TIP-Time Iruntha Parunga

  • Home
  • TIP-Time Iruntha Parunga

TIP-Time Iruntha Parunga This page is for upload my channel videos and interesting posts... pls subscribe my channel TIP-Time

Morning vibes with Rainbow 🌈Fm 101.4😊
31/07/2022

Morning vibes with Rainbow 🌈Fm 101.4😊

Chumma oru official Meeting and waiting for the Festival Marathon ☺
14/06/2022

Chumma oru official Meeting and waiting for the Festival Marathon ☺

Don't get tired for the small worries☺😇☺There is big happiness waiting for you make you restles😃😀😃Which is simply in Tam...
06/04/2022

Don't get tired for the small worries☺😇☺There is big happiness waiting for you make you restles😃😀😃

Which is simply in Tamil::: "வாழ்" 😄😀😄

கவிஞர்களே! உங்கள் காகிதத்தின் அத்தனைப் பக்கங்களையும் காலியாய் வைத்துக் கொள்ளுங்கள்!!அத்தனைப் பக்கங்களையும் ஒருத்தி நிரப்...
01/01/2022

கவிஞர்களே!
உங்கள் காகிதத்தின்
அத்தனைப் பக்கங்களையும் காலியாய் வைத்துக் கொள்ளுங்கள்!!
அத்தனைப் பக்கங்களையும்
ஒருத்தி நிரப்ப வந்துவிட்டாள்
தன் ஒற்றைப் பெயரால்!!!
"அன்யா"💗

Poets!
Keep all pages blank of your paper!!
Bcoz she has come to fill it by her single name!!
And the name is "Anya"💗

Why do dogs live less than people?? Here's the answer: Being a vet, I was called to examine a 13-year-old Irish dog name...
23/11/2021

Why do dogs live less than people??

Here's the answer: Being a vet, I was called to examine a 13-year-old Irish dog named Belker.

The dog's family, Ron, his wife Lisa, and their little 6-year-old Shane were close to Belker and expected a miracle.

I tested the dog and found out he was dying of cancer. I told the family I couldn't do anything for him and offered to do the euthanasia procedure at home.

The next day, I felt the familiar feeling in my throat when Belker was surrounded by family.

Shane seemed so quiet, petting the dog for the last time and I was wondering if he would understand what was going on.

In a few minutes, the animal fell peacefully sleeping to never wake up. The child seemed to accept Belker's transition without difficulty.

We sat for a moment wondering why the unfortunate fact that dog life is shorter than human beings.

Shane, who had been listening closely, said, "I know why." What he said next surprised me: I had never heard a more heartwarming explanation than this. This moment changed my way of seeing life.

He said: "People come into the world to learn to live a good life, like loving others all the time and being a good person, eh? well, as dogs are already born knowing how to do all this, they don't have to stay as long as we do.

" The moral of the story is: If a dog was his teacher, you'd learn things like:

🐾 When your loved ones come home, always run to say hello.

🐾 Never pass up an opportunity to go for a walk.

🐾 Allow yourself the experience of fresh air and wind.

🐾 Runs, jumps, and plays daily.

🐾 Upgrade your attention and let people touch you.

🐾 Avoid " biting" when just a "growl" would suffice.

🐾 On warm days, lay on the grass.

🐾 When you're happy, dance around and wag your entire body.

🐾 And never forget: "When someone has a bad day, stay silent, sit close and gently make them feel like you're there...

" This is the secret of happiness that, even if we don't realize, dogs teach us daily.

🐶❤️ ~ Written by Mark Ferrell

பூக்கள் புன்னகைத்தது!😊நானும் புன்னகைத்தேன்!!🤗சிரிப்பு மழையில் நாங்கள் நனைந்து விட்டோம்!!!☺️☺️🎊போடுடா அந்த ஆச்சர்யக் குறி...
20/09/2021

பூக்கள் புன்னகைத்தது!😊
நானும் புன்னகைத்தேன்!!🤗
சிரிப்பு மழையில் நாங்கள் நனைந்து விட்டோம்!!!☺️☺️🎊

போடுடா அந்த ஆச்சர்யக் குறியை!!!🤭

Flowers smiled!
I smiled too !!
We are soaked in the rain of laughter !!!

Put that exclamation mark !!!

Aditi's mind voice::: Corona 3rd wave eppo vara pogutho, eppo lock down poduvangalo, Appa eppo Namma kooda veetlayae iru...
28/08/2021

Aditi's mind voice::: Corona 3rd wave eppo vara pogutho, eppo lock down poduvangalo, Appa eppo Namma kooda veetlayae iruparo🐾🐾🐾

https://youtu.be/AS2RtK1b-Zg MSV பிரியாத மெல்லிசை PART 3
04/07/2021

https://youtu.be/AS2RtK1b-Zg
MSV பிரியாத மெல்லிசை PART 3

TRIBUTE TO EVERLIVING MUSICAL LIFE-MSV Thanks-Writer-Shaji , , , , , , , , ...

காலங்கள் கடந்து நிற்கும் மெல்லிசை மன்னர் 🎧🎤🎧https://youtu.be/v4Bhf3hFny8
24/06/2021

காலங்கள் கடந்து நிற்கும் மெல்லிசை மன்னர் 🎧🎤🎧
https://youtu.be/v4Bhf3hFny8

TRIBUTE TO EVERLIVING MUSICAL LIFE-MSVThanks-Writer-Shaji , , , , , , , ...

எக்ஸ்கியூஸ்மி ஆண்டிஸ், அங்கில்ஸ் ஆண்ட் என்னை மாதிரி அழகா இருக்கிற யூத்ஸ், லாக் டவுன்ல வெளியே சுத்துனா அப்புறம் கொரோனா உங...
02/06/2021

எக்ஸ்கியூஸ்மி ஆண்டிஸ், அங்கில்ஸ் ஆண்ட் என்னை மாதிரி அழகா இருக்கிற யூத்ஸ், லாக் டவுன்ல வெளியே சுத்துனா அப்புறம் கொரோனா உங்களை லாக் பண்ணிடும்😂 சோ என்னை மாதிரி சமத்தா வீட்லயே இருங்க பிளீஸ்😎

Passionate is completely different from fashion... But being a fashion also make you passionate...!!!!Which is simply in...
31/05/2021

Passionate is completely different from fashion... But being a fashion also make you passionate...!!!!

Which is simply in Tamil ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்😂 பூசாத மாதிரியும் இருக்கணும் 😊

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தும் என்னை விட்டு நீங்கி போகும் உன் பார்வையால்!! என்னைக்  கொள்ளாதே உன் பார்வையால்!!! ...
29/05/2021

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தும் என்னை விட்டு நீங்கி போகும் உன் பார்வையால்!! என்னைக் கொள்ளாதே உன் பார்வையால்!!!

I have waited to catch this moment for 64 days and 72 nights with 49 cameras😂😂Adichu viduvom kaasa Panama 😂😂
28/05/2021

I have waited to catch this moment for 64 days and 72 nights with 49 cameras😂😂
Adichu viduvom kaasa Panama 😂😂

https://youtu.be/xoR2ZG-xyeYவெற்று தேர்தல் வாக்குறுதிகளை கண்டு ஏமாறாதீர்கள்!!! 😎😎Time Iruntha Parunga ❤️
03/04/2021

https://youtu.be/xoR2ZG-xyeY
வெற்று தேர்தல் வாக்குறுதிகளை கண்டு ஏமாறாதீர்கள்!!! 😎😎
Time Iruntha Parunga ❤️

, , #தேர்தல் வாக்குறுதிகள்தேர்தல் வாக்குறுதிகளை நம்புறீங்களா?உங்க உண்மையான தேவைக்கும் அதுக்கும் சம...

Happy womens day my dear baby Aditi❤️❤️
08/03/2021

Happy womens day my dear baby Aditi❤️❤️

ஒரு பொண்ணு எப்படி தெரியுமா இருக்கணும். வீர மங்கை வேலு நாச்சியார் மாதிரி, எதற்கும் அஞ்சாத ஜான்சி ராணி மாதிரி, கருணைல அன்ன...
08/03/2021

ஒரு பொண்ணு எப்படி தெரியுமா இருக்கணும். வீர மங்கை வேலு நாச்சியார் மாதிரி, எதற்கும் அஞ்சாத ஜான்சி ராணி மாதிரி, கருணைல அன்னை தெரசா மாதிரி, அன்னி பெசன்ட் அம்மையார் மாதிரி, டாக்டர் முத்து லட்சுமி மாதிரி, அந்த மாதிரி, இந்த மாதிரி அப்படின்னு சொல்லி வளர்க்காம, நீ நீயா இருன்னு சொல்லி வளங்களேன் அந்தப் பொண்ணு இவங்க எல்லார் மாதிரியும் இல்லாம அதுக்கு ஒரு படி மேலேயே இருப்பா!!!👰👩‍🚀👷👮🕵️👩‍✈️👩‍🔬👩‍⚕️👩‍🔧👩‍🏭👩‍🚒👩‍🌾👩‍🏫👩‍🎓👩‍💼👩‍⚖️👩‍💻👩‍🎤👩‍🎨👩‍🍳👳🧕

ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய பெண்களை, ஒரு நாள் மட்டும் தூக்கிப் பிடித்து, மற்ற நாட்களில் அவர்கள் மீது நடக்கும் வக்கிரங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது கொண்டாடுவோம் உண்மையான மகளிர் தினத்தை!!🔥🔥🔥

அப்போ இப்போ கொண்டாட கூடாதா அப்படின்னு கேட்டா, கொண்டாடுவோம், எந்தவொரு வடிவிலும் (முக்கியமாக பாலியல் ரீதியாக) பெண்களுக்கு நான் எந்தவொரு தொந்தரவும் தர மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கும் எல்லா ஆண்களும் மார்தட்டி கொண்டாடுவோம் மகளிர் தினத்தை!!! 🎉🎉🎉

இப்போ நான் கொஞ்சம் மார் தட்டிக்குறேன்😎😎😎

இனிய மகளிர் தின வாழ்த்துகள்!!!

  சொல்லப்போனா நான் பார்த்த ஃபர்ஸ்ட் Preview Show இதுதான்..எந்த OTT யும் நான் SUBSCRIBE பண்ணதில்ல இதுவரைக்கும்...இந்த புத...
06/03/2021


சொல்லப்போனா நான் பார்த்த ஃபர்ஸ்ட் Preview Show இதுதான்..

எந்த OTT யும் நான் SUBSCRIBE பண்ணதில்ல இதுவரைக்கும்...

இந்த புது அனுபவத்தை தந்த நண்பன் Jeyachandra Hashmi க்கு நன்றி...

ஒரு படத்தோட வெற்றியே அந்த கதைல வர கதாப்பாத்திரங்கள் ஏதாவது ஒன்னு நம்மல பிரதிபலிக்கணும்... அப்படி பிரதிபலிச்சது மட்டுமில்லாம, திரைக்கதையும் தொய்வில்லாமல் போச்சு... நபர்கள் படுற அவஸ்தை, அதை அப்படியே அவங்க கடந்து போற எதார்த்தம் எல்லாமே திரைக்கதை ல பதார்த்தம்!!! Sarithiran Raa பத்தி கண்டிப்பா சொல்லியாகனும், சரித்திரனின் நரித்தனம் ல செம்மையா ரசிப்பேன்... ஸ்வீட் பிரியாணி ல வெறித்தனம் தெரிஞ்சுச்சு🔥🔥🔥 Nivya Priya ஹீரோயின் ஆயிட்ட வாழ்த்துகள்🙌🙌🙌 கார்த்தி கேயன் மேனேஜர்க்கு உரித்தான குரல் 👍👍

இதுவரைக்கும் யாருமே சாப்பிடாத ஸ்வீட் பிரியாணிya .movie ல கண்களால் சாப்பிட்டு என்ஜாய் பண்ணலாம்.... மிஸ் பண்ணிடாதீங்க🎉🎉🎉

பொதுவா வே Hashmi யோட எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்... டைரக்ஷன் சொல்லவே தேவை இல்லை... வித்தியாசமான கதை களைத்தை எடுத்து அதுக்கு உயிர் கொடுக்கிறதுல Hashmi கெட்டிக்காரன்...

HashmiYoda அம்மா இறப்பிற்கு (Sorry Machan ஞாபகப்படுத்துனதுக்கு) அப்புறம் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் உள்ள புரிதலை Facebook la அவன் போட்ட பதிவை பார்த்து கண் கலங்கிப்போய்ட்டேன். (இப்போ அந்த பதிவைப் பார்த்தாலும் கண் கலங்கும்) அவனோட எழுத்துக்களுக்கு அப்படி ஒரு உயிர் இருக்கும்... அதனால அவனோட அந்த பதிவுல இருந்த எழுத்துக்களை எடுத்து, Hashmi சொல்றது போல Rainbow fm la ஒரு உடல் உறுப்பு தானம் Promo பண்ணியிருக்கேன்...(பி.கு: Hashmiyoda அம்மா கண் உறுப்பு தானம் பண்ணியிருக்காங்க) அதுல கடைசியா ஒரு லைன்ல நான் ஜெயிச்சு மேடைல நிக்கும் போது அந்த கண்ணு என்னை பாக்கும் தானே, அப்படி பாக்கும் போது அது கண்டிப்பா கலங்கும் தானே ன்னு வரும்!!!

அந்த கண்ணு மட்டுமில்ல எங்க எல்லாருடைய கண்ணும் கலங்கிடுச்சு மச்சான்....

நீ ஜெயிச்சுட்ட... 🎉🎉🎉🎉

நீ ஜெயிப்பேன்னு தெரிஞ்சதால தான் உனக்கு ஜெயச்சந்திர Hashmiன்னு பேர் வச்சாங்க போல☺️☺️☺️

தொடர்ந்து போயிட்டே இரு....

When we prepare unknown dish and if it comes with good taste 😋 Antha feeling ae Vera😍
07/02/2021

When we prepare unknown dish and if it comes with good taste 😋 Antha feeling ae Vera😍

Do you think you can change the world 🌍 through someone🦮? If so, they will be in top Order🐕🦮🐕‍🦺
06/02/2021

Do you think you can change the world 🌍 through someone🦮? If so, they will be in top Order🐕🦮🐕‍🦺

It is the time to remember Brave queen Velu Nachiyar on her birthday todayhttps://youtu.be/Z6cweTaEtbU.
03/01/2021

It is the time to remember Brave queen Velu Nachiyar on her birthday today
https://youtu.be/Z6cweTaEtbU.

, , , #வேலுநாச்சியார், #வீரம், #பெண், #பெண், ைIt is not the moment of fear, but the moment of real crisis that bring...

Thank you for your continuous support 🤩🤩https://youtu.be/vD84b1T0bycKeep supporting us😍😍😍
08/09/2020

Thank you for your continuous support 🤩🤩
https://youtu.be/vD84b1T0byc
Keep supporting us😍😍😍

, , , , , , , , , , , , ...

https://youtu.be/QqCNzd0f6rM A real life example of a Hero who is a common man....🤩🤩🤩
23/08/2020

https://youtu.be/QqCNzd0f6rM
A real life example of a Hero who is a common man....🤩🤩🤩

#அரசுப்பள்ளி Selvam who is an Automan running auto and doing free service to govt school students...... பிரசவத்திற்கு ...

இது என்னடா ஏ ஆர் - க்கு வந்த சோதனை...https://youtu.be/pmbPru063fMThank you for continuos support🤩🤩🤩Keep supporting us🤩🤩🤩
18/08/2020

இது என்னடா ஏ ஆர் - க்கு வந்த சோதனை...
https://youtu.be/pmbPru063fM
Thank you for continuos support🤩🤩🤩
Keep supporting us🤩🤩🤩

We are a nation of tolerance and religious harmony is a part of our heritage. What is in stake today is a larger chal...

https://youtu.be/tu3ogq9bnaYWish you a happy 74th Independence day🥳🥳🥳🥳🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮😍😍😍😍
15/08/2020

https://youtu.be/tu3ogq9bnaY
Wish you a happy 74th Independence day🥳🥳🥳🥳🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮😍😍😍😍

TIP Wishes you Happy Happy Independence day , , , , , , , , , , ...

08/08/2020

Opportunities for law graduates:

Hiring from Cobra legal solutions

As part of our hiring requirements, we are reaching out to candidates who previously were on contract with us and in addition, new candidates looking for oppurtunities with Cobra.
Pls feel free to refer candidates for a short term 3 month contract with us.
Criteria:
1. Law graduate with no pending backlogs

2. Availability of computer and internet to work from home

3. Interested in 3 month contract (standard pay)starting asap

Pls reachout to hr team for questions, if any

Thank you all
Nithya

Let me know of anyone interested

06/08/2020

இந்தியா காணாமல் போகப் போகுதா? #இந்தியா

Thank you for your continuous support😍https://youtu.be/cf7mzi1fP0sKeep supporting us😍😍
23/07/2020

Thank you for your continuous support😍
https://youtu.be/cf7mzi1fP0s
Keep supporting us😍😍

இதுக்கெல்லாம் விவாகரத்து பண் ணுவாங்களா... பண்ணி இருக்காங்களே!!!!!!! Follow me: Face book: https://www.facebook.com/T...

இந்த லாக் டவுன்ல வாடகை kattanuma வேண்டாமா???https://youtu.be/tbe5zsYoh0sThank you for your support🥳Keep supporting us😍 a...
11/07/2020

இந்த லாக் டவுன்ல வாடகை kattanuma வேண்டாமா???
https://youtu.be/tbe5zsYoh0s
Thank you for your support🥳
Keep supporting us😍 and share with your friends🤩

Many House Owners vacating their tenants by demanding rent forcibly in this lockdown period. This video is for creating awareness regarding rent. CM CELL CON...

https://youtu.be/25uDU4YydIMThank you for your support guys ❤️Kindly keep supporting us and share with your friends too🤩...
25/06/2020

https://youtu.be/25uDU4YydIM
Thank you for your support guys ❤️
Kindly keep supporting us and share with your friends too🤩🤩

RBI announced Moratorium for the period of march 2020 to May 2020. thereafter now again extended the same for the period of June 2020 to august 2020. The pur...

Address


Telephone

+917010519748

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIP-Time Iruntha Parunga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIP-Time Iruntha Parunga:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share