தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு: இடம்: சென்னை
வன்னியர்களுக்கு 10.5 தனி இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற பா.மா.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசுகிறார்
மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஸ்தியை ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியில் அமைந்துள்ள இளங்கோவன் தாய் தந்தை நினைவிடத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
நிருபர்:இளையபதி
வீடியோ: ரமேஷ் கந்தசாமி
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பத்திரிகையாளர் சந்திப்பு
நிருபர்:இளையபதி
வீடியோ: ரமேஷ் கந்தசாமி
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் 51வது நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்
நிருபர்:இளையபதி
வீடியோ: ரமேஷ் கந்தசாமி
ஈரோட்டில் அதிமுக கட்சியினர் சார்பில் எம்.ஜி.ஆர்யின் 37ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
நிருபர்:இளையபதி
வீடியோ: ரமேஷ் கந்தசாமி
கிறிஸ்துமஸ் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இடம் சென்னை
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆலஞ்சி தூய சவேரியார் பங்கு நடத்தும் கிறிஸ்துமஸ் தாத்தா போட்டி நடைபெறுகிறது. இடம்: கன்னியாகுமரி. - ஆல்டோ ஷேரன்
நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த லாரிகளுடன் நெல்லை கொண்டாநகரம் வந்துள்ள கேரளா குழு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.!
Live by - R Ramkumar.
நெல்லை மாவட்டம் கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநில மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக துணை ஆட்சியர் சார்லஸ் என்பவர் தலைமையில் அதிகாரிகள் குழு வந்துள்ளது.
#Tirunelveli | #MedicalWaste | #Kerala
நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகளை நெல்லை நடுக்கல்லூர் பகுதியில் கேரளா குழுவினர் லாரிகளுடன் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.!
Live by - R Ramkumar.