புதுக்கோட்டை அருகே 6.75 கிலோ தங்கம் பறிமுதல்.
திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆலங்குடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ. 1.50 லட்சம் பறிமுதல்
கலை நிகழ்ச்சிகளை இரவு 1 மணி வரையில் நடத்த அனுமதிக்க கோரி தமிழ்நாடு நாட்டுப்புற மேடை கலைஞர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி புதுக்கோட்டையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
தேர்தல் பணி வழங்கக்கோரி: புதுக்கோட்டை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆலங்குடி தொகுதியில் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆய்வு