Aadharam

Aadharam "Aadharam" creating content to Inspire and Motivate.

06/03/2025

எமில் ஜெபசிங் பற்றிய சுவாரசிய தகவல் | Rev. John Kirubakaran

Watch full Interview ↷

"எமில் ஜெபசிங்" எழுதிய 'பச்சை' நிற மை கடிதம் Part - 1 ▶ https://youtu.be/M3zuGeScNUk

Contact Us :
Aadharam Media Ministries
+91- 7358 175 284
+91- 9345 533 570

We sincerely appreciate your contribution and it will help us produce more videos to inspire and glorify the Lord Jesus Christ.

Subscribe - https://bit.ly/3mcRXzi We will work harder to generate better content. Thanks for your support and Prayers 🙏🏼

The Lord will open to you His good treasure, the heavens - Deuteronomy 28:12கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய...
01/03/2025

The Lord will open to you His good treasure, the heavens - Deuteronomy 28:12

கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார் - உபாகமம் 28:12


Don’t be afraid. Just stand still and watch the Lord rescue you today. - Exodus 14:13பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண...
28/02/2025

Don’t be afraid. Just stand still and watch the Lord rescue you today. - Exodus 14:13

பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் - யாத்திராகமம் 14:13

I will sing to the Lord, Because He has dealt bountifully with me. - Psalms 13:6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப்...
27/02/2025

I will sing to the Lord, Because He has dealt bountifully with me. - Psalms 13:6

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். - சங்கீதம் 13:6

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. - சங்கீதம் 122:7Peace be within your walls, Pr...
26/02/2025

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. - சங்கீதம் 122:7

Peace be within your walls, Prosperity within your palaces. - Psalm 122:7

let us run with endurance the race that is set before us - Hebrews 12:1நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக...
25/02/2025

let us run with endurance the race that is set before us - Hebrews 12:1

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் - எபிரெயர் 12:1

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். - யோபு 8:7Though your beginning was small, Ye...
24/02/2025

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். - யோபு 8:7

Though your beginning was small, Yet your latter end would increase abundantly. - Job 8:7

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.ரோமர் 5:8God s...
23/02/2025

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

ரோமர் 5:8

God showed his great love for us by sending Christ to die for us while we were still sinners.

Romans 5:8

Blessed is every one who fears the Lord, Who walks in His ways. - Psalm 128:1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கி...
22/02/2025

Blessed is every one who fears the Lord, Who walks in His ways. - Psalm 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். - சங்கீதம் 128:1

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். - உபாகமம் 7:6the Lord your God has chosen ...
21/02/2025

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். - உபாகமம் 7:6

the Lord your God has chosen you to be a people for Himself - Deuteronomy 7:6

For Yah, the Lord, is my strength and song; He also has become my salvation - Isaiah 12:2கர்த்தராகிய யேகோவா என் பெலனும்,...
20/02/2025

For Yah, the Lord, is my strength and song; He also has become my salvation - Isaiah 12:2

கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். - ஏசாயா 12:2

The Lord also will be a refuge for the oppressed, A refuge in times of trouble. - Psalms 9:9சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்த...
19/02/2025

The Lord also will be a refuge for the oppressed, A refuge in times of trouble. - Psalms 9:9

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். - சங்கீதம் 9:9

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் - மீகா 7:8Do not rejoice over me, my ...
18/02/2025

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் - மீகா 7:8

Do not rejoice over me, my enemy; When I fall, I will arise - Micah 7:8

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.1 சாமுவேல்...
17/02/2025

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

1 சாமுவேல் 2:10

He will give strength to His king, And exalt the horn of His anointed.

1 Samuel 2:10

For your Father knows the things you have need of before you ask Him. - Matthew 6:8உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்...
15/02/2025

For your Father knows the things you have need of before you ask Him. - Matthew 6:8

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
:
மத்தேயு 6:8

The Lord is the strength of my life; Of whom shall I be afraid? -Psalms 27:1கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்...
14/02/2025

The Lord is the strength of my life; Of whom shall I be afraid? -Psalms 27:1

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? - சங்கீதம் 27:1

*உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். - உபாகமம் 28:1*😍😍the Lord your God will set...
13/02/2025

*உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். - உபாகமம் 28:1*😍😍

the Lord your God will set you high above all nations of the earth. - Deuteronomy28:1😍😍

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aadharam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aadharam:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Christian Pullingo - YouTube TV

Part of “Aadharam Media Ministry”

Christian Pullingo - YouTube TV is the Faith based Entertainment Channel. With Fun filled Show’s to Entertain, Expose & Encourage Our Christian Youth Community.