Vanakkam India news

  • Home
  • Vanakkam India news

Vanakkam India news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vanakkam India news, Media/News Company, .
(2)

விருதுநகர், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப...
01/01/2022

விருதுநகர், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாடுகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ம...
01/01/2022

சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாடுகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தின...
01/01/2022

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்!

திண்டுக்கல், பாச்சலூர் பகுதியில் 5-ம் வகுப்பு மாணவி உடல் கருகி உயிரிழந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து  மா...
31/12/2021

திண்டுக்கல், பாச்சலூர் பகுதியில் 5-ம் வகுப்பு மாணவி உடல் கருகி உயிரிழந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

31/12/2021

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவதில் திமுக இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

31/12/2021

கர்நாடகா, பெங்களூருவில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்; புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க பெங்களூரு காவல்துறை நடவடிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவ...
31/12/2021

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு - ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் 12-ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்; 'மோடி பொங்கல்' என்னும் நிகழ்ச்சியில் 10,008 ...
31/12/2021

மதுரையில் 12-ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்; 'மோடி பொங்கல்' என்னும் நிகழ்ச்சியில் 10,008 பேர் பொங்கல் வைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வரும் 2-ம் தேதி வரை தடை விதிப்பு - நெல்ல...
31/12/2021

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வரும் 2-ம் தேதி வரை தடை விதிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு

குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது!
30/12/2021

குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது!

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத...
30/12/2021

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம்

இந்தி தெரியாமல் டெல்லிக்கு சென்ற பின் அவதிப்பட்டேன்; மொழிபற்றி பேசினால் குற்றமாக பார்க்கும் நிலை உள்ளது - மத்திய இணை அமை...
30/12/2021

இந்தி தெரியாமல் டெல்லிக்கு சென்ற பின் அவதிப்பட்டேன்; மொழிபற்றி பேசினால் குற்றமாக பார்க்கும் நிலை உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

30/12/2021

புத்தாண்டு அன்று நடைமுறையில் உள்ள சில கோயில்கள் மட்டும்தான் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்; எல்லா கோயில்களும் அல்ல - அமைச்சர் சேகர் பாபு

ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி; ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் நேற்று ஆய்வு மேற்கொண...
30/12/2021

ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி; ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிப்பு

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது - படக்குழ...
30/12/2021

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு

30/12/2021

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது!
29/12/2021

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது!

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைப்பு
29/12/2021

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைப்பு

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல். சிறைக்குள்ளிருந்து கல்வீச்சு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு...
29/12/2021

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல். சிறைக்குள்ளிருந்து கல்வீச்சு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது!

மதுரையில், சமூக பாதுகாப்புத்துறை யின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி ஆகியோர் குத்...
29/12/2021

மதுரையில், சமூக பாதுகாப்புத்துறை யின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டனர்

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில், அடுத்த ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உ...
29/12/2021

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில், அடுத்த ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, இந்திய தொலைத்தொடர்புத்துறை அறிவிப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - உயநீதிமன்ற மதுரைக்க...
29/12/2021

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - உயநீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

சென்னை, திருவிக நகர் பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்! அமைச்சர்கள் க...
29/12/2021

சென்னை, திருவிக நகர் பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்! அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு

இசையமைப்பாளர் டி.இமான் - மோனிக்கா ரிச்சர்டு தம்பதி விவாகரத்து; இருவரும் வெவ்வேறு பாதையில் செல்வதற்காக பரஸ்பர சம்மதத்துடன...
29/12/2021

இசையமைப்பாளர் டி.இமான் - மோனிக்கா ரிச்சர்டு தம்பதி விவாகரத்து; இருவரும் வெவ்வேறு பாதையில் செல்வதற்காக பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்திருப்பதாக டி.இமான் விளக்கம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் பிடிபடுவார்; பொறுத்திருந்து பாருங்கள், பால்வளத்துறையில் இன்னும் ஏராளமான ஊழல்...
29/12/2021

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் பிடிபடுவார்; பொறுத்திருந்து பாருங்கள், பால்வளத்துறையில் இன்னும் ஏராளமான ஊழல்கள் வெளிவரும் - அமைச்சர் நாசர்

29/12/2021

பண மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்

நகைக்கடன் தள்ளுபடியில், அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
29/12/2021

நகைக்கடன் தள்ளுபடியில், அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - கூட்டுறவுத்துறை உத்தரவு!
29/12/2021

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - கூட்டுறவுத்துறை உத்தரவு!

புத்தாண்டு காரணமாக 17வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நடைபெறும் - அமைச்சர் மா.சுப்...
29/12/2021

புத்தாண்டு காரணமாக 17வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29/12/2021

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam India news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakkam India news:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share