Coimbatore City

  • Home
  • Coimbatore City

Coimbatore City Coimbatore News on your Tip. Disclaimer for this channel it will not hurt for humans. just for thinking. Thank you for your understanding and support.

flowers show in Coimbatore 6th edition     Floriculture plantsman TNAU university
26/02/2024

flowers show in Coimbatore 6th edition Floriculture plantsman TNAU university

Devils place of kodaikanal Guna cave movie shooting spot
16/01/2024

Devils place of kodaikanal Guna cave movie shooting spot

We are looking online Tutor in any stream. Opportunity for aspiring online tutors who want exposure to overseas students...
02/07/2023

We are looking online Tutor in any stream.
Opportunity for aspiring online tutors who want exposure to overseas students and courses, who did not get a fair chance and for those who want to improve the finances with itutor. You can earn up to attractive payment.
Work on your Schedule.
Work from Home or Workplace.
Work that Pays.
You don't have to go out for business. And, you never have to wait until the month end for payment. Finish the session and get paid.
Contact:
+91 9488891469

Jobs available for civil engineers and computer operator.For more details kindly whatsapp or call + 91 94888 91469
30/05/2023

Jobs available for civil engineers and computer operator.
For more details kindly whatsapp or call + 91 94888 91469

Find the cat 😺. Me, it took me 05 minutes to find it. 😂
02/04/2023

Find the cat 😺. Me, it took me 05 minutes to find it. 😂

https://youtu.be/ONt32ibMsAU
04/03/2023

https://youtu.be/ONt32ibMsAU

Subscribe for more videos.Enter the park and feel yourself surrounded by a magical atmosphere with winding paths, cascading arti... waterfalls, exotic flora,...

23/01/2023

Job openings for Civil Diploma/ Degree Holders
Freshers or Experienced Candidates are acceptable.
Verry good salary.
For more details call:
+91 99521 54233 or 094888 91469

17/10/2022

நம்ம கோவை பெரிகுளத்தில்
24/08/2022

நம்ம கோவை பெரிகுளத்தில்

18/08/2022
🚌தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் 1921 ம் ஆண்டு இறுதியில்  கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு ம...
02/08/2022

🚌தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் 1921 ம் ஆண்டு இறுதியில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.
🚘ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
🚙அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம்.
🚗கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது

எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.எனக்கு அருகில...
02/08/2022

எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி,

ஒரு சாதாரண சட்டை, பேண்ட்

அணிந்து அமர்ந்திருந்தார்.

வயதான மனிதர்,

நடுத்தர வர்க்கம்,

நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல்,

அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

சமூகம்,

பொருளாதாரம்,

அரசியல்,

என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.

நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.

நல்லது,

என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.

அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,

உங்களை சந்தித்த இந்த நாள்,

நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.

மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.

நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவைப் பற்றி.

பேரையும், புகழையும் வைத்து,

நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும்,

அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,

அறிவு,

பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,

எல்லா இடத்திலும் வென்றுள்ளது.

எந்த சூழ்நிலையிலும்,

பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.

அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.

01/08/2022
Contact:+91 9488891469
05/07/2022

Contact:
+91 9488891469

20/06/2022

Benglen Public School (Senior Secondary School) admissions are open now. Enrol your child now for the best education.

Are you looking assistance on income tax declaration?Contact us : What's app : +91 94888 91469mail id : aldrinassociate@...
30/04/2022

Are you looking assistance on income tax declaration?

Contact us :
What's app : +91 94888 91469
mail id : [email protected]
e-Filing India Here

29/04/2022

27/04/2022

கா்நாடககாரா் ஒருவரிடம்,
தமிழர் ஒருவர் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

மறுநாள் கடைத்தெருவில் தமிழர் போய்க் கொண்டிருந்த போது கர்நாடககாரா்"அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான்.

அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அப்ப தமிழர் தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.

படித்ததில் பிடித்தது...

Address


Telephone

+919488891469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coimbatore City:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share