OLBN News

OLBN News OLBN NEWS - Tamil News in 360°

Every Day INTERESTING News, Exposes, Facts, Fun, Politics, Sports,
(2)

Every Day INTERESTING News, Exposes, Facts, Fun, Politics, Sports, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

27/01/2024

டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க சதி - அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

OLBN News

27/12/2023

ஒரே நாளில் யாரும்
மௌனத்தை
தேர்ந்தெடுப்பதில்லை..

பல நூறு வார்த்தைகள்
பேசி பலனற்று போனதால்
வருவதே அது!

😷😷😷

🎭 Exclusive 2-Hour Workshop with Certificate 🏆Discover the Actor within You!Unlock your acting potential with confidence...
20/07/2023

🎭 Exclusive 2-Hour Workshop with Certificate 🏆

Discover the Actor within You!

Unlock your acting potential with confidence, guided by seasoned experts in the industry. This immersive workshop covers everything you need to know about acting, from script analysis and character development to expressive monologues and captivating dialogues. Gain valuable insights into modulations and much more!

🎟️ Limited Seats! Secure Your Spot Now!

🗓️ Date: 30th July | ⏰ Time: 2 Hours
💻 Join us from anywhere with our Live Online Class

🎯 FEE: Just ₹299

📞 For bookings, call 9884210700 or visit www.thebluepro.com

Embark on your acting journey today! Don't miss this opportunity to shine on the stage and screen. Book now to reserve your spot and receive an official certificate upon completion.

🌟 Be the star you were born to be! 🌟

28/04/2023

பாலியல் சந்தேகங்களுக்கு பதில் கூறும் உங்கள் அபிமான டாக்டர் அந்தரங்கம் உங்கள் கைகளில்.. Youtube சேனலாக அனைவரின் ஆதரவோடு!

🔞 Dr.Antharangam

https://youtube.com/

இப்பொழுதே உங்கள் Dr.Antharangam சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள் & நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்!

Subscribe now: 🔰

https://youtube.com/

🔺 பாலியல் ஆலோசனைகள்
🔺 குடும்பநல தகவல்கள்
🔺 செக்ஸ் மருத்துவ தகவல்கள்
🔺 தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்
🔺 ரொமான்டிக் கவிதைகள்

🔞

20/04/2023

இப்போதைய செய்தியாளர் சந்திப்புகளின் போக்கு! - Press meet

20/04/2023

புதிய சட்டமன்ற கட்டிடம் ராஜ்பவனில் அமைக்கப்படும்?! - அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேச்சு

15/04/2023

இதோ முதல் வீடியோ..

உடலுறவை விட ஃபோர்ப்ளே மிக மிக முக்கியம்! அது ஏன் என்று தெரியுமா?

'Foreplay' அதாவது முன் விளையாட்டு இதன் நன்மைகள் என்ன என்ன?

- Dr.Antharangam

https://youtu.be/WY13HgVPG7Y

Subscribe - Like - Comment - Share

🔞 Dr.Antharangam

இப்பொழுதே உங்கள் Dr.Antharangam சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்!

Subscribe now: 🔰

https://youtube.com/



#அந்தரங்கம் #டாக்டர் #டாக்டர்அந்தரங்கம்

Frontier X2 - இதயக் கோளாறுகள் இருந்தால் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய சாதனம் இது! - Doctor OLBNஇது மற்ற சாதனங்களைப் போல...
13/04/2023

Frontier X2 - இதயக் கோளாறுகள் இருந்தால் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய சாதனம் இது! - Doctor OLBN

இது மற்ற சாதனங்களைப் போலல்லாமல் நீங்கள் வேலை செய்யும்போது, ​​நீந்தும்போது அல்லது தூங்கும்போது இது உண்மையில் தொடர்ந்து அளவிடப்படுகிறது.

நிகழ்நேர பகிர்வு மற்றும் ECG, சுவாச வீதம், HRV, உடல் அதிர்ச்சி மற்றும் படிநிலை போன்ற அளவுருக்களின் 24 மணிநேர பதிவுகள் இதில் சேகரிக்கப்படுகிறது.

இதன் AI-இயக்கப்பட்ட அல்காரிதம்கள் உடற்பயிற்சியின் போது அல்லது சாதாரண தினசரி வாழ்க்கையில் உங்கள் உண்மையான முயற்சியை துல்லியமாக மதிப்பிடுகின்றன.

பயிற்சி நுண்ணறிவுகள், இதய துடிப்பு மண்டலங்கள் மற்றும் தீவிர பரிந்துரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் உடலின் செயல்திறன் மேலும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

நம் குடும்பத்தில் யாருக்கேனும் இதயக் கோளாறுகள் இருந்தால் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய சாதனம் இது.

இதை உடனே வாங்க கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Link: https://in.fourthfrontier.com/products/frontier-x?utm_source=affiliate878_TPA

Doctor OLBN

07/11/2022

கட்டிபிடித்தல் (அணைப்பு) என்பது ஓர் மந்திரம்! 🤗 - Dr.Antharangam

ஆரத்தழுவுதல் / அணைத்தல் / கட்டிப்பிடிப்பது என்பது ஓர் மருத்துவம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

👉 நீங்கள் கடைசியாக எப்போது கட்டிப்பிடித்தீர்கள்?

👉 நீங்கள் கடைசியாக எப்போது கட்டிப்பிடிக்கப்பட்டீர்கள்?

✅ எனவே, உங்களுக்கு பிரியமானவர்களை அடிக்கடி கட்டியணையுங்கள்! 🤗

🔞 DrAntharangam

t.me/HelloOLBN
04/02/2022

t.me/HelloOLBN

  : Need interns for   Tamil News channel which is yet to be launched.2022 & 2021 college pass-out are preferred.Tamil p...
11/01/2022

: Need interns for Tamil News channel which is yet to be launched.

2022 & 2021 college pass-out are preferred.

Tamil proficiency is mandatory (Writing, Reading and Speaking). Basic English required.

Location - Chennai

Mail to:
[email protected]

https://t.me/HelloOLBN

Media Job alert @ Chennai
23/12/2021

Media Job alert @ Chennai

19/12/2021

OLBN NEWS - தமிழ் செய்திகள்



இந்த புதிய தமிழ் செய்தி தளத்தை (OLBN News) உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள் இருக்கும் குழுவிற்கும் அறிமுகம் செய்யுங்கள்.

https://t.me/OLBNNews

இதில் நீங்கள் படிக்கும் செய்திகளை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

https://t.me/TGLinksOLBN

M.Phil., Ph.D., மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம்!படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கலா...
15/12/2021

M.Phil., Ph.D., மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம்!

படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கலாம்.

தேர்வு கால சலுகைகள், வருகைப்பதிவேட்டில் சலுகைகள் வழங்கிட ஏதுவாக உரிய விதிகளை வகுக்கவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC உத்தரவு.



அரசு பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கை!
15/12/2021

அரசு பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கை!



15/12/2021

2021-ஆம் ஆண்டின் சிறந்த நபராக எலான் மஸ்க் அறிவிப்பு!
14/12/2021

2021-ஆம் ஆண்டின் சிறந்த நபராக எலான் மஸ்க் அறிவிப்பு!



மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!அரசு மற்றும் அர...
14/12/2021

மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம்.

கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு.

ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவு.

தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி!தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் ...
14/12/2021

தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 38 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 24 கல்லூரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 9 கல்லூரிகளுக்கும், அதற்கடுத்து தமிழகத்தில் 7 புதிய கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் புதிதாக 4,845 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 88,120ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக, மத்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.



பொங்கல் சிறப்பு தொகுப்பு!முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க உத்தரவு.
14/12/2021

பொங்கல் சிறப்பு தொகுப்பு!

முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க உத்தரவு.

முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?- நீதிபதி புகழேந்தி
14/12/2021

முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

- நீதிபதி புகழேந்தி



பூஸ்டர் டோஸ் - மத்திய அரசு தகவல்!இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் ...
14/12/2021

பூஸ்டர் டோஸ் - மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்படவில்லை.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.



உர உதவி மையம் அமைப்பு!தமிழகத்தில் விவசாயிகளுக்காக மாநில அளவில் உர உதவி மையம் அமைப்பு.விவசாயிகள், உரம் தொடர்பான தகவல்கள் ...
14/12/2021

உர உதவி மையம் அமைப்பு!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக மாநில அளவில் உர உதவி மையம் அமைப்பு.

விவசாயிகள், உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 9363440360 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம்.

- வேளாண்மை உற்பத்தி ஆணையர்



அதிரடியாக விலை குறைத்த NETFLIX!மொபைலில் மட்டும் பார்க்கும் பிளான் மாதத்திற்கு ரூ.199ல் இருந்து ரூ.149 ஆக குறைப்பு.மொபைல்...
14/12/2021

அதிரடியாக விலை குறைத்த NETFLIX!

மொபைலில் மட்டும் பார்க்கும் பிளான் மாதத்திற்கு ரூ.199ல் இருந்து ரூ.149 ஆக குறைப்பு.

மொபைல், லேப்டாப், டிவி என அனைத்திலும் பார்க்கும் பிளான் மாதத்திற்கு ரூ.449ல் இருந்து ரூ.199 ஆக குறைப்பு.



14/12/2021

திருப்பூர்: சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது!

மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்!- ...
14/12/2021

மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்!

- சீரம் நிறுவனம் தகவல்



Minsaara Kanna 👀⚡
14/12/2021

Minsaara Kanna 👀⚡



ராமநாதபுரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!காவல்துறை அட...
14/12/2021

ராமநாதபுரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

காவல்துறை அடித்ததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல்.

மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்திருப்பது உடற்கூராய்வு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் அவரது உயிரிழப்பு தொடர்பான பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.

- தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன்



Address


Alerts

Be the first to know and let us send you an email when OLBN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OLBN News:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share