Vandavasi News

Vandavasi News வந்தவாசி செய்திகள்

Save this Number.. Vandavasi News: +91 8489 604408
20/12/2024

Save this Number..
Vandavasi News: +91 8489 604408

வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21-12-2024) மின் தடை அறிவிப்பு👉🏻
20/12/2024

வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21-12-2024) மின் தடை அறிவிப்பு

👉🏻

Latest Vandavasi News: வந்தவாசி செய்திகள், தகவல்களை அறியலாம்

வந்தவாசியில் எங்கு செல்லலாம்ன்னு யோசிக்கிற உங்களுக்கு.. இந்த இடம் கொஞ்சம் புதுசா இருக்கும், பிடிக்காம கூட இருக்கும்.. இர...
19/12/2024

வந்தவாசியில் எங்கு செல்லலாம்ன்னு யோசிக்கிற உங்களுக்கு.. இந்த இடம் கொஞ்சம் புதுசா இருக்கும், பிடிக்காம கூட இருக்கும்.. இருந்தாலும் ஒருமுறையாவது போய்ட்டு வாங்க.. வந்துட்டு மறக்காம கமெண்ட் போடுங்க..

15/12/2024
13/12/2024

வந்தவாசி மலை- கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் 2024: வந்தவாசி வெண்குன்றம் மலை தீபத் திருவிழா...
13/12/2024

கார்த்திகை தீபம் 2024: வந்தவாசி வெண்குன்றம் மலை தீபத் திருவிழா...

கனமழை காரணமாக, வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 12, 20...
12/12/2024

கனமழை காரணமாக, வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 12, 2024) விடுமுறை:
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு

01/12/2024

கனமழை காரணமாக, நாளை (02 /12/ 2024)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

30/11/2024

அவசர உதவிக்கு வந்தவாசி

1. தீயனைப்பு நிலையம் 04183-225102
2. ⁠காவல் நிலையம் 04183-225100
3. ⁠தாசில்தார் - 9445000514, 04183-225065
4. ⁠தெற்கு காவல் நிலையம் - 04183-203400
5. ⁠மகளிர் காவல் நிலையம்- 04183-227593
6. ⁠மின்சார வாரியம் 04183-225168
7. ⁠TNEB JE 9445856295
8. ⁠Municipal Office - 04183-225648

24/11/2024
24/11/2024

வந்தவாசி அருகே பாதிரி கிராமத்தில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை முற்றுகையிட்டு பின்னர் சாலை மறியல் ஈடுபட்ட மக்கள்.

24/11/2024

வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தின் எல்லைக்குட்பட்ட வந்தவாசி விளாங்காடு சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அகற்றக்கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்

24/11/2024

*கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு...*

வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபா கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

23/11/2024

திருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சியில் 23.11.2024அன்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம எல்லையில் உள்ள சாராயக்கடையை மூட வலியுறுத்திமுற்றுகை போராட்டம் நடத்தியபாதிரி கிராம மக்கள்

Address

Zha Media
Vandavasi
604408

Alerts

Be the first to know and let us send you an email when Vandavasi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vandavasi News:

Videos

Share