Aranthangi Page

  • Home
  • Aranthangi Page

Aranthangi Page அறந்தாங்கி செய்திகள்.

17/10/2022

ஏ ஜே மருத்துவமனை
முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி அக்டோபர் 17 முதல் அக்டோபர் 31 வரை மருத்துவர்களுக்கான ஆலோசனை கட்டணம் இலவசம்.
தொடர்புக்கு
90423 57700
90423 58800
75982 20453.

12/10/2022
26/09/2022

பேருந்து நிலையம் எதிரில்,
தலைமை தபால் அலுவலகம் அருகில்,
அறந்தாங்கி.
போன்: 90423 57700
90423 58800.

09/09/2022

*மிக அவசரம்.*
*உதவுங்கள் ப்ளீஸ்..* 🙏

*A + ve Blood urgently needed in chennai.*

*Patient name:* M.Deivakumar,
S/o Muthukumar,

*Age:* 25 years

*Admitted "EGMO ICU" in Critical condition.*

*Hospital:* MGM hospital chennai.

*Blood needed 45 units of A+ve.*

*Contact numbers:*
7373560222
9842472141

வேண்டுகோளுடன்... 🙏
ஜெய் பார்த்தீபன்,
09-09-2022, காலை 11.50

28/08/2022

*கொரோனா தடுப்பூசி முகாம்.*

அறந்தாங்கி *AJ பாலி கிளினிக்* மற்றும் அறந்தாங்கி (SHAATHI MRITE) Urban Primary Health Centre இணைந்து 18 வயது மேற்பட்ட பொதுமக்களுக்கு Covishield, Covaxin, Booster ஆகிய தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.
பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள்: 28-08-2022

ஞாயிறு

நேரம்: 10:00 AM To 04:00 PM

*இடம்: AJ பாலி கிளினிக்,*
பேருந்துநிலையம் எதிரில்,
தலைமை தபால் அலுவலகம் அருகில்,
அறந்தாங்கி.

போன்:
90423 57700
75982 20453.

Please share
30/06/2022

Please share

Great offerQWIKA
19/06/2022

Great offer
QWIKA

Great offerAranthangi appQWIKA
19/06/2022

Great offer
Aranthangi app
QWIKA

Good job,Good Timing,Good Salary,Good company.
18/06/2022

Good job,Good Timing,Good Salary,Good company.

இன்று திறப்பு விழா காணும் ,   சபி எலெக்ட்ரிக்கல்ஸ் சபி அண்ணனின் மகன் முகமது ரியாஸ் அவர்கள் துவங்கும் Tea Talk (Tea shop)...
05/05/2022

இன்று திறப்பு விழா காணும் ,
சபி எலெக்ட்ரிக்கல்ஸ் சபி அண்ணனின் மகன் முகமது ரியாஸ் அவர்கள் துவங்கும் Tea Talk (Tea shop) சிறந்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இடம்: ஆதிபராசக்தி கோவில் எதிர் புரம், இந்தியன் வங்கி ,
IOB வங்கி,
SBI வங்கி சமீபம். அறந்தாங்கி,

Regards,
AJ Pharmacy.
AJ Polyclinic,
Aranthangi.

At Aranthangi
11/03/2022

At Aranthangi

 Bus stand Opposite,
03/03/2022

Bus stand Opposite,

21/02/2022

அவசர இரத்தம் தேவை.
நாள் -21/02/2022.
AB பாஸிட்டிவ் இரத்தம்
அரசர் குளத்தை சேர்ந்த உறவுக்கு இரண்டு யூனிட் மிக அவவசரமாக தேவை.
இடம்: ஆர்த்தி மருத்துவமனை.
அறந்தாங்கி.

தொடர்புக்கு
பசல் முகமது
போன்;
63744 99848

Aranthangi production.First class soap.Really superb.
20/02/2022

Aranthangi production.
First class soap.
Really superb.

நம்ம ஊர்ல எளிமையாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க.
14/02/2022

நம்ம ஊர்ல எளிமையாக ஆங்கிலம் கற்கலாம் வாங்க.

27/01/2022
ஆலோசனை கட்டணம் இலவசம,
25/01/2022

ஆலோசனை கட்டணம் இலவசம,

மதிப்பிற்குரிய அதிகாரிகள் கவனத்திற்கு,    14/01/2022 நேரம் காலை 08:15. சற்றுமுன் ஒரு பெரியவர் இருசக்கர வாகனத்தில் பேருந்...
15/01/2022

மதிப்பிற்குரிய அதிகாரிகள் கவனத்திற்கு, 14/01/2022 நேரம் காலை 08:15. சற்றுமுன் ஒரு பெரியவர் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியாகும் பாதையில் சாலை குழியினுள் தடுமாறி விழுந்து விட்டார் .இடம்: அறந்தாங்கி பேருந்து நிலையம்.அந்த இடத்தை கடந்து செல்பவர்கள் சரி செய்யும் வரை கவனமாக பார்த்து செல்லவும்.

08/01/2022

நமது அறந்தாங்கி
ஏ.ஜே மருத்துவமனையில் ,பொது மருத்துவத்திற்கான ஆலோசனை கட்டணம் இன்று முதல் பிப்ரவரி 28 2022 வரை முற்றிலும் இலவசம்.

பார்வை நேரம்: காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை
மாலை 4 மணி முதல் 9 மணி வரை

தொடர்புக்கு,
AJ மருத்துவமனை,
பேருந்து நிலையம் எதிரில்,
தலைமை தபால் நிலையம் அருகில்,
அறந்தாங்கி.
போன்-90423 58800,
75982 20453.

மக்கள் பயனடைய share செய்யவும்.

21/12/2021

அறந்தாங்கி காய்கறி மார்க்கெட்டிலிருந்து பரோடா பேங்க் செல்லும் வழி.சில வருடங்களாகவே இப்படியே இருக்கிறது.உயர் அதிகாரிகள் கவனத்திற்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது

15/12/2021

15/12/2021.
Emergency need blood For Aranthangi Twins Electrician Nizam.
Blood group: B negative
Need daily 5 units,
(5 days).

Contact Electrician Azhar.
9489202095
Please Share.

Daily evening 05:00 to 08:00
25/10/2021

Daily evening 05:00 to 08:00

காணல் ஆரஞ்சு விஷன் சென்டர்-அறந்தாங்கி.• பார்வை மங்கலாவது, கண்கள் சிவந்து போதல், தொடர்ச்சியான தலைவலி மற்றும் ஓரக்கண்ணால் ...
28/09/2021

காணல் ஆரஞ்சு விஷன் சென்டர்-அறந்தாங்கி.

• பார்வை மங்கலாவது, கண்கள் சிவந்து போதல், தொடர்ச்சியான தலைவலி மற்றும் ஓரக்கண்ணால் பார்ப்பது ஆகிய கண் பிரச்னையில் இருப்பவர்கள்.

• 40 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள்.

• கண்களில் தூசியோ துகள்களோ விழுந்தவர்கள்.

• கிட்டப்பார்வை, தூரப்பார்வையில் பிரச்சனைகள் உள்ளவர்கள்.

இவர்கள் அனைவரும் உடனே கானல் ஆரஞ்சு விஷன் சென்டருக்கு சென்று பரிசோதனை செய்யலாம்.

காணல் விஷன் சென்டரில் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறுவதற்கு கட்டணம் வெறும் ரூ.30 மட்டுமே.

காணல் ஆரஞ்சு விஷன் சென்டர்.
170/1 அக்ரஹாரம்(அம்பிகாபதி மருத்துவமனை மாடியில்)
அறந்தாங்கி

25/09/2021

அஸ்ஸலாம் அலைக்கும்.
அவசரமாக இன்று திருச்சியில் நடக்கும் ஆபரேசனுக்கு அறந்தாங்கியை சேர்ந்த இஞ்சினியர் முகமது அலி (கம்மங்கட்டார்) அவர்களுக்கு 3 யூனிட் O + இரத்தவகை தேவைப்படுகிறது.
இடம்:கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனை,
திருச்சி,
தொடர்புக்கு:ஜனதா அயூப் அவர்கள்,
போன்- 97878 62466
Please share.

Free Home Delivery at Aranthangi.
01/06/2021

Free Home Delivery at Aranthangi.

01/06/2021

Free Home Delivery.
Aranthangi,
Near Police Station,
Peravurani Road
Aranthangi.

06/05/2021

ராயல் சூப்பர் மார்க்கெட்,
அறந்தாங்கி.

01/05/2021

please share,
அவசரமாக இரத்தம் தேவை,
பெயர்:ரக்‌ஷனா,
இரத்தவகை- A negative 1 unit,
இடம்:அறந்தாங்கி அரசு மருத்துவமனை,
நாள்-01/05/2021,
பிரசவத்திற்காக,
தொடர்புக்கு-தேவராஜ்,
போன்-‭+91 95005 42436‬,

நல்ல ருசிதான், தற்போது அறந்தாங்கி காந்தி பூங்கா சாலை ஆல்வின் மொபைல் அருகிலும்,மதுரை பேமஸ் ஜிகர்தண்டா.
07/04/2021

நல்ல ருசிதான்,
தற்போது அறந்தாங்கி காந்தி பூங்கா சாலை ஆல்வின் மொபைல் அருகிலும்,
மதுரை பேமஸ் ஜிகர்தண்டா.

03/03/2021

நேற்று (02/03/2021) இரத்தம் தேவை பதிவில் share செய்தவர்களுக்கு நன்றி கூறி செய்தி வந்தது.
இரத்தம் கிடைத்தது எனவும்,ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கிறது எனவும்,தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

02/03/2021

மிக அவசரமாக இரத்தம் தேவை:
நாள்:02/03/2021.
கவிதா என்பவருக்கு A நெகடிவ் வகை இரத்தம் 2 யூனிட் தேவை.
ராணி ஹாஸ்பிட்டல்
புதுக்கோட்டை.
தொடர்புக்கு:லஷ்மண பாண்டி
82208 73162.
உதிரம் கொடுத்து உயிரை காப்போம்
தயவு செய்து share செய்யவும்.

Address


Telephone

+917598220453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aranthangi Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aranthangi Page:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share