நிழல்

  • Home
  • நிழல்

நிழல் உண்மையின் நிழல்
பண்பாட்டின் நிழல்
(1)

19/11/2021

உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு
மொசாட் | Mosaad
புத்தக விமர்சனம் | Book Review
முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/LKvvwIRQwVo

#நிழல் #மொசாட் #இஸ்ரேல்

16/11/2021

வரலாற்றில் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரன்
#கோபால்நாயக்கர்
#நிழல்
முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/hfBFCZ85uN8

03/11/2021

தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
தீபாவளி | Diwali | நிழல் | Nizhal
முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/AOsriw08xhk

#நிழல் #தீபாவளி

30/10/2021

மனிதன் செய்யக்கூடாதவை பற்றி உலக நீதி கூறுவது என்ன? | சான்றோர் வாக்கு
#உலகநீதி
#நிழல்
Watch full vedio 👇
https://youtu.be/yeq9nwLd2BQ

 #நிழல் பக்கத்தின்‌ முதல்  #திரை விமர்சனம்    #ஜாலியன்வாலாபாக்
28/10/2021

#நிழல் பக்கத்தின்‌ முதல் #திரை விமர்சனம் #ஜாலியன்வாலாபாக்

சர்தார் உத்தம் | SARDAR UDHAM திரை விமர்சனம் | Movie Review ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பதிலடி

சர்தார் உத்தம் | திரை விமர்சனம்SARDAR UDHAM | Movie Review   #நிழல்  #ஜாலியன்வாலாபாக்https://youtu.be/EIci9pe-UGo
28/10/2021

சர்தார் உத்தம் | திரை விமர்சனம்
SARDAR UDHAM | Movie Review
#நிழல் #ஜாலியன்வாலாபாக்
https://youtu.be/EIci9pe-UGo

சர்தார் உத்தம் | SARDAR UDHAM திரை விமர்சனம் | Movie Review ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பதிலடி

23/10/2021

கடவுளை நம்புவதா? இல்லையா?
திருக்குறள் நாடகம்.
#நிழல்
https://youtu.be/UhG7_sFfWxc

வாசிப்பது எப்படி?Book Review| புத்தக விமர்சனம் #நிழல்  https://youtu.be/AoRfaXUGjs4
06/10/2021

வாசிப்பது எப்படி?
Book Review| புத்தக விமர்சனம்
#நிழல்
https://youtu.be/AoRfaXUGjs4

Book Review | புத்தக விமர்சனம்வாசிப்பது எப்படி?

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
14/11/2020

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

06/11/2020

வெளிநாட்டில் பிறந்து இந்தியாவிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த சகோதரி நிவேதிதை
#நிழல்

Watch full vedio👇
https://youtu.be/dE2NHYV0jW4

18/09/2020

உன்னுடைய மதிப்பு என்ன?
கதை கேளுங்க....

முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/UXUL2tHYd6Y

#நிழல்

தன்னுடைய வாழ்நாள் முழுக்க தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தேசத்தைப் பற்றியே சிந்தனை செய்த முண்டாசுக்கவிஞன் பாரதியார் ...
11/09/2020

தன்னுடைய வாழ்நாள் முழுக்க தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தேசத்தைப் பற்றியே சிந்தனை செய்த முண்டாசுக்கவிஞன் பாரதியார் நினைவு தினம் இன்று.

08/09/2020

ஆசிரியரை போற்றுவோம்!!!
ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்?
விளக்குகிறார் திரு.இராஜ முருகானந்தம்....
முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/UH5zezYNxXA
#நிழல்

06/09/2020

நீ நீயாக இரு!!
கதை கேளுங்க......
முழு வீடியோ பார்க்க👇
https://youtu.be/NPBJUBMyAoE?t=38
#நிழல்

04/09/2020

யோகம் என்பது என்ன?
யோகமும்.. தமிழும்...
#யோகா
#நிழல்
Watch on Youtube
https://youtu.be/hS1YAsWqUyE?t=120

04/09/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/4neXfnokdNY

03/09/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#பாரதியார்
#நிழல்

01/09/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/TLhr4AOqRSQ

நல்ல முதலாளி மற்றும் தொழிலாளி எப்படி இருக்க வேண்டும்?சிரிக்க.. சிந்திக்க... #நிழல்   https://youtu.be/RrNgHf9_TZ0
31/08/2020

நல்ல முதலாளி மற்றும் தொழிலாளி எப்படி இருக்க வேண்டும்?
சிரிக்க.. சிந்திக்க...
#நிழல்
https://youtu.be/RrNgHf9_TZ0

நல்ல முதலாளி மற்றும் தொழிலாளி எப்படி இருக்க வேண்டும்? சிரிக்க.. சிந்திக்க... வழங்கியவர்: பேராசிரியர் பா. தீனதயாளன....

31/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#நிழல்
https://youtu.be/LKtPlQSerRU

22/08/2020

முழு முதல் கடவுள் விநாயகர்
#விநாயகர்_சதுர்த்தி
#நிழல்
https://youtu.be/VidUciHH-yU

அனைவருக்கும் ஆனைமுகனின் திருநாளில்  தீவினைகள் அகன்று நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்க   #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்...
22/08/2020

அனைவருக்கும் ஆனைமுகனின் திருநாளில் தீவினைகள் அகன்று நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்க #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
பண்புடன்
நிழல்........

அனைவருக்கும் ஆனைமுகனின் திருநாளில்  தீவினைகள் அகன்று நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்க நல்லாசிரியன்  விநாயக பெருமான் சொல்ல...
21/08/2020

அனைவருக்கும் ஆனைமுகனின் திருநாளில் தீவினைகள் அகன்று நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்க நல்லாசிரியன் விநாயக பெருமான் சொல்லும் பாடத்தோடு #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

பண்புடன்
நிழல்........
https://youtu.be/j6vcPcPhO8Y

அனைவருக்கும் நிழல் பக்கத்தின் சார்பாக #விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் #விநாயகர்

21/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/FSpRbEWKIIU

19/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
Bharathiyar Quotes
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/YbxNx9rdV_4

கடவுளை நம்புவதா? இல்லையா?திருக்குறள் நாடகம்.. #நிழல் #திருக்குறள்https://youtu.be/UhG7_sFfWxc
18/08/2020

கடவுளை நம்புவதா? இல்லையா?
திருக்குறள் நாடகம்..
#நிழல்
#திருக்குறள்
https://youtu.be/UhG7_sFfWxc

திருக்குறள் நாடகம் நிழல்

மதன்லால் திங்கரா பலிதான நாள் இன்று..சிலிர்ப்பூட்டும் தியாகம் மதன்லால் திங்க்ராவுடையது. அந்த மாவீரரின் புனித நினைவுக்கு அ...
17/08/2020

மதன்லால் திங்கரா பலிதான நாள் இன்று..

சிலிர்ப்பூட்டும் தியாகம் மதன்லால் திங்க்ராவுடையது. அந்த மாவீரரின் புனித நினைவுக்கு அஞ்சலிகள்..

இந்த தியாக நினைவு நம் ரதலைமுறையினரிடமும் தேச பக்தியைத் தூண்டட்டும்!...

பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர். சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர்.

சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.

சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்...

மதன்லால் திங்ரா!

1909 ஜூன் 20ல் நடந்த கூட்டத்தில் கணேக்ஷ் சாவர்க்கருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காகவும், வங்காளத்தை பிரித்த இந்திய மந்திரியின் ஆலோசகரான சர் கர்சன் வில்லியை தீர்த்துக் கட்டி பழி முடிக்கிறேன் என்று மதன்லால் திங்ரா என்ற இளைஞன் வீர முழக்கமிட்டார்.

திங்ராவின் தந்தை பியாரிலால் திங்ரா கர்சன் வில்லியின் குடும்பநண்பர். குடும்பமே ஆங்கில அரசுக்கு விசுவாசமானவர்கள்.

பின்னர் கர்சன் வில்லியை லண்டன் மாநகரிலேயே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அதில் சாவர்க்கர், வ.வே.சு. ஐயரும் கலந்து கொண்டனர்.

1909 ஜூலை முதல் தேதியில் லண்டன் இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர கூட்டம் ஜஹாங்கீர் மாளிகையில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்தது.

அந்த நாளும் வந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் பிரதான விருந்தாளியான கர்சன் வில்லி அரங்கில் உள்ளவர்களை நலம் விசாரித்துக் கொண்டே மேடைக்கு சென்று கொண்டிருந்தார். மதன்லால் திங்ராவின் அருகில் வந்ததும் “ஓ! … மை டியர் ஜூனியர் திங்ரா! யூ ஆர் ஹியர்?” என்று வியப்புடன் மகிழ்ச்சியுற்ற கர்சன் வில்லி மதன்லால் திங்ராவுடன் கைகுலுக்க தன் கையை நீட்டினார்.

திங்ராவோ தன் கோட்டுப் பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கர்சன் வில்லியை ஐந்து முறை சுட்டார் அதே இடத்தில் பிணமானார். ஐந்து குண்டுகளும் கர்சன் வில்லியின் முகத்தில் பாய்ந்து அடையாளம் தெரியாத வகைக்கு சிதைத்தன. கூட்டம் சிதறி ஓடியது. பம்பாயை சேர்ந்த பார்சி வழக்கறிஞரான கவாஸ்லால் காகா என்பவர் மதன்லால் திங்ராவை தடுக்க முயன்று ஆறாவது குண்டுக்கு பலியானார்.

பல பேர் ஒரே நேரத்தில் திங்ராவை அமுக்க “ம். கொஞ்சம் பொறுங்கள்! என் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொள்கிறேன். அப்புறம் பிடியுங்கள்” என்றார். திங்ரா நிதானமாக.

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் தலைநகரிலேயே இந்திய மந்திரியின் நேரடி ஆலோசகரை குருவி சுடுவது போல இந்திய இளைஞன் ஒருவன் நேருக்கு நேராக சுட்டுக் கொன்றது ஆங்கிலேய அரசை ஆட்டியது.

திங்ரா நீதிமன்றத்தில், “வில்லியை நானே சுட்டேன். அது என் கடமை. ஆனால் வழக்கறிஞர் கவாஸ்லால் காகாவை நான் வேண்டுமென்றே சுடவில்லை. அவராக வலிய வந்து என்மேல் பாய்ந்ததால் தற்காப்புக்காக சுடநேர்ந்தது..” என்றார்...

வழக்கின் முடிவில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

திங்ரா தூக்கிலிடப்படும் திங்ராவின் அறிக்கை ‘டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அந்த அறிக்கையின் சாரம் கீழே.

எனது சவால்!

”கர்சன் வில்லி என்ற ஆங்கிலேயரை சுட்டுக் கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கிலேய ரத்தத்தை சொட்ட வைத்தேன்.”

”என் தாய் நாட்டு தேச பக்தர்களையும், இளம் சிங்கங்களையும் மிருகங்களைப் போல வேட்டையாடி, மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப் படுத்தி வரும் ஆங்கிலேயப் பேராட்சியின் அடக்கு முறைக்கு எனது எளிய பழிவாங்கும் பதிலடியே இது.”

”நான்காண்டுகளுக்கு முன் எங்கள் தங்க வங்க மாநிலத்தை (அமார் சோனார் பங்களா) இரண்டாகப் பிரித்த சண்டாளன் கர்சன் வில்லி. அவனுக்கு பாடம் கற்பிக்க இப்போதுதான் வாய்ப்புக் கிட்டியது.”

”என் தேசத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்,
கடவுளுக்கே இழைக்கப்பட்ட அவமானமாக கருதுகிறேன்.”

”என் தேச காரியம் ராமபிரானின் காரியம்!; என் தேச சேவை கிருக்ஷ்னனுக்கு செய்யும் சேவை. அறிவிலும் செல்வத்திலும் வறியவனான என் போன்ற ஏழை மகன் என் தேசத் தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது? ஏதும் இல்லாத போது என் சொந்த ரத்தத்தையே அவளது சன்னிதானத்தில் காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத் தான் செய்தேன்!”

”எமது நாடு விடுதலை பெறும்வரை கிருக்ஷ்ண பகவான் ஆயத்தத்துடனே நிற்பார். வென்றால் நமது பூமி நமக்கு திரும்பக் கிடைக்கும்.”

”கடவுளுடன் நான் இறைஞ்சிக் கேட்கும் பிரார்த்தனை இதுதான். நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாகப் பிறக்க வேண்டும். அப்போதும் அவள் அடிமையாகவே இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்! மனிதகுல நன்மைக்காகவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீர வேண்டும்!”..

வந்தே மாதரம்...

16/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
சுதந்திரப் பெருமை
#நிழல்
https://youtu.be/WlWfKmXBrEg

15/08/2020

#அடியார்கள்_வானில்_அரசாள்வர்_ஆணை_நமதே.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருவாவடுதுறை ஆதீனம்.

நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர்.எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார்.

மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.

எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும்
ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வரம் வித்வான் " நாதஸ்வர சக்கரவர்த்தி " திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும்
டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

அன்றைக்கு பிரபலமாயிருந்த
சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது.

புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார்; ஆதீனமும் சொன்னார்கள்.

விமானத்தில் ஏறி டெல்லிக்குக் கட்டளைத் தம்பிரானும் ஓதுவாரும், நாதஸ்வர குழுவும் சென்றாயிற்று. அன்று காலை உலகே வியந்து நோக்கிய விழாவும் வந்தது. கட்டளைத் தம்பிரான் நேருவிடம் உரிய நேரத்தில் தங்கமுலாம் பூசிய ஆணைச் செங்கோலைக் கொடுத்தார். ஓதுவார் அப்போது கோளறு பதிகம் பாடலைத் தான் பாடினார்; அவர் கம்பீரமாகப் பாடிய இப்பாடலின் இறுதி வரி:

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’

அடடா! இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது

எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது! அதனால் தான் அண்மைக் காலத்தில் அமெரிக்க வல்லரசு கூட பொருளாதார ஆட்டம் கண்ட போது இந்தியா நின்று நிலைத்து சமாளித்தது! ஆணை நமது என்ற சம்பந்தரின் ஆசி மொழி வீணாகுமா!

கோளறு பதிகம் முதல் மற்றும் நிறைவு பாடல்கள்.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

உண்மை வரலாற்றை உரக்க சொல்வோம் இந்த உலகிற்க்கு!

திருச்சிற்றம்பலம்.
ஜெய் ஹிந்த்.
நன்றி; திருவாவடுதுறை ஆதீனம்

15/08/2020

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
#நிழல்
https://youtu.be/sCoJURreDzo

13/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/L6-0tt1xF5A

உயிர் போகும் நிலையிலும் கொடை கொடுத்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வள்ளல்..... #நிழல்Watch on YouTube👇https://youtu.be/MIr_8J...
11/08/2020

உயிர் போகும் நிலையிலும் கொடை கொடுத்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வள்ளல்.....
#நிழல்
Watch on YouTube👇
https://youtu.be/MIr_8JSqFQU

வள்ளல் குமணன் #நிழல்

10/08/2020

இன்றைய பாரதியார் சிந்தனைகள்
#பாரதியார்
#நிழல்
https://youtu.be/izCQ0SaFZbU

Address


Alerts

Be the first to know and let us send you an email when நிழல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share