Paraparappu Seithi

  • Home
  • Paraparappu Seithi

Paraparappu Seithi It's fully News Magazine

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது பெரியதளவில் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டிப்போட்டது. ம...
30/09/2021

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது பெரியதளவில் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டிப்போட்டது. மயானங்களில் புதைக்க இடம் இன்றியும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமின்றியும் அல்லல்படவேண்டிய கோரமான சூழல் நிலவியது. மருத்துவமனைகளின் வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளோடு காத்துக் கிடந்த சம்பவங்கள் எவராலும் மறக்க முடியாது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது பெரியதளவில் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டி.....

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் ...
20/09/2021

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9 ஆம் தேததிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டமாக நடைபெறும் மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூ

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெ...
11/09/2021

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெற்றார்.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இந்தப் படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்த....

கடந்த வருடம் பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன் , பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த...
24/08/2021

கடந்த வருடம் பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன் , பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சம்மதத்துடன் தான் இந்த வீடியோ வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள அவர் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன் , பாஜக பொதுச்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் து...
23/08/2021

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

இதற்கான அனைத்து பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்... எனினும், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், அதனை கொள்முதல் செய்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது...

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ...

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்க...
23/08/2021

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. தினமும் 450 பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் அங்கிருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயங்கி வந்தன.இந்நிலையில் கர்நாடகா – ஆந்திர பிரதேசத்திற்கு பேருந்து போக்குவரத்து சேவை நள்ளிரவு முதல் தொடங்கின.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடைய

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அந்த வகையில் கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து ...
23/08/2021

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அந்த வகையில் கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து சேவை நள்ளிரவு முதல் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்று முதல் அம

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வா...
18/08/2021

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது.

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி ப

சசிகலாவின் பிறந்த நாள் இன்று அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகல...
18/08/2021

சசிகலாவின் பிறந்த நாள் இன்று அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான பின்பு மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார்.

சசிகலாவின் பிறந்த நாள் இன்று அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் ...

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா என கோவில்பட்டியில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  சொத்துக்குவிப்பு வழக்...
15/08/2021

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா என கோவில்பட்டியில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.





சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சென்னைக்கு திரும்பிய சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. டிடிவி தினகரனுக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதற்குப் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் யூகித்தனர்.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா என கோவில்பட்டியில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சொத்துக்.....

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.நடப்பாண்டிற்கா...
13/08/2021

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையும் இன்று தாக்கலாகிறது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ந...

இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தி...
09/08/2021

இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலைமையை விளக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, “முதலமைச்சர் மு.க.

இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்று நிதியமைச்ச.....

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையவுள்ளார் என்று செய்தி வெளியாகி வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கி...
09/08/2021

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையவுள்ளார் என்று செய்தி வெளியாகி வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையவு

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்...
09/08/2021

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்யும் வெள்ளை அறிக்கை எப்படி இருக்கும்? புயலைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் ச...

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்...
03/08/2021

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு ப....

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் உள்ள கோவில்களில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் ச...
31/07/2021

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் உள்ள கோவில்களில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொரோனா 3ம் அலை பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர் சோலை ஆகிய கோவில்களில் வரும் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகரில் உள்ள க

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்க...
31/07/2021

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில் ஐந்திற்க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை மாநகர் பகுதிகளில் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் பு.....

மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவ...
31/07/2021

மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார்.

மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சுகாதாரத்துறை செயலர் ராதாக.....

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னபடி மீனவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடு...
31/07/2021

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னபடி மீனவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, விவசாயிகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மீனவர்களும் முக்கியம்.

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னபடி மீனவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ....

உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற...
29/07/2021

உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மருமகளும் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமாரின் மனைவியுமான சமூக ஆர்வலர் மெர்சி செந்தில்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரி....

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்ச...
28/07/2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 29,689 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் இன்று மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார ...

திருச்சி அருகே உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுமென டிஜிபி அறிவித்துள்ளார்.திருச்...
27/07/2021

திருச்சி அருகே உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுமென டிஜிபி அறிவித்துள்ளார்.

திருச்சி சென்னை பைபாஸில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக மாநகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற போலீசார் மன்னார்புரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது.

திருச்சி அருகே உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவல

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ரேஷன் கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பண...
26/07/2021

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ரேஷன் கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ள ஆவணங்களையும் பயோமெட்ரிக் மெஷினையும் ஆய்வு செய்தார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலக

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அ...
25/07/2021

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசரிடம் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றி ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நட....

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம...
24/07/2021

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் படிப்படியாக தொற்று குறைந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 1,830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மத...
24/07/2021

சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா கலந்துகொண்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இந்து கடவுள்கள், பிரதமர் மோடி, தமிழக அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசினார். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையிடமிருந்து முறையாக அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.

சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் கடந்த மாதம

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்பட...
23/07/2021

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இ

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாநில பொதுச...
23/07/2021

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, எம்.சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



அவர் மேலும், தமிழகத்தின் ஆளுநரைச் சந்தித்தது எங்கள் பாக்கியம்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று தமிழக பாஜக

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பொதுமக்கள் மிகுந்த ஆர...
23/07/2021

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கட்டாயம் குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பொதுமக்க....

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் 10, 11ஆம...
23/07/2021

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை கடந்த 19ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோன

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்பதால், பள்ளிகள் திறப்பதில் கவனம் தேவை என்று எய்ம...
23/07/2021

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்பதால், பள்ளிகள் திறப்பதில் கவனம் தேவை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

செரோ கணக்கெடுப்பில், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஏற்கனவே ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை

தேனி: தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு மற்றும் தேனி மாவட்ட தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்...
19/07/2021

தேனி: தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு மற்றும் தேனி மாவட்ட தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் திரு.V.R.ராஜன் அவர்கள்

கடந்த வாரம் தனது பிறந்தநாளை துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

தேனி: தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு ம

Address


Alerts

Be the first to know and let us send you an email when Paraparappu Seithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share