Times of Kallakurichi

  • Home
  • Times of Kallakurichi

Times of Kallakurichi அரசு திட்டங்கள்

கள்ளக்குறிச்சி
09/10/2024

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு
16/09/2024

கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு

16/08/2024
தமிழக அரசு அறிவிப்பு
08/08/2024

தமிழக அரசு அறிவிப்பு

சூரிய மின்சார திட்டம்
03/03/2024

சூரிய மின்சார திட்டம்

சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
26/02/2024

சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி

கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு முகாம்
09/02/2024

கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு முகாம்

இலவச தொழில் பயிற்சி
03/01/2024

இலவச தொழில் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம்
31/05/2023

கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர்சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்கவிண்ணப்பிக்கலாம்தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்...
24/05/2023

ஆதிதிராவிடர், பழங்குடியினர்
சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க
விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ திட்டத்தின் மூலம் 2022-2023-ம் நிதியாண்டுக்கு 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை
ல் நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்
கான அரசாணை வரப்பெற்றுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த
ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியம் என
மொத்தம் 2 பேருக்கும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 வயது முதல் 65 வயதுக்குள் இருப்பவராகவும், ஜி.எஸ்.டி., பான்கார்டு, முகவரி சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ்
இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப் ம
பட்ட பின் சிமெண்டு முகவருக்கான விண்ணப்பங்கள் தாட்கோ நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்
பத்தை பூர்த்திசெய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்
தொகை டான்செம் நிறுவனத்துக்கு செலுத்தப்படும்.கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்சமானியத்தொகை சென்றடைய ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாகரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், பழங்குடியினர் தனி
நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியமாக விடு
விக்கப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு http://application.tahdco.com பழங்குடியினர் பிரிவுக்கு-http:fast.tahdco.com என்ற
தாட்கோ இணையதள முகவரிக்கு மற்றும் 04151-225411 என்ற டெலிபோன் எண்ணிலோ அல்லது மாவட்ட தாட்கோ மேலாளர், மாவட்ட கலெக்டர் அலுவலகம்-606213 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

தொழில்நுட்ப கல்வி
22/05/2023

தொழில்நுட்ப கல்வி

Address


Telephone

+919943356746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share