10/03/2022
சுலபமாக திருமண ஆல்பம் (Wedding Album) செய்வது எப்படி?
கேண்டிட் ஆல்பம் (Candid Album) எவ்வாறு உருவாக்குவது?
சினிமாடிக் கலர் கரெக்சன் (Cinematic Color Correction) செய்வது எப்படி?
கேமரா ரா (Raw) பிராசசிங்....
கலர் கிரேடிங் (Color Grading).....
பேக்ட்ராப் டிசைன் ஸ்டைல் (Backdrop Design Style) ...
டெம்பிளேட் (Template) உருவாக்குவது........
லைட்ரூம் பிரிசெட்டை (Lightroom Preset) போட்டோஸாப் சிசியில் உருவாக்குவது மற்றும் எடிட் செய்வது.....
போட்டோஸாப் சிசி-2020-ன் புதிய அம்சங்கள் (New Features of CC-2022) ....
ஈசி வொர்க்-ப்ளோ (Easy Work Flow) மற்றும் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ் (Tips and Tricks).....
இன்னும் ஏராளமான போட்டோஸாப்-ன் புதிய தொழில்நுட்ப தகவல்கள் பற்றி பயிற்சி திருச்சியில் 25-03-2022 அன்று அளிக்கப்படுகிறது.
பயிற்றுநர் பொள்ளாச்சி கார்த்திக் அவர்கள் கடந்த பல வருடங்களாக நமது ஒளிப்படக்கலைஞர்களுக்கும், நமது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் பயிற்சியளித்து வருபவர் மற்றும் அடோப் போட்டோஸாப் நிறுவனத்தின் ஆன்-லைன்-ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து நிறைய அனுபவம் வாய்ந்தவர்.
நாள்:25-03-2022, காலை 9-30 முதல் மாலை 5-30 வரை,
இடம்:- ஹோட்டல் சுவை மினி ஹால் A/c, லலிதா ஜூவல்லரி அருகில்,
சத்திரம் பேரூந்து நிலையம், திருச்சி.
பயிற்சி கட்டணம் ரூ1000/- (மதிய உணவு, தேநீர் உட்பட)
முன்னதாக பயிற்சி கட்டணம் செலுத்துபவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. மேலும் முன் வரிசையிலிருந்து இடம் ஒதுக்கப்படும். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் அறை ஏற்பாடு செயது தரப்படும்.
அட்மின்கள்:-
1.புலிவலம் ரவி, செல்:-9442777240.
2.திரு.தீனதயாளு, திருச்சி, செல்:-9442408189.
3.திரு.ஸ்டில்ஸ் சக்தி, ஈரோடு, செல்:-8675970105.