பிரக்ஞை - Pragñai

  • Home
  • பிரக்ஞை - Pragñai

பிரக்ஞை - Pragñai Pragnai is an independent publisher that aims to publish books on Literature, Cinema, Gender, Caste,

13/08/2020
எம்.வி.வெங்கட்ராமின் நூறாம் ஆண்டு விழா | கலந்துரையாடல் | லக்ஷ்மி சரவணகுமார் | கிரண் கேசவமூர்த்

பிரக்ஞை ஒருங்கிணைத்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமின் நூறாம் ஆண்டு நினைவு அஞ்சலி. அவரது நித்ய கன்னி நாவலைத் தழுவி நடந்த உரையாடல்.

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்
உதவி பேராசிரியர் கிரண் கேசவமூர்த்தி
கவிஞர் ரவி சுப்ரமணியன்
பதிப்பாளர் கார்த்திக் புகழேந்தி

எம்.வி.வெங்கட்ராமின் நூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் பொருட்டு அவரது படைப்புகளுடன் ஓர் உரையாடல். பங்குபெறுவோ.....

28/08/2017
Bimba Chirai - M.S.S.Pandian | Jaikumar Mankuthirai Speech | VasagaSalai

பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியனின் 'The Image Trap' ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம் 'பிம்பச் சிறை' (பிரக்ஞை - Pragñai வெளியீடு) குறித்து 'மண்குதிரை' ஜெயகுமார் தனது பார்வைகளை பகிர்ந்துகொள்கிறார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வாசக சாலை Karthikeyan Venkatraman க்கு நன்றி.
Thank you Shrutitv Che for sharing the video.
With - Anandhi Shanmugasundaram பூ.கொ. சரவணன்

வாசகசாலை 29வது நிகழ்வு பிம்பச் சிறை - ஆங்கிலத்தில் எம்.எஸ்.பாண்டியன், தமிழில் பூ.கொ.சரவணன் சிறப்பு விருந்தினர் - கவிஞர் மண்குதிரை வாசக பார்வை - மார்ட்டினா Th...

23/08/2017
புயலின் மையம்

http://sixthsensepublications.com/index.php/categories/fiction/novel-short-stories/puyalin-maiyam.html

பெண்ணின் பக்கம் நின்று பெண் மனதின் வலியையும்,வேதனையையும் வெளிப்படுத்தி, புதிய புதிய செய்திகளை புதுமையாக இந்நாவலில் அளித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

23/08/2017
சத்யஜித் ரே

http://sixthsensepublications.com/index.php/categories/b-biography-b/sathya-jith-ray.html

இந்தியத் திரைப்படக் கலைஞர் சத்யசித் ரே அவர்களைப் பற்றிய ,அவருடைய கலை நுட்பங்கள்' குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் இது. க.நா.சு.,ஜீன் ரென்வார்,ரவி சங்கர், தீன் கன்யா,சாருலதா, ஸ்ட்ரோ ஹீம்,ரென்வார்,கல்கத்தா பிலிம் சொசைட்டி

23/08/2017
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

http://sixthsensepublications.com/index.php/categories/essay/thamizh-cinema.html

சினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கி

23/08/2017
பேசுவதை நிறுத்திக் கொண்டசிறுவன்

http://sixthsensepublications.com/index.php/categories/essay/pesuvadhai-niruthikkonda-siruvan.html

உலக சினிமாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை மையமாகக் கொண்டு குழந்தைகளின் பல்வேறு வாழ்வுகளைப் பற்றி விமரிசிக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

23/08/2017
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்

http://sixthsensepublications.com/index.php/categories/essay/gandhiyum-thamizh-sanathanigalum.html

காந்தி வலியுறுத்திய மரபும் சனாதனிகள் உயர்த்திப் பிடித்த மரபும் வெவ்வேறானவை. காந்தி இந்துமத மரபை அப்படியே ஏற்றுகொள்ளவில்லை. என்பதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கினார் அ. மார்க்ஸ்

23/08/2017
இந்த நதி நனைவதற்க்கல்ல

http://sixthsensepublications.com/index.php/categories/essay/indha-nadhi-nanaivadharkalla.html

சரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு..

Address


Telephone

+919940044042

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரக்ஞை - Pragñai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பிரக்ஞை - Pragñai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share