Siragi Publication

  • Home
  • Siragi Publication

Siragi Publication Our main goal is to encourage writers. Siragi is a trustworthy platform. We provide 100% royalty for writers.

சென்னை புத்தக கண்காட்சி - புத்தகம் படிக்கிற எல்லாருக்கும் ஒரு திருவிழா மாதிரி , எழுத ஆசைப்பட்டு முதல் முறையா எழுதுறவங்க ...
09/01/2023

சென்னை புத்தக கண்காட்சி - புத்தகம் படிக்கிற எல்லாருக்கும் ஒரு திருவிழா மாதிரி , எழுத ஆசைப்பட்டு முதல் முறையா எழுதுறவங்க எல்லாருக்கும் அவங்க புத்தகத்தையும் அங்க வெச்சிட முடியாதாங்கிற ஒரு ஆசை இருக்கும்.
கடவுளோட அருளாலயும் எங்களை சுத்தி இருக்க நல்ல உள்ளங்களோட ஆசியாலயும் எதையும் எதிர்பாராத வாசகர்களோட அன்பாலயும் சிறகி பதிப்பகத்தோட "சிறகி " யோட நான்கு புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் Stall No. 428 இல் கிடைக்கும்.
நீங்க உங்களுக்கு புடிச்ச புத்தகமெல்லாம் வாங்கினதுக்கு அப்புறமும் ஏதேனும் ஒரு புத்தகம் வாங்கலாம்னு விரும்பினா எங்களை மாதிரி ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் புத்தகம் வாங்கி ஆதரவு தெரிவியுங்க. புத்தகம் பற்றி விமர்சனங்களை தயங்காமல் சொல்லுங்க..
Gambit - Rs .100
Arrival - Rs .80
வேடன் - Rs.100
அரண் - Rs .80
Stall No . 428
Stall Name - நூல் குடில் பதிப்பகம்.

contact number : 9942442080

03/01/2023

Siragi's next book coming soon....

Siragi Publication

நேரடியாக மோதிதூக்கும் யானைக்கும், குறுக்கு வழியில் எப்படியேனும் குத்தி சாய்க்க துடிக்கும் மந்திரிகளுக்கு மத்தியில் வெற்ற...
23/12/2022

நேரடியாக மோதிதூக்கும் யானைக்கும், குறுக்கு வழியில் எப்படியேனும் குத்தி சாய்க்க துடிக்கும் மந்திரிகளுக்கு மத்தியில் வெற்றி கோட்டை அடையும் ஒரு குதிரையின் பாய்ச்சல்..
கிறிஸ்துமஸ் அன்று படிக்க தயாராகுங்கள்

சிறகி யின் GAMBIT-III on
..

Siragi Publication

All our Siragi books are available on stall. Check it, Buy it and Enjoy. Details given below. #சிறகி🕊Stall No : 73For bo...
19/12/2022

All our Siragi books are available on stall. Check it, Buy it and Enjoy. Details given below.
#சிறகி🕊

Stall No : 73
For books contact : .krishna28
Contact Number : 9942442080

#சிறகிpubilcations🕊

07/10/2022

16/09/2022

We are not just Selling Books we are selling Ideas 💡 And experience what's help to our life
- Siragi Publication

03/09/2022

ப்ளான் பண்ணி பண்றோம் : The Love of Sanju and Sanjana

காதல் என்றாலே அனைவருக்கும் குஷிதான் மேகம் பிளந்து கொட்டும் மழையும் அதன்பிறகு தோன்றும் வானவில்லையும் ரசிக்க மொழி தேவையில்லை அது போன்ற ஒரு அனுபவம் தான் காதல்.

நீங்கள் ஒன்றை காதலித்தாலோ மற்றொன்றால் நீங்கள் காதலிக்கப்பட்டாலோ போதும் இந்த வாழ்வின் இன்னல் மறந்து ரசிக்க....

காதல் என்ற போதும் அலுப்பு தட்டாமல் கதை சொல்லும் எனது குறிக்கோள் மாறவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் உங்களை திருப்பவைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையில் நான் எழுதிய கதை

சுகமான மழை நாளில் நான் கொடுக்கும் ஐஸ்க்ரீம் போல ரசித்தபடி படிக்க நான் உத்திரவாதம்..

என்னை பொறுத்தவரையில் கேட்டால் Gambit மற்றும் Arrival-க்கு பிறகு நான் கண்ட மர நிழலில் கால் நீட்டி சுகமாய் கேட்ட வயலின் இசையே இந்த நாவல்

காண்பதெல்லாம் காதலிப்போம்..!!!!

Amazon Link:
https://www.amazon.in/gp/product/B0B2Q86H7D/ref=dbs_a_def_rwt_bibl_vppi_i4

Paper back also available

Address


Telephone

+919942442080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siragi Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siragi Publication:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share