வள்ளலார் உபதேசங்கள் #வள்ளலார் #திருவருட்பா #trendingshorts #whatsappstatus @unimindverse5344
வள்ளலார் அதிசயங்கள் - 1 #வள்ளலார் #திருவருட்பா #trendingshorts
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு
🔥திருஅருட்பா | ஆறாம் திருமுறை | அருட்பெருஞ்ஜோதி அகவல் | UMV - UniMindVerse
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
திருஅருட்பா | ஆறாம் திருமுறை | அருட்பெருஞ்ஜோதி அகவல் | UMV - UniMindVerse
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை