dmk_chennai_updates

  • Home
  • dmk_chennai_updates

dmk_chennai_updates News and updates from dmk

Udhay Anna 🖤❤️             🖤❤️  🖤❤️
19/10/2022

Udhay Anna 🖤❤️
🖤❤️ 🖤❤️

Our Honourable Chief Minister Thiru.  stated that the DMK opposed NEET not just for political reasons,but as it was a fr...
12/02/2022

Our Honourable Chief Minister Thiru. stated that the DMK opposed NEET not just for political reasons,but as it was a fresh form of a plot to deny education to people based on their socioeconomic position

05/01/2022

சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

| |

09/12/2021

🖤❤️ Mam Kanimozhi has illustrated the parliament 🌟❤️‍🔥

21/09/2021

மாஸ் காட்டிய தமிழக முதல்வர் 🔥👑

11/09/2021

இது தான் தி.மு.க 🔥🔥

02/07/2021

மக்களுக்கான எம்.எல்.ஏ அண்ணா உதயநிதி ஸ்டாலின்❤️





“கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களை போல் தமிழ் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுவோம்"- மாண்புமிகு முத...
05/06/2021

“கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களை போல் தமிழ் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுவோம்"

- மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் அறிக்கை.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் திரு.  அவர்கள் வெளியிட்டுள்ள சமூக முன்னேற்றத்துக்கான சிறப்ப...
05/06/2021

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் திரு. அவர்கள் வெளியிட்டுள்ள சமூக முன்னேற்றத்துக்கான சிறப்புமிகு அறிவிப்புகளை வரவேற்கிறோம்"

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.இரா. முத்தரசன் அவர்கள் அறிக்கை.

“முதலமைச்சர் திரு.  அவர்கள், ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும்,   தொற்றை கட்டுப்படுத்துவத...
05/06/2021

“முதலமைச்சர் திரு. அவர்கள், ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும், தொற்றை கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை நடவடிக்கைகளிலும் மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்"

- இந்து குழும இயக்குநர் திரு. அவர்கள் பாராட்டு.

̇d19

01/06/2021


மோடி அரசை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி.,பாராளுமன்ற உறுப்பினர்.,இந்திய தேசிய மாநாடு..!!

💪

01/06/2021


அம்புலன்ஸ்க்கு வழிவிட்ட முதலமைச்சர்
காவல் துறை வெளியிட்ட வீடியோ வைரல்

💪

  கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வார்டு உள்ளே சென்று பார்வை விட்டார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்                      ...
30/05/2021


கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வார்டு உள்ளே சென்று பார்வை விட்டார்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்

💪

30/05/2021

BREAKING NEWS
கலைஞரின் பிறந்தநாளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு

💪

26/05/2021

ALL SHOULD GET VACCINATED !!

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வேண்டுக்கோள்

26/05/2021

பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பிடு !!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு !!

26/05/2021

முழு ஊரடங்கை நீட்டிப்பது ஆலோசித்து முடிவு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்

26/05/2021

தீவிர முழுஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்

26/05/2021

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்

26/05/2021

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வேண்டுக்கோள்

26/05/2021

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆலோசனை

24/05/2021

அரசு புறநகர் மருத்துவமனை,கொரோனா சிறப்பு மருத்துவனையாக மாறுகிறது !!

24/05/2021

கோவையில் கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார் திரு.உதயநிதி ஸ்டாலின்,செபாக்-திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் 🖤❤️🌅✨💫💎

21/05/2021

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாண்புமிகு கழக தலைவர்,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை 🖤❤️🌅✨

20/05/2021

கொரோனா தடுப்பு பணி: எம்எல்ஏக்கள் குழுவுடன் 22ஆம் தேதி
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆலோசனை

20/05/2021

திருப்பூரில் 18-45 வயதினக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழா முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 🖤❤️🌅💥🔥💪💫✨

'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.  அவர்கள், 2011 - 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மத்திய ந...
18/05/2021

'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
அவர்கள், 2011 - 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை' ஜூன் மாதம் 3 ஆம் தேதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்'
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. அவர்கள், 5 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்;
தமிழகத்தில் 77 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது"
-மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. அவர்கள் பேட்டி. @ DMK - Dravida Munnetra Kazhagam

16/05/2021

இதன் மூலம் உங்கள் புகார்களை பதிவுசெய்யலாம்.இது எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவருக்காக உருவானது.இது மக்களுக்கு உதவும் என்ன நம்புறோம்.

Address


Telephone

+918838484942

Website

Alerts

Be the first to know and let us send you an email when dmk_chennai_updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dmk_chennai_updates:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share