ROBO tv

ROBO tv ROBO TV
Charles Complex.Opp Lorry Pettai Market RoaMarthandam

நல்லூர் பேரூராட்சி பகுதிகளில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி  வேட்பாளர் டாக்டர் தாரகை கத்பட் அவர்கள் கை சின்னத்துக்கு வாக்...
15/04/2024

நல்லூர் பேரூராட்சி பகுதிகளில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் தாரகை கத்பட் அவர்கள் கை சின்னத்துக்கு வாக்கு சேரிக்க வந்த போது

15/04/2024
31/12/2023

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy New Year to All

அன்புடையீர்,குமிட்டிவிளை இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம்நடத்தும் 23-வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற இருப்பதால் பொது...
23/09/2023

அன்புடையீர்,

குமிட்டிவிளை இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம்

நடத்தும் 23-வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற இருப்பதால் பொதுமக்கள் யாவரும் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் அழைக்கிறோம்.

குமிட்டிவிளை, முளங்குழிஅஞ்சல்.

இவண்

இளந்தென்றல் இளைஞர் நற்பணி` மன்றம்

இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம்குமிட்டிவிளை23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 23-09-2023 சனிகிழமை மாலை 3.30 மணி முதல் பள்ளி...
07/09/2023

இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம்

குமிட்டிவிளை

23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 23-09-2023 சனிகிழமை மாலை 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு மற்றும் பாடல் போட்டிகள் நடைபெறும்.

பேச்சு போட்டிக்கான தலைப்புகள்:

• மழலை பருவம்: பெற்றோர்.


1-முதல் 3-வரை: வேற்றுமையில் ஒற்றுமை.
4- முதல் 5-வரை: முன்றாவது கண்-கல்வி. 6- முதல் 8-வரை: அஞ்சல்துறையின் முக்கியத்துவமும் பயனும்.

9-முதல் 10-வரை: நாட்டின் முதுகெலும்பு விவசாயமாக இருந்தும்

விவசாயிகள் ஏன் ஏழையாகவே திகழ்கின்றனர்.

• 11மற்றும் 12: நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியில்(ISRO) ஆற்றும் பங்கு

கல்லூரி அதற்க்கு மேல்: தமிழ்மொழி மற்றும் தமிழரின் சிறப்பும்

பெருமையும்.

பாடல் போட்டி தேசபக்தி பாடல்கள்

குறிப்பு: கல்லூரி அதற்க்கு மேல் உள்ள தலைப்பில் திருமணம் ஆனவர்களும் பங்குபெறலாம் வயது வரம்பு கிடையாது.

அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற வாழ்த்துகள்

இடம்: குமிட்டிவிளை, முளங்குழி (அஞ்சல்)

மார்த்தாண்டம் ரயில்நிலையத்தில் இருந்து 1.5KM

தொடர்பு எண்: 8438028200, 9894787809, 9894467569, 9655335100

💡மின்கம்பத்தை மாற்றி அமைத்ததற்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏நல்லூர் பேரூராட்ச்சி 12. வார்டில் நெல்வேலி காரவிளை இணை சாலையில்  போக்குவரத...
06/09/2023

💡மின்கம்பத்தை மாற்றி அமைத்ததற்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏நல்லூர் பேரூராட்ச்சி 12. வார்டில் நெல்வேலி காரவிளை இணை சாலையில் போக்குவரத்திற்க்கு இடயூறாக நின்ற மின்கம்பம் எண் .4 - ஐ மாற்றி அமைப்பதற்க்காக🌾 குமிட்டி விளை🌱 இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றத்தின் கோரிக்கை மனுவை ஏற்று. உடனே அதை மாற்றி அமைப்பதற்கான 🙋🏼‍♂️உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு 🥛பால் வளத்துறை அமைச்சர் திரு மனோதங்கராஜ் அவர்களுக்கும்🌱தொடர்ந்து அதை மாற்றுவதற்க்கான முயற்ச்சியை எடுத்த நல்லூர் பேரூராட்ச்சி தலைவி வளர்மதி அவர் களுக்கும் .🌴12 -வது வார்டு உறுப்பினர் சுரேக்கா அவர்களுக்கும்.🎋 🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋 இதற்கான முயற்ச்சி இடையில் தடைபெற்றபோது அதை மீண்டும் உரிய👮🏼‍♂️ அதிகாரிகளிடம் எடுத்து சென்ற திரு P.ஸ்டாலின் மற்றும் 🌴இளந்தென்றல் இளைஞர் நற்பணிமன்ற செயலாளர் P.ஜேம்ஸ் ஜெனிபர் அவர் களுக்கும் இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

03/11/2022
01/11/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when ROBO tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share