Talks Tamil

Talks Tamil Talks Tamil Tech is a Info Channel Providing All Technology Related News.

26/02/2020

வெற்றி என்பது உடலால் மட்டுமல்ல, ஊக்கத்தாலும்...

26/02/2020

Charge போட்டு போன் Use பண்ண என்ன நடக்கும்?? |

24/10/2019


பிகில், கைதி படங்களின் தீபாவளி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு (நாளை ஒருநாள் மட்டும்) அனுமதி

09/09/2019

விநாயகரால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) உருவான கதை.... | #பக்திஅமுது #அமுதுடிவி

See HD @ https://youtu.be/P82URVn9U5k

03/09/2019

இனிப்பு கொழுக்கட்டை செய்முறை | Sweet |

Subscribe Now! #அமுதுடிவி

HD @ YouTube : https://youtu.be/KovMOrkIv5M

     #வங்கிகள்இணைப்பு பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு - நிர்மலா சீதாராமன்* தென்னிந்தியாவ...
30/08/2019

#வங்கிகள்இணைப்பு
பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு - நிர்மலா சீதாராமன்

* தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்க முடிவு ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

* இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

     #சென்னையில்_கனமழை  சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, திநகர், சைதாப்பேட்டை, மைலாப்பூர், தாம்பரம், ஆவடி, ...
30/08/2019

#சென்னையில்_கனமழை
சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, திநகர், சைதாப்பேட்டை, மைலாப்பூர், தாம்பரம், ஆவடி, பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை...

    : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.* பிரேசிலில் நடைபெற்ற இ...
29/08/2019

: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.

* பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை

* கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான் கடலூரை சேர்ந்தவர்.

24/08/2019


முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

    முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்* முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ்,...
06/08/2019


முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

* முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்

* சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை

* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ், உயிரிழந்தார்

    : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து - அமித்ஷா* சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செ...
05/08/2019


: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து - அமித்ஷா

* சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படுகிறது - அமித்ஷா

* காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிகிறது

* ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும்

* லடாக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

* மீண்டும் நெருக்கடி நிலை, ஜனநாயக படுகொலை என வைகோ எதிர்ப்பு

* காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படும் என கடந்த சனிக்கிழமையே தந்திடிவி செய்தி வெளியிட்டது
| |

02/08/2019

வீட்டுக்கு வந்த அந்நிய நாயை துரத்தி, துரத்தி விரட்டும் சேவல் | #அமுதுடிவி | -

See HD @ Youtube : https://youtu.be/Rv0ueOtn89s

Address


Alerts

Be the first to know and let us send you an email when Talks Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talks Tamil:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share