KadhaiPodcast

  • Home
  • KadhaiPodcast

KadhaiPodcast by Kavitha Jeeva presents you “PONNIYIN SELVAN” - a historical classic Tamil novel, written by Kalki Krishnamurthy.
(69)

Happy to be the part of “Thalaivi awards”! Thank you DDHRF to recognise me with “Empowering Woman Award”❤️ and for the o...
11/03/2024

Happy to be the part of “Thalaivi awards”! Thank you DDHRF to recognise me with “Empowering Woman Award”❤️ and for the opportunity to recognise Living Flavours with Sunitha for her remarkable success! Congratulations Sunitha💐Had a great time and audience there. Thanks Vijaya Venkatesh for everything!! CongratulationsKavitha Krishnan

15/01/2024

Happy pongal Makkale!!

19/04/2023

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் வென்வேல் சென்னி பாட்காஸ்ட் வெளியீடு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒரு சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடரும். உங்கள் ஆதரவுக்கு நன்றி!!

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிந்த மன்னவன் இவன்!!
24/03/2023

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிந்த மன்னவன் இவன்!!

Live announcement!!
01/03/2023

Live announcement!!

கருப்பு புரவியின் மகத்துவம் தெரியவரும்!!
27/02/2023

கருப்பு புரவியின் மகத்துவம் தெரியவரும்!!

பலி கேட்பவனையே பலியாக கேட்கிறாள் கொற்றவை!!
17/02/2023

பலி கேட்பவனையே பலியாக கேட்கிறாள் கொற்றவை!!

இன்றைய தலைமுறையும் தமிழ் இலக்கியத்தை சுவைக்கும் வகையில், இலக்கிய கவிதையை புதுக்கவிதையாகவும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்...
30/01/2023

இன்றைய தலைமுறையும் தமிழ் இலக்கியத்தை சுவைக்கும் வகையில், இலக்கிய கவிதையை புதுக்கவிதையாகவும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எளிய நடையில் பற்பல எதிர்பார்ப்புகள் நிறைந்த கதைக்களத்தோடு உங்களுக்காக கேட்க தவறாதீர்கள்!

https://open.spotify.com/show/09YleY5VrjkQkkjUspeXpM


Listen to Kannagi Kaviyam Tamil Podcast on Spotify.

Thanku for the attagasa journey makkale!!
27/01/2023

Thanku for the attagasa journey makkale!!

Thanku for love and support! Your comments are really encouraging😍
16/01/2023

Thanku for love and support! Your comments are really encouraging😍

Happy pongal to all!!
15/01/2023

Happy pongal to all!!

முதலும் நாமே! முடிவும் நாமே!! Venvel senni is at the first place and ponniyin selvan is at 10th place in gaana podcast t...
13/01/2023

முதலும் நாமே! முடிவும் நாமே!! Venvel senni is at the first place and ponniyin selvan is at 10th place in gaana podcast top 10 list!!

Vazhkaiye salithuvittathu!!
11/01/2023

Vazhkaiye salithuvittathu!!

Chozha maharani Ezhini!!
06/01/2023

Chozha maharani Ezhini!!

Happy new year makkale!
01/01/2023

Happy new year makkale!

தாகம் தண்ணீ வேணும் னு கேப்ப?
30/12/2022

தாகம் தண்ணீ வேணும் னு கேப்ப?

Dhasavarkkikalin bathiladi!!
19/12/2022

Dhasavarkkikalin bathiladi!!

சென்னிக்கு திருப்பள்ளியெழுச்சி!!
09/12/2022

சென்னிக்கு திருப்பள்ளியெழுச்சி!!

அடக்கம் அமரருள் உய்க்கும்....... # venvelsenni
07/12/2022

அடக்கம் அமரருள் உய்க்கும்.......
# venvelsenni

Wow ! So happy to see the results at the end of the year!!kudos to  us! Thanku makkale!!
03/12/2022

Wow ! So happy to see the results at the end of the year!!kudos to us! Thanku makkale!!

02/12/2022

30/11/2022

இதுவன்றோ மாவீரம்!!
23/11/2022

இதுவன்றோ மாவீரம்!!

09/11/2022

03/11/2022

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அருள்மொழி வர்மரே !!

சதயவிழா! எங்கள்
இதய விழா!

ஆனால்,
நீதித் தமிழன்!
இன்றானான்,
சாதித் தமிழன்!

அன்று,
வானுயர்ந்து நின்றதுவே
புலிக்கொடி!
இன்று,
வறுமையில் வாடுதவன்
வழிக்கொடி!

‘அருள் மொழி’யின்
‘அருள்’ மொழியாவிடின்
வீர தீரத்தின்
பொருள் மொழியாவிடின்,
‘அருள்’ மொழி,
ஆயினும் என் மொழி ஆகும்
‘இருள்’ மொழி!

சிகரமென எழுப்பினான்
சிவனுக்குக் கோவில்!
முரண்பாடில்லாமல்-
மொழியலாம் அவன்தான்-
சிறந்தவன் தமிழ்கூறும்
மண்ணாண்ட கோ’வில்!

நாவல் படையை
நிறுவியவன்!
எதிர்க்கும்,
நாவை வாளால்
உருவியவன்!

கிழக்கு நாடுகள்
அவன் குடைக்கு
விலக்கு நாடுகள் அல்ல! அவை
தோல்வியில் வீழ்ந்தன
ஒவ்வொன்றாய் மெல்ல!

போர் என்றால்
புலியாகி
புயல்கடக்கும்
வழியாகி,
நிற்காமல் வந்ததவன்
ஆணைகள்!
தேர்களைத் தட்டி-எட்டுத்
திசைகளை எட்டி
நிறுத்தாமல் சென்றதவன்
சேனைகள்!

படையெடுத்து பற்பல
இடங்களை வென்றான்! போரில்
பார்பார்க்க விண்ணுயர்ந்த
இடத்திலே நின்றான்!

மாநகரைப்
பூநகராய் ஆக்கியது,
காவிரியும் அரசலாறும்! எங்கள்
மாமன்னர்
போல இங்கே
வந்ததுண்டோ அரசில் ஆரும்?

*
மண்மீது காதல்கொண்ட
கள்வனே! மா
பொன்னிநதி ஈன்றெடுத்த
செல்வனே!

புகழிலே எல்லோர்க்கும்
மூத்தவனே! தமிழ்
புகழினைப் புவியினிலே
காத்தவனே!

ஒருநாள்,
உலகமே உணரும்
உன் தொன்மையை! நான்
உரைக்கிறேன் உனக்கும்
ஓர் உண்மையை!

விளையாமல் போகிறதே
வீணாக நஞ்சை! மண்ணில்
விதைக்கிறார்கள் தினம்தினம்
காற்றுயெனும் நஞ்சை!
மறுபடியும் மண்தோன்றி
மக்களுக்கு நன்செய்! இல்லை
மரணித்துப் போய்விடும்
மாநகரத் தண்செய்(தஞ்சை)!

எங்களுக்கு,
மனதிலே உள்ளதோர்
மக்காத ஆசை!
அதற்காகத் தானே
மன்னவனே உனக்கும்
செய்கின்றோம் பூசை!

கருநாடகம்
போடுகிறது
ஒரு நாடகம்!

அரசியல் செய்து
ஆற்றைத் தடுக்கிறது!
சோழ மண்ணின்
சோற்றைக் கெடுக்கிறது!

யாருக்கு எங்களது
குரல் கேட்குமோ?
வேருக்கு வறட்சியெனில்
பூ பூக்குமோ?

மேகதாதும் ஆற்றிடை
கட்டி நிற்க - விண்ணின்
மேக தாதும் கைகளைக்
கட்டி நிற்க,
சோறுக்கும்
நீருக்கும்
சோகமுற்ற
ஊருக்கும்
ஆறுதல் சொல்ல
ஆர் வருவதோ?
ஆறுகள் இன்றி
ஏர் உழுவதோ?

மீண்டும் வருவாயா!
காவிரி எங்களுக்கும்
வேண்டும்; தருவாயா?

இருவர்க்கும் நீர் வர
வழிவகை! நீரின்றி,
எப்படி பிழைக்கும் உன்
வழி வகை?

மன்னவனே,
மறுபடியும் மண்ணிலே
நீர் வந்து விடும்! நீ
வந்தாலே போதுமிங்கு
நீர் வந்துவிடும்!

கவிஞர் மருதுபாண்டியன்

Kadhale kalavu thane!!
02/11/2022

Kadhale kalavu thane!!

24/10/2022

போர் நடைபெற்றே தீரும்!!
12/10/2022

போர் நடைபெற்றே தீரும்!!

08/10/2022

Thanku Revathi n Ravi!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when KadhaiPodcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share