😰😰😰மிகவும் ஜாக்கிரதை*குரூப்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கு கவனத்திற்கு இப்போது புது மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஏ.டி.எம் மூலம் அரகேறும் புதிய வகை மோசடியை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே*
Please share with your Children, friends,and relatives
*தீவுத்திடலில் இருந்து மன்ரோ சிலை வரை நிற்கும் மக்கள் கூட்டம்…*
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தீவு திடலில் குவிந்து வருகின்றனர்.
ஆனாலும் இந்த மக்களுக்கு உள்ள தில்லு கொஞ்சம் அதிகம் தான்!
மக்களா? மாக்களா?
ஐந்தறிவு உயிரினங்கள் கூட தாகத்துக்கு நீரைத்தான் பருகுகின்றன, கழிவுநீரை அல்ல.
நீரின் தேவை தெரிந்தவர்கள், அதன் பற்றாக்குறையை கேள்விப்பட்டவர்கள், பார்ப்பவர்கள், அனுபவித்தவர்கள் அனைவரும் கண்ணெதிரே பார்க்கும் தவறை எதிர்க்கவோ, தடுக்கவோ, மாற்றவோ குரல் கொடுப்பதில்லை.
தயவுசெய்து குப்பையை, வேண்டாத பொருட்களை குப்பைத் தொட்டியில் போடுங்கள்.
தென்மாவட்ட மக்களின் குடிநீர் தொட்டியில் போடாதீர்கள்.
இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் நல்ல நீரை கெட்ட நீராக்கும் இந்த செயலைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
நம் தாமிரபரணி! நமது நெல்லை 🙏🙏🙏🙏
திறப்பு விழாவுக்கு தயாராகும் புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புறக் காட்சிகள் வெளியீடு
4 தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் வடிவமைப்பு
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது
தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன
ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளி, சிஎஸ்கே அணி கேப்டன் தோனியுடன் சந்திப்பு
ஆஸ்கர் வென்ற "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸும் தோனியுடன் சந்திப்பு
இதைவிட சிறப்பான விளம்பரம் கொக்கோகோலாவுக்கு இருக்காது..
ராஜஸ்தான், ஹனுமங்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் -21 ரக விமானம் விபத்து
விமானி தப்பித்த நிலையில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டு ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் அருகே மிக்-21 போர் விமான விபத்தில் 2 விமானிகள் பலியானது குறிப்பிடத்தக்கது
Beautiful scenes in Madurai Chithirai Thiruvizha #kids #madurai #chithiraithiruvizha
கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து விடிய விடிய மீட்புப் பணிகள் தீவிரம்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு நேற்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தற்போது வரை 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.