளியீடு

https://www.dinamalar.com

14/03/2021
14/03/2021

தமிழகத்தின் அதிவேக பொருளாதார வளர்ச்சி

எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் ஏற்றுமதி 2018-19ஐ விட 2019-20ல் அதிகரித்துள்ளது

மருந்து உருவாக்க ஏற்றுமதி 2018-19ஐ விட 2019-20ல் 22% அதிகரித்துள்ளது

2014-21 வரை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ரூ. 3,916 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது

2014-21ல் ரூ.714.31 லட்சம் நிதி உதவி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

ஏற்றுமதி தயாரிப்பு குறியீட்டில் தமிழகம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது

14/03/2021

தி.மு.கவே எங்கள் எதிரி; வீழ்த்துவதே நோக்கம்…!
-மாநிலத் தலைவர் டாக்டர் திரு எல் முருகன் அவர்கள்

14/03/2021

திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ திரு.சரவணன் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்!

வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் தமிழகம். விருதையின் வீதிகளில் பொதுமக்களை சந்தித்து  மோடிஜியின் சொல்லி தேசிய ஜனநாயக கூட்டண...
09/03/2021

வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் தமிழகம். விருதையின் வீதிகளில் பொதுமக்களை சந்தித்து மோடிஜியின் சொல்லி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டோம்.

Address

Vriddhachalam

Telephone

+919842003444

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Vriddhachalam Ward 12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Vriddhachalam media companies

Show All