RoboBoy360

RoboBoy360 A Passionate Technologist with a curious mind that thrives on exploring the intersection of various domains

Clouded Velliyangiri
23/05/2024

Clouded Velliyangiri

மூன்று‌ நாட்களாக பல்லவர்களின் ஆட்சியில் வளர்ந்த காஞ்சிபுரம் மாநகரில் ஏகாம்பரநாதர், காஞ்சி‌ காமாட்சி, தொன்மையான கைலாசநாதர...
23/05/2024

மூன்று‌ நாட்களாக பல்லவர்களின் ஆட்சியில் வளர்ந்த காஞ்சிபுரம் மாநகரில் ஏகாம்பரநாதர், காஞ்சி‌ காமாட்சி, தொன்மையான கைலாசநாதர் தரிசனம்.

சித்திரகுப்தருக்கென்று உள்ள ஒரே தனி ஆலய தரிசனம்.

கூடவே காஞ்சி Special கோவில் இட்லி

பல்லவர்களின் கலைநயம் கைலாசநாதர் கோவில்.‌‌

ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டிய, ராஜா ராஜ சோழனின் மனம் கவர்ந்த கோவில் என்று கல்வெட்டுகளில் சொல்லப்பட்ட கோவில். தஞ்சை பெரிய கோவில் இந்த கோவிலின் அமைப்பை ஒத்தே கட்ட பட்டிருக்கிறது. பல்லவர்களின் கட்டிட கலை அப்பப்பா!

சென்னைக்கு சமிபத்தில் சென்று இருந்தபோது இப்படி ஒரு கடையில் இளநீர் குடிக்கும் வாய்ப்பு அமைந்தது.  இளநீரை பாட்டிலில் நிரப்...
19/05/2024

சென்னைக்கு சமிபத்தில் சென்று இருந்தபோது இப்படி ஒரு கடையில் இளநீர் குடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இளநீரை பாட்டிலில் நிரப்பி குடிக்க நேர்ந்தால் கீழே உள்ள குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்.

தேங்காய் நீரை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமிக்கலாம். எவ்வாறாயினும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் நீண்ட கால சேமிப்பிற்கு ஏற்றதாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவை காலப்போக்கில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை திரவத்தில் கசியும். ஓரிரு நாட்களுக்குள் தேங்காய் நீரை உட்கொள்ள திட்டமிட்டால், அது நன்றாக இருக்கும். நீண்ட சேமிப்பிற்கு, காற்று புகாத, உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தவும் அல்லது வசதிக்காக ஐஸ் கியூப் தட்டுகளில் உறைய வைக்கவும்.

18/05/2024

அது என்னாங்க இப்ப புது Trend-அ இருக்கு. நடிகர்கள் எல்லாம் உதவி பன்றேன் உதவி பன்றேன்னு சூட்டிங் எடுத்துட்டு அலையுறானுங்கோ. ஒன்னும் சரியா படலயே.

உதவின்னா வலதுகை கொடுக்கிறது இடது கைக்கு தெரியாமல் இருக்கனும். நீங்க என்னடான்னா கூடவே photographer அ கூட்டிகிட்டு சுத்துறீங்க.

Open AI released GPT-4o model.  They claims that it will do live conversation with human even with another AI device wit...
14/05/2024

Open AI released GPT-4o model. They claims that it will do live conversation with human even with another AI device with all three communication methods like Vision, Text and Sound. Open AI successfully demonstrated the performance of GPT-4o on 13th May 2024. Here we have given the price comparison of GPT-4o Vs GPT-4 turbo.

All Prices are calculated for 1M tokens in USD

https://youtube.com/shorts/snvDKaHRujE?si=qUVyNbD1r6Q1hTCO
08/05/2024

https://youtube.com/shorts/snvDKaHRujE?si=qUVyNbD1r6Q1hTCO

பெண்ணுரிமை என்றார் மேடைதோரும் புரட்சி பேசி திரிவோர்ஆணைப்போல் பல செய்துபெண்மையை‌ அழிப்பதைசுதந்திரம் என எண்ண.....

சமீபத்தில் நான் கோவையில் இருந்து திருச்சிக்கு Sleeper Bus ல் பயணம் செய்த பொழுது டிரைவர் என்னுடைய 6.5 வயது குழந்தைக்கு ti...
06/05/2024

சமீபத்தில் நான் கோவையில் இருந்து திருச்சிக்கு Sleeper Bus ல் பயணம் செய்த பொழுது டிரைவர் என்னுடைய 6.5 வயது குழந்தைக்கு ticket எடுக்கவில்லையா என்றும் 3 வயதிலிருந்தே ticket எடுக்க வேண்டும் என்றார்.

Sleeper Coach Bus Book பண்ணும் போது தனியாக படுத்துக்கொள்ள முடியாத பெற்றோருடன் பயணிக்கும் 3 லிருந்து 7 வயது குழந்தைகளை பயணியர் பட்டியலில் சேர்க்க முடியாத போது எப்படி நாம் குழந்தைகளுக்கு ticket எடுக்க முடியும்?

இரண்டு படுக்கை செலக்ட் செய்து booking தொடர்ந்தால் இருவருக்கு உண்டான தொகை தானே கணக்கிட்டு வசூலிக்க படுகிறது.

ஆனால் rules பக்கத்தில் டிரைவர் சொன்னதுபோல் rules உள்ளது. Train book செய்யும் பொழுது NBO ( No Birth Opted) இருப்பதுபோல் பஸ் புக்கிங்குக்கும் இருந்தால் இந்த குழப்பங்களை தவிர்க்கலாமே.

Booking app screens shared for reference

அக்னி நட்சத்திரம்‌ வாழ்த்துக்கள்
03/05/2024

அக்னி நட்சத்திரம்‌ வாழ்த்துக்கள்

எனது முதல் காட்சிக்கவிதை..
29/04/2024

எனது முதல் காட்சிக்கவிதை..

சூரியன் மறையும் பொழுது கூட மங்களமாக நீ....
29/04/2024

சூரியன்
மறையும் பொழுது கூட மங்களமாக நீ....

26/04/2024

மாம்பழம், முக்கனிகளில் முதல்வன். இங்கு இருக்கும் பழங்களின் பெயர்களை பதிவிடுங்கள்....

ஒரு வேலையா பக்கத்துல இருக்க ஒரு‌சிறிய நகரதுக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழியில் ஒரு கிராமத்துல நுங்கும் பதநீ...
24/04/2024

ஒரு வேலையா பக்கத்துல இருக்க ஒரு‌சிறிய நகரதுக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழியில் ஒரு கிராமத்துல நுங்கும் பதநீரும் விற்பதை பார்த்தேங்க. பாப்பாக்கு வீட்டுக்கு வாங்கிட்டு போலாமே விலைய கேட்ட எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துச்சு.

ஒரு சுழை 10 ரூபாய் 1 லிட்டர் பதநீர் 80 ரூபாய்.

வயலோரம் பனைமரத்துல குழை குழையாய் நுங்கு வெட்டி சாப்பிட்டவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருக்கும். கொஞ்சம் நிதானமா யோசித்து பார்த்தப் பொழுது அந்த விலை தவறில்லை என்றே சொல்ல முடியும்.

பலவகையிலும் உடலுக்கு தீங்கை மட்டுமே செய்யும் எத்தனையோ திண்பண்டங்களுக்கு பல நூறுகளை விலையாக சொல்லும்போது உடலுக்கு நல்லது செய்யும் இயற்கையின் கொடைக்கு இந்த விலை சரியே என்று தோன்றியது.

நுங்கையும், பதநீரையும் எங்கு பார்த்தாலும் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள். நம் மண்ணின் சுவையை அவர்களும் உணர உதவுங்கள்.

ஹய்யோ ஹய்யோ என்ன Fireஅப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..... எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே..இந்த ரோபோக்கும் ந...
22/04/2024

ஹய்யோ ஹய்யோ என்ன Fire

அப்பாவும் தாத்தாவும்
வந்தார்கள் போனார்கள்..... எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே..

இந்த ரோபோக்கும் நீவீர்தான் தலைவர்

The Title Teaser of Sun Pictures "Thalaivar171", Starring Superstar Rajinikanth, Directed by Lokesh Kanagaraj & Music by Anirudh. ...

22/04/2024




Address


Telephone

+918248479242

Website

Alerts

Be the first to know and let us send you an email when RoboBoy360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share