Selvi's way

Selvi's way உங்கள் செல்வி 🧏‍♀️
Tips & Hacks - Explainer
இந்த உலகத்தை நேர்மறை அதிர்வுகளால் நிரப்புவோம் 💫 A Wife, Mom of 3+🐶, I do Video Of Things...

24/03/2024

#ஓரை #சாஸ்திரம் #முருகா்

செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம்

செவ்வாய் ஹோரையில் தீபம் | ஹோரை பலன்கள் | ஹோரை ரகசியம் | Murugan | Get rid of your troubles | கர்ம வினை நீங்க | செவ்வாய்

#சம்பிரதாயம் #தரித்திரம் #முருகன் #ஓரைகள்

23/03/2024

#வறுமை #பணத்தட்டுப்பாடு #தடைநீங்க

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து இருக்கும். அதாவது சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து இருக்கும். திடீரென்று வறுமையில் தள்ளப்பட்டு இருப்பார்கள்..
இவையெல்லாம் நீங்க ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 11 வரிசையில் இப்படி பண்ணுங்க...

தீராத பிரச்சனைகளை தீர | வறுமை நீங்க | பணகஷ்டம் நீங்க | ஆன்மீக குறிப்பு | கஷ்டங்கள் கரைய | வீட்டில் வறுமை

#பரிகாரம் #வீண்செலவுகள் #நேர்மறை

23/02/2024

#குழந்தைபாக்கியம் #பெருமாள்

புத்திர பாக்கியம் வேண்டுவோர் செல்ல வேண்டிய கோவில் குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலாக சுற்றி வருபவர்கள் நிச்சயம் தேடி செல்ல வேண்டிய இந்த ஆலயம் திருப்பதி

#புத்திரபாக்கியம் #மகப்பேறு #பிராத்தனை

குழந்தை பாக்கியம் தரும் பெருமாள் | ஓம் நமோ நாராயணாய | குழந்தை வரம் தரும் மந்திரம்

16/02/2024

#கோடீஸ்வரயோகம் #ஸ்ரீலக்ஷ்மிஅஷ்டோத்தர

பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரராக மரணிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி

நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள்.
கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்...!

sri laxmi ashtothrayanamaha | laxmi devi pooja | கோடீஸ்வர யோகம் தரும் பூஜை | ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம் | Pooja Worship Method & Benefits | வெள்ளிக்கிழமை வழிபாடு | mantra to become rich | attract Lakshmi

#பூஜை #ஆன்மீககுறிப்புகள் #ஆன்மீகதகவல்

09/02/2024

#வெற்றிலைபூஜை #மங்களம் #ஆன்மீகம்

இந்து மதத்தில் வெற்றிலை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இந்த இலைகளை எந்த வழிபாட்டிலும் பயன்படுத்துவதற்கான நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக லட்சுமி பூஜையின் போது வெற்றிலையின் பயன்பாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது..
இது மங்களம் மற்றும் லாபத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, அது பூஜையில் சேர்க்கப்படவில்லை என்றால், பூஜை முழுமையற்றதாக கருதப்படுகிறது. வெற்றிலையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க இது போன்ற பல புராணக் கதைகள் உள்ளன.

betel deepam | பூஜையில் வெற்றிலை | வெற்றிலை மங்களம் | வெற்றிலை தூய்மை | Betel leaves | pooja | வெற்றிலை தீபம் | betel lamp poojai | வெற்றிலை தீபம் ஏற்றுவதால் நன்மைகள்

#வெற்றிலைதீபம் #பணவரவுதரும்வெற்றிலைதீபம் #வேண்டுதல்நிறைவேற #ஆன்மீககுறிப்புகள்

02/02/2024

#தீயசக்திகள் #அறிகுறி

வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்...
பொதுவாக நம்மள்ல நிறைய பேர்களின் வீடுகளில் இருக்ககூடிய பொதுவான பிரச்சனை என்ன என்று பார்த்தால் முன்னேற்ற தடை. எப்படியாவது முன்னேறிவிடலாம் என்றாலும் நமக்கு ஏற்படக்கூடிய தடைகளின் காரணமாக முன்னேற்றம் என்பதை நாம் பார்க்கவே முடியாது. அந்த தடைகளுக்கு காரணமாக அமையக்கூடிய ஒன்று தான் தீய சக்திகளின் ஆதிக்கம். ஆக வீட்டில் இருக்கும் தீய சக்திகளின் ஆதிக்கத்தை எப்படி கண்டறிவது என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..

தீய சக்திகளின் தாக்கம் | Negative Energy | How to find evil | presence of evil | theeya sakthi | கெட்ட சக்தி

#ஆன்மீகதகவல் #தீயசக்திஅறிகுறி #ஆன்மீககுறிப்புகள் #தீயசக்தி #கெட்டசக்தி #வீட்டில்தீயசக்திகள்இருப்பதைஉணர்த்தும்அறிகுறிகள்

25/01/2024

#தைப்பூசம் #தைபெர்ணமி #சிறப்புகள்

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா..

தைப்பூசம் நாளில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, விரதத்தை தொடங்கலாம். வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு, குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு, கந்த கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்..

தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருக பெருமானுக்கும் விசேஷமானது.

மேலும் இந்த பூஜை செய்தால் மிகவும் சிறப்பு..
#முருகப்பெருமான்
#முருகன்கோவில்
#முருகன்வழிபாடு

thai poosam | thai pournami | பூஜை | poojai | தமிழ் கடவுள் முருகன் | தைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள் | Thaipusam Pooja | முருகனை எப்படி வழிபட வேண்டும்

#முருகன் #பூஜைமுறைகள் #தைப்பூசசிறப்புகள் #தைபூசம் #தைபூசம்பூஜைசெய்யும்முறை #தைப்பூசசிறப்புகள்மற்றும்விரதமுறைகள் #தைப்பூசம் #தைப்பூசபூஜை #தைப்பூசதிருநாள் #பெளர்ணமி #தமிழ்கடவுள்முருகன் #தைப்பூசம்நாளில்செய்யவேண்டியபூஜைமுறைகள் #பூஜைமுறைகள் #பூஜை #தைப்பூசத்து #முருகனைஎப்படிவழிபடவேண்டும் #தைப்பூசம்2024

19/01/2024

#தரித்திரம் #வறுமை

ஒருவரது வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எண்ணிலடங்கா பல பிரச்சனைகள் வரும். பண வரவு குறையும், மருத்துவ செலவு அதிகரிக்கும், வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகும். இப்படி பல பிரச்சனைகள் சுற்றி சுற்றி அடிக்கும். வீட்டில் உள்ள தரித்திரத்தை விரட்ட ஒரு மிக சிறந்த வழி இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்...

இந்த வீடியோவினை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்.

தரித்திரம் போக | தரித்திரத்தை விரட்ட | Tharithiram neenga | Tharithiram | தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய | Don'ts to get rid of extreme poverty | செய்ய வேண்டியதும்

#தரித்திரம்இருந்தால் #தரித்திரம்போக #தரித்திரத்தைவிரட்ட #ஆன்மீகதகவல்கள் #தரித்திரம்நீங்கசெய்யவேண்டிய #செய்யவேண்டியதும் #இந்தவிஷயத்தைசெய்தால்தரித்திரம்வறுமைபோகவேபோகாது #தரித்திரம்நீங்க #வீட்டில்இனியும்இந்தவிஷயத்தைசெய்யக்கூடாது #பரிகாரம் #ஆன்மீகதகவல்கள்தமிழில் #ஆன்மீகதகவல்கள்தமிழ் #ஆன்மீகரகசியதகவல்கள்

12/01/2024

#கல்உப்பு #பிரம்மமுகூர்த்தம்

நினைத்தது எல்லாம் நடத்தி தரும் கல் உப்பு பரிகாரம் !
நாம் அனைவரும் கல் உப்பை சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் கல் உப்பு ஆன்மீகத்திலும் மிகப் பெரிய சக்தி கொண்டது. இப்படியான கல் உப்பை வைத்து கேட்ட வரங்களை தரும் கல் உப்பு பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

-அதிகாலை எழுந்து அதாவது பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு இரண்டு கைகளிலும் கல் உப்பு வைத்துக் கிழக்கு முகமாக உட்கார்ந்து .கொள்ள வேண்டும்

-இப்படி தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்

கல் உப்பு பரிகாரம் | கேட்டதெல்லாம் கிடைக்கும் | நினைத்தது எல்லாம் நடக்கும் | நிறைவேற்றும் | Rock Salt Parikaram | உப்பு பரிகாரம் | கல் உப்பு | உப்பு பரிகாரம் செய்வது எப்படி

#கல்உப்புபரிகாரம் #ஆன்மீககுறிப்பு #ஆன்மீகத்தகவல் #பூஜைகுறிப்பு #கேட்டதெல்லாம்கிடைக்கும் #உப்புபரிகாரம் #கல்உப்பு #ஆன்மீகம் #உப்புபரிகாரம்செய்வதுஎப்படி

01/01/2024

#2024 #பூஜை

இந்த பூஜையை வருடத்தின் முதல் நாள் செய்து பிறகு, வெள்ளிக்கிழமை தோறும் செய்து வாருங்கள். சகல ஐஸ்வர்யங்களும் கை கூடும் எளிய பூஜை..



குத்து விளக்கு பூஜை பாடல் | புத்தாண்டில் செய்தால் ஆண்டு முழுவதும் நன்மை பயக்கும் | புத்தாண்டு பூஜை | kuthu vilakku poojai | குத்து விளக்கு பூஜை செய்வது எப்படி | விளக்கு பூஜை | vilakku poojai at home | பூஜை செய்முறை

#விளக்குபூஜை #பூஜைசெய்முறை #குத்துவிளக்குபூஜை

19/12/2023



In this video I'll you two pariharam for to be successfull in everything you do.
விநாயகர் வழிபாடு கண்டிப்பாக வேண்டும் இந்த இரண்டு பரிகாரம் கண்டிப்பாக செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம் !

தடையை நீக்கி வெற்றி பெற | பரிகாரம் | விநாயகர் பரிகாரம் | Vinayagar pariharam | கணபதி | பூஜை | வினை தீர்க்கும் | வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் இருக்கலாம்



In this video I'll you two pariharam for to be successfull in everything you do.
விநாயகர் வழிபாடு கண்டிப்பாக வேண்டும் இந்த இரண்டு பரிகாரம் கண்டிப்பாக செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம் !

தடையை நீக்கி வெற்றி பெற | பரிகாரம் | விநாயகர் பரிகாரம் | Vinayagar pariharam | கணபதி | பூஜை | வினை தீர்க்கும் | வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் இருக்கலாம்

#எதிலும்வெற்றிபெற #விநாயகர் #வழிபாடு #பரிகாரம் #விநாயகர்பரிகாரம் #விநாயகருக்குஉகந்தபரிகாரங்கள் #அருகம்புல்பரிகாரம் #வழிபடுங்கள் #கஷ்டங்கள்இல்லாமல்இருக்கலாம் #விநாயகன் #தெய்வம் #நினைத்ததுநடக்கஎன்னபரிகாரம் #விநாயகர்வழிபாடுபலன்கள் #சங்கடங்கள்நீக்கிசந்தோஷம்தரும்விநாயகர்

17/12/2023

#மார்கழி #பூஜை

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை ?

In this video, I'm going to tell and show you about how to do margazhi pooja at home correctly to welcome Lakshmi Devi

மார்கழி - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை | திருவெம்பாவை | மார்கழி ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?!

மார்கழி மாதம் சிறப்பு

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும்..

மார்கழி !

29/08/2023

ഓണം Special Pookalam | அத்தபூக்களம் ~ Special Flower rangoli | ஓணம்

25/08/2023

கிராமத்து முறையில் களி, சிறுகீரை குழம்பு | How to make Traditional Kali and Siru Keerai Kulambu ?


Authentic Recipe: Traditional Ragi Kali and Siru Keerai Kulambu

Discover the rich flavors of South Indian cuisine with our step-by-step guide to crafting the perfect Traditional Ragi Kali and Siru Keerai Kulambu. Ragi Kali, a wholesome millet-based dish, is paired with Siru Keerai Kulambu, a tangy and nutrient-packed curry featuring fresh siru keerai greens. Immerse yourself in the heartwarming aromas and authentic tastes of this classic combination that's not only delicious but also packed with nutritional benefits. Follow our easy instructions and elevate your culinary skills with this delightful duo.

--------------------------------------------------------------------------------------------------------------------
Ragi Kali, Siru Keerai Kulambu, South Indian Cuisine, Millet Recipes, Traditional Recipes, Healthy Indian Food, Nutrient-Packed Dishes, Authentic Flavors, Step-by-Step Guide, Wholesome Cooking, Indian Greens, Classic Combination, Cooking Tips, Homemade Delicacies, Indian Traditional Food

04/08/2023

Sw****ka Symbol Rangoli | ஆடி மூன்றாம் வெள்ளிகிழமை Special Muggulu ~ 3*3 Dots Different Hard கோலம் !



"Immerse yourself in the ancient art of Rangoli with our beautiful Sw****ka symbol design. This intricate Rangoli depicts the Sw****ka, a sacred symbol revered in Hinduism, Buddhism, and Jainism for thousands of years. Our Rangoli is a tribute to the positive and auspicious nature of the Sw****ka, representing prosperity, good luck, and harmony. Celebrate the essence of these ancient cultures with this stunning and culturally rich Rangoli design."

---------------------------------------------------------------------------------------------------------
Sw****ka Rangoli
Sacred symbol Rangoli
Auspicious Rangoli designs
Traditional Rangoli art
Hinduism, Buddhism, Jainism symbols
Indian cultural art
Good luck and prosperity Rangoli
Positive vibes art
Intricate Rangoli patterns
Beautiful and culturally rich Rangoli
Religious Rangoli designs
Symbolic art patterns
Traditional Indian motifs
Cultural heritage Rangoli
Ornate rangoli decorations
Spiritual symbols in art
Hindu festival art
Diwali rangoli patterns
Auspicious symbols in Rangoli
Symbolism in Indian art
Artistic expressions of sacred symbols
Traditional folk art of India
Handmade Rangoli crafts
Intricate geometric patterns
Festival of lights Rangoli
Decorative floor art
Art therapy through Rangoli
Ancient cultural designs
Cultural diversity in art
Folklore-inspired Rangoli

****kaRangoli

27/07/2023

ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பூவில் விளக்கு கோலம் ! Colorful Rangoli !! வாசலே அலங்காரமாய் !!! 🤩



சிறப்பான ஆடி இரண்டம் வெள்ளிக்கிழமை கோலம்

Immerse yourself in the enchanting world of Rangoli and Muggulu and experience the harmony they bring to your space.

***********************************************************************************************














எங்களுடைய கைதார்த்த ரங்கோலி மற்றும் முக்குலு வடிவங்களை பார்வையிட்டு உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியும் பொருளாதங்களும் தரக்கூடியவை ஆகும்.

Address

Vellore

Alerts

Be the first to know and let us send you an email when Selvi's way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selvi's way:

Videos

Share


Other Digital creator in Vellore

Show All