YIMAC Tamil News

  • Home
  • YIMAC Tamil News

YIMAC Tamil News YIMACTAMIL news உடனுக்குடன் செய்திகளை காண என்ன

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரமஜனவரி 22ல் மறுஆய்வு மனு மீது விசாரணைபக்தர்கள் தந்திரிகள் வரவேற்...
14/11/2018

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம

ஜனவரி 22ல் மறுஆய்வு மனு மீது விசாரணை

பக்தர்கள் தந்திரிகள் வரவேற்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரம் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது வரும் ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தந்திரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

01/11/2018

May this season of lights brighten your world 🌏
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

31/10/2018

அதிகரிக்கும் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கர்ப்பிணி பெண் உட்பட 8 பேர் மரணம்
அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை

31/10/2018

கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து 63 இடங்களில் பாஜக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

31/10/2018

சமூகவலைத்தளங்களில் பிரதமரை அவதூறாக விமர்சித்த வாலிபர் கைது

31/10/2018

புதிய கடல்வழிப் பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குளச்சல் மற்றும் சின்ன முட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் போராட்டம்

31/10/2018

பக்தர்களின் வாகனங்கள் அடித்து உடைப்பு

சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கேரளா டிஜிபிக்கு ஐகோர்ட் கண்டனம்

31/10/2018

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?
நாளை கடைசி ஒருநாள் போட்டி

31/10/2018

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு

பாகிஸ்தான் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டுகள் ஜெயில்

31/10/2018

வங்கக் கடலில் காற்றழுத்தம்

9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

31/10/2018

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் பலி

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காய்ச்சல் பாதித்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

31/10/2018

சபரிமலையில் 25 ஆயிரம் போலீசார் குவிப்பு

பெண் பக்தர்களுக்கு கமாண்டோ பாதுகாப்பு

கேரள அரசு மீண்டும் அதிரடி நடவடிக்கை

18/10/2018

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், இவர் சேலம் மேச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார் ராஜாவின் மகன் பிரகதீஸ்வரர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனை தான் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சென்றுள்ளார்..

18/10/2018

ஆதார் அடிப்படையில் தனிப்பட்டவர்கள் தரப்பட்ட ஆயிரம் கோடி மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் விளக்கமளித்துள்ளார்.

18/10/2018

மாணவர் சேர்க்கைக்காக நாளை தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியன்று ஆர்வம் காட்டுகின்றனர், இதன் காரணமாக நாளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்த தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18/10/2018

தென்மேற்கு பருவமழை வரும் 20ஆம் தேதி நாடு முழுவதும் முடிவடைகிறது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும்.

18/10/2018

சபரிமலை விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க லாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு உத்தரவு.

18/10/2018

சபரிமலை விவகாரத்தில் தூண்டுதலாக இருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் காரணம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் குற்றச்சாட்டு.

17/10/2018

மாமண்டூர் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

17/10/2018

சபரிமலையில் நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார்

17/10/2018

இலங்கை சிறையில் உள்ள 10 மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

17/10/2018

கேரள மாநிலத்தில் பம்பை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியைத் தொடர்ந்துசபரிமலை கோயிலுக்கு செல்ல விரதம் இருக்கும் இளம்பெண்மிரட்டல்கள் வருவதாக புகார்
16/10/2018

சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியைத் தொடர்ந்து

சபரிமலை கோயிலுக்கு செல்ல விரதம் இருக்கும் இளம்பெண்

மிரட்டல்கள் வருவதாக புகார்

16/10/2018

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்

16/10/2018

திருட்டு விசிடி தயாரிப்பு
புதிய படங்களை திரையிட 10 தியேட்டர்களுக்கு தடை
தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

சினிமாவில் பலாத்காரம் இல்லை.பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன் தான் நடக்கிறது.நடிகை சில்பா ஷிண்டே பேட்டி
16/10/2018

சினிமாவில் பலாத்காரம் இல்லை.
பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன் தான் நடக்கிறது.
நடிகை சில்பா ஷிண்டே பேட்டி

தங்கம் விலை ஒரே நாளில் ரூபாய் 264 உயர்வு.ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூபாய் 720 அதிகரித்தது.
16/10/2018

தங்கம் விலை ஒரே நாளில் ரூபாய் 264 உயர்வு.
ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூபாய் 720 அதிகரித்தது.

16/10/2018

டீசல் விலை 80 ரூபாய் நெருங்கியது, புதிதாக உச்சத்தைத் தொடுகிறது.
ஐந்தாம் தேதி இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது

நான் சாதிக்கு எதிரான வன்என் படத்தில் சாதிய ஒழிப்பு கண்டிப்பாக இருக்கும் கமலஹாசன் பேட்டி
16/10/2018

நான் சாதிக்கு எதிரான வன்
என் படத்தில் சாதிய ஒழிப்பு கண்டிப்பாக இருக்கும் கமலஹாசன் பேட்டி

தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
16/10/2018

தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

16/10/2018

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

Address


Alerts

Be the first to know and let us send you an email when YIMAC Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share